புதிய பதிவுகள்
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Today at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Today at 6:01 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by ayyasamy ram Today at 5:57 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Today at 5:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அண்ணன்..... I_vote_lcapஎன் அண்ணன்..... I_voting_barஎன் அண்ணன்..... I_vote_rcap 
96 Posts - 54%
heezulia
என் அண்ணன்..... I_vote_lcapஎன் அண்ணன்..... I_voting_barஎன் அண்ணன்..... I_vote_rcap 
65 Posts - 37%
mohamed nizamudeen
என் அண்ணன்..... I_vote_lcapஎன் அண்ணன்..... I_voting_barஎன் அண்ணன்..... I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
என் அண்ணன்..... I_vote_lcapஎன் அண்ணன்..... I_voting_barஎன் அண்ணன்..... I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
என் அண்ணன்..... I_vote_lcapஎன் அண்ணன்..... I_voting_barஎன் அண்ணன்..... I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
என் அண்ணன்..... I_vote_lcapஎன் அண்ணன்..... I_voting_barஎன் அண்ணன்..... I_vote_rcap 
1 Post - 1%
prajai
என் அண்ணன்..... I_vote_lcapஎன் அண்ணன்..... I_voting_barஎன் அண்ணன்..... I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
என் அண்ணன்..... I_vote_lcapஎன் அண்ணன்..... I_voting_barஎன் அண்ணன்..... I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
என் அண்ணன்..... I_vote_lcapஎன் அண்ணன்..... I_voting_barஎன் அண்ணன்..... I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
என் அண்ணன்..... I_vote_lcapஎன் அண்ணன்..... I_voting_barஎன் அண்ணன்..... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அண்ணன்..... I_vote_lcapஎன் அண்ணன்..... I_voting_barஎன் அண்ணன்..... I_vote_rcap 
26 Posts - 52%
heezulia
என் அண்ணன்..... I_vote_lcapஎன் அண்ணன்..... I_voting_barஎன் அண்ணன்..... I_vote_rcap 
22 Posts - 44%
mohamed nizamudeen
என் அண்ணன்..... I_vote_lcapஎன் அண்ணன்..... I_voting_barஎன் அண்ணன்..... I_vote_rcap 
1 Post - 2%
சுகவனேஷ்
என் அண்ணன்..... I_vote_lcapஎன் அண்ணன்..... I_voting_barஎன் அண்ணன்..... I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அண்ணன்.....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Aug 23, 2010 7:19 pm

என் அண்ணன்.....

என் கண்ணின் கனவுகளில்
என் அண்ணன் முகம் வேண்டும்
மறுபடி நான் புதிதாய் பிறக்கவேண்டும்
என் அண்ணன் என்னாளும் எனைவிட்டு
நீங்கா வரம் வேண்டும்

என் அண்ணன் உயிரென்று
எனை மட்டும் நினைக்கவேண்டும்
என் அண்ணன் கைப்பிடித்து
இவ்வுலகை பார்க்கவேண்டும்

பள்ளி செல்ல அடம்பிடிக்கும் எனை
அண்ணன் அழைத்து செல்ல வரவேண்டும்
செல்லமாய் கோபித்து சண்டையிட வேண்டும்
அண்ணனின் தைரியத்தில் அடித்துவிட்டு
அண்ணன் பின் சென்று ஒளிய வேண்டும்

அண்ணன் இருக்கின்றான் என்ற
கர்வம் எனக்கு வேண்டும்
தோழிகளிடம் எனக்காக எதுவும்
செய்யும் அண்ணன் என
பெருமையுடன் சொல்லவேண்டும்

என்னை கொண்டு வந்து விட
அண்ணன் கூட வரவேண்டும்
அண்ணனை கண்ணென்றும்
என்னை இமையென்றும்
எல்லோரும் சொல்லவேண்டும்

பார்க்கிற விழியாவும்
நமக்கொரு அண்ணன் இப்படி
இல்லையென பொறாமை படவேண்டும்
எந்தன் தோல்விகளில் சாய்ந்துகொள்ள
என் அண்ணன் தோள் வேண்டும்
சுகமாய் அழ வேண்டும்

அண்ணனுக்கு தெரியாமல்
அண்ணனின் காதல் கடிதங்கள்
படிக்கின்ற சுகம் வேண்டும்
அம்மாவிடம் அண்ணனை மாட்டிவிட்டு
அசடு வழிகின்ற அண்ணனை
ரசித்து த்ருஷ்டி கழிக்கணும்

அழகான அண்ணியொன்றை
அண்ணனுக்காய் தேட வேண்டும்
என்னை தன் மகளாக நினைக்கின்ற
அண்ணி அண்ணனுக்கு அமையவேண்டும்

அத்தை என்று சொல்ல அழகான
குழந்தை இரண்டு அண்ணிக்கு
பிறக்கவேண்டும்

அடுத்தவர் மீது குறை சொல்லி
அழுகின்ற என்னை அண்ணன்
தன் மடிமீது சாய்த்து
ஆறுதல் சொல்ல வேண்டும்

சந்தேக புயலொன்று
அடிக்கின்ற நிலையொன்று
எங்களுக்குள் நிகழாத
வரமொன்று வேண்டும்

பறக்கின்ற சிறகொன்று
எனக்கொன்று இருந்ததானால்
அண்ணன் மனம் செல்லும்
வழியாவும் செல்லவேண்டும்

பிரிக்கின்ற உறவொன்று
இடையே வந்ததானால்
அதை எதிர்க்கின்ற
துணிவு எனக்கு வேண்டும்

எனை தாரை வார்க்கும் நிலை
என் அண்ணனுக்கு
நிகழா நிலை வேண்டும்
என் அண்ணன் ஊன்றுகோலாய்
நானே மாறவேண்டும்

என் அண்ணன் விழி மூடுமுன்
எந்தன் உயிர் பிரியவேண்டும்
இனியொரு பிறப்பு
எனக்கொன்று இருந்ததானால்
என் கண்ணின் கனவுகள்
நிஜமாகும் வரம் வேண்டும்…

அண்ணன் உயிரோடு இருந்தபோது எழுதிய கவிதை இது.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் அண்ணன்..... 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 23, 2010 9:38 pm

உங்கள் வரிகள் அனைத்தயும் என் உயிரோடு இருக்கும் அண்ணனுக்கு சமப்பிக்கிறேன் அக்கா உங்கள் உத்தரவுடன்
அனுதாப வாழ்த்துக்கள் அக்கா உரிமையுடன் தம்பி அப்புகுட்டி.



என் அண்ணன்..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Aug 24, 2010 4:46 am

அருமை இந்த கவிதை .உங்கள் உறவை சொன்ன நிலை உண்மை .
அண்ணன் மீது பாசம் .இது வேஷம் அல்ல உண்மையின் சுவாசம்.
பாராட்ட போதவில்லை தோழியே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 24, 2010 10:08 am

kalaimoon70 wrote:அருமை இந்த கவிதை .உங்கள் உறவை சொன்ன நிலை உண்மை .
அண்ணன் மீது பாசம் .இது வேஷம் அல்ல உண்மையின் சுவாசம்.
பாராட்ட போதவில்லை தோழியே .
என் அண்ணன்..... 359383 என் அண்ணன்..... 359383 என் அண்ணன்..... 359383

நெகிழவைக்கும் வரிகள் அனைத்தும் அர்ப்புதமாக உள்ளது அக்கா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக