புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_m10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10 
366 Posts - 49%
heezulia
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_m10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_m10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_m10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_m10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10 
25 Posts - 3%
prajai
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_m10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_m10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_m10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_m10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_m10தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Sep 19, 2010 10:43 pm

தத்தி தவழும் தங்கக்குழந்தை ஈகரையின்
கோலாகலமான மூன்றாம் ஆண்டு
பிறந்த நன்னாளாம் பொன்னாளாம்
வாழ்த்துச்சொல்லி வணங்கி கவி பாடுவோமா?

நட்புக்கென்று ஒரு அன்புச்சோலை
தாயாய் அணைக்க அன்புப்பார்வை
தந்தையாய் நல்வழிப்படுத்த நல் அறிவுரை
மனதை வசீகரிக்கும் அழகிய புகைப்படங்கள்

நல்லதைச்சொல்லி கருத்துரையாடி களமிறங்கி
மதநல்லிணக்கமும் இங்கே ஒற்றுமையுடன் இயங்கி
எல்லோரும் ஒன்றே அதைச்சொன்னவிதமும் நன்றே
பிரிவினை இல்லாத அன்பு தங்க சுரங்கமும் இதுவே

இக்கரையில் தேன் தமிழில் உரையாடி கவிதை இயற்றி
ஈகரையில் அன்பு பரிமாறி அறிவுரைகள் பலச்சொல்லி
அறுசுவை உணவுகளும் அன்புடன் பதிவில் பரிமாறி
வாழ்த்துக்களும் வண்ணக்கோலங்களும் மகிழ்வுடன் கொண்டாடி

பண்புடனும் அன்புடனும் பாங்குடனும் வழிநடத்தி
தலைமையும் தளபதிகளும் ஒன்றிணைந்து உருவாக்கி
செல்லக்குழந்தையாம் கற்கண்டாய் சுவைக்குமாம்
தெள்ளத்தெளிவுடன் கவிபாடும் நல் கவிஞர்களாம்

மருத்துவமும் மேன்மையும் இங்கே உள்ளடக்கி
உள்ளமும் உடல்நலமும் ஆரோக்கியம் நவில
ஈகரை என்பது பொழுதுபோக்கு மட்டும் அல்லவே
நம் இல்லத்தில் தவழும் செல்லக்குழந்தை இதுவே

ஆன்மீகமும் தியானம் யோகமும் ஈகரையில் பயின்று
முதுமையில் நிராதரவாய் இல்லம் தேடியது அன்று
ஈகரை என்ற நல்லதொரு அன்பு இல்லம் உண்டு இன்று
நகைச்சுவையால் மனம் மகிழ்விப்பது நன்று

உறவுகளின் அன்பாலும் நல்லவரின் உழைப்பாலும்
இரண்டாண்டுகளின் வளர்ச்சியில் ஈகரையின் அழகு
பல்கி பெருகிய உறுப்பினர்களாலும் பதிவுகளாலும்
மகிழ்ந்து சந்தோஷித்து தொடர்ந்தாள் மூன்றாம் ஆண்டு




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  47
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun Sep 19, 2010 10:47 pm

அருமை அருமை மஞ்ச.

ஈகரையின் ஒரு அம்சமும் விடாமல் அனைத்தையும் பகிர்ந்து பாங்காக சொல்லி இருக்கிங்க. வாழ்த்துகள் மஞ்சு.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 19, 2010 10:51 pm

நல்லதைச்சொல்லி கருத்துரையாடி களமிறங்கி
மதநல்லிணக்கமும் இங்கே ஒற்றுமையுடன் இயங்கி
எல்லோரும் ஒன்றே அதைச்சொன்னவிதமும் நன்றே
பிரிவினை இல்லாத அன்பு தங்க சுரங்கமும் இதுவே

வரிக்குள் வைரத்தை வைத்து ,வசிகரித்து ,படைத்த
கவிதை ஈர்த்தது ஈகரைப் போல .வாழ்த்துக்கள் தோழியே !



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 19, 2010 11:05 pm

ஈகரையின் முகப்பை ஓர் அங்கமாக்கி,
அதையே மெருகிட்டு ,தங்கமாக்கி,
சேயினில் காட்டிடும் அன்பை-
தாயின் அரவணைப்பை-
கவிதையில் இணைப்பாய், தந்த
தந்தக் கவிதையாம்
யாம் ரசித்த உம் கவிதை. அன்பு மலர்

ரமணீயன்



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Sep 20, 2010 9:13 am

எவ்வரியை விழிப்பது என்று திண்டாடவைத்த வைரவரிகளில் ஈகரைத்தாயின் சிறப்புப்பாடிய அக்காவுக்கு மிக்க நன்றி அத்தனையும் அமுதம் அன்பு மலர் ஐ லவ் யூ



நேசமுடன் ஹாசிம்
தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 20, 2010 10:03 am

அன்பு அக்காவின் கவி மழையில் ஈகரை உள்ளங்கள் அனைவரின் மனம் குளிரவைத்துவிட்டிர்கள் அக்கா.உங்களின் இந்த வைர வரிகள் ஒவ்வொன்றாக படிக்கும் போது மிகவும் இனிமையாகவும் மனதுக்குள் இனம்புறியாத இன்பத்தையும் உணர முடிகின்றது அவ்வளவு வரிசகரமாக வரிகள்.மிகவும் அழகு அக்கா அன்பு பாராட்டுக்கள் அக்கா.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Sep 20, 2010 10:07 am

அக்காவின் கவியும் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அக்கா.....



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 20, 2010 11:13 am

தங்களின் கவிதைக்கு புதிதாய் நான் வாழ்த்தோ, பாராட்டோ சொல்ல தேவை இல்லை...

தங்களின் கவிதை, ஈகரைக்கு முத்தாலான மணி மகுடம் சூட்டுவது போன்று.... ஓளிருகின்றது.

ஈகரைக்கும், தங்களுக்கும் என் மனமார்ந்த அன்பு கலந்த வாழ்த்துகள் அன்பு மலர்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Sep 20, 2010 11:39 am



நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 20, 2010 1:02 pm

தங்களின் தளிர்நடைக் கவிதை கண்டு மனம் மயங்கினேன் அக்கா!

அருமை... அருமை... அருமை...!



தங்கக்குழந்தை ஈகரையின் தளிர்நடை மூன்றாமாண்டு.....  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக