புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
5 Posts - 45%
heezulia
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
3 Posts - 27%
prajai
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
1 Post - 9%
mohamed nizamudeen
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
1 Post - 9%
ஆனந்திபழனியப்பன்
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
120 Posts - 37%
Dr.S.Soundarapandian
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
7 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
3 Posts - 1%
mruthun
நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_m10நினைவுகள் நிஜங்களாகுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகள் நிஜங்களாகுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Aug 23, 2010 7:18 pm

நினைவுகள் நிஜங்களாகுமா....

நினைவுகள் வாழவைக்கும்
நினைவுகள் நிஜமாகுமா
முடிந்த நிமிடங்கள்
கழித்த காலங்கள்
பேசி சிரித்த தருணங்கள்
வாழவைக்கும்
தொலைத்தவை திருப்பி தருமா?

என் கனவுகள் கற்பனைகள்
எல்லாம் உன்னுடனே
என் மனம் நிறைந்த காதலும்
உன்னுடனே
உன் நினைவுகள் என்றும்
என்னுடனே

உன்னுடன் சந்தோஷித்த
தருணங்கள் என்னுடனே
உன் நினைவுகள்
என்னோடு இன்றும்

உன்னை அடைய
நினைக்கும் நினைவுகள்
நிஜமாகுமா பெண்ணே
உன் மடியில் தலை சாய்க்கும்
அந்த அற்புத நொடிகள்
எனக்கு கிடைக்குமா கண்ணே
என் கண்ணீர் உன் தோள்
நனைக்குமா கண்ணே

உன்னை நினைக்கும்
உன்னுடனே வாழ துடிக்கும்
அந்த எண்ணங்கள்
உன்னோடு சேர்த்து வைக்குமா

இறைவன் என்னோடு
உன் நினைவுகள் என்னோடு
இறைவன் ஆசியோடு
பொய்க்காத நம்பிக்கையோடு
நினைவுகளும் ஆகும் நிஜங்கள்
அதுவும் என்னோடே

நம்பிக்கை காதல்
பொய்ப்பதில்லை என்றும்
எதுவும் சாத்தியமே
இதுவும் சத்தியமே…




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகள் நிஜங்களாகுமா? 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 24, 2010 10:49 am

உன்னை நினைக்கும்
உன்னுடனே வாழ துடிக்கும்
அந்த எண்ணங்கள்
உன்னோடு சேர்த்து வைக்குமா

இறைவன் என்னோடு
உன் நினைவுகள் என்னோடு
இறைவன் ஆசியோடு
பொய்க்காத நம்பிக்கையோடு
நினைவுகளும் ஆகும் நிஜங்கள்
அதுவும் என்னோடே

நம்பிக்கை காதல்
பொய்ப்பதில்லை என்றும்
எதுவும் சாத்தியமே
இதுவும் சத்தியமே…

நம்பிக்கையாக உறுதியோடு கவிவரிகள் அத்தனையும் அருமை அக்கா. நினைவுகள் நிஜங்களாகுமா? 677196 நினைவுகள் நிஜங்களாகுமா? 677196 நினைவுகள் நிஜங்களாகுமா? 677196 நினைவுகள் நிஜங்களாகுமா? 677196 நினைவுகள் நிஜங்களாகுமா? 677196 நினைவுகள் நிஜங்களாகுமா? 677196 நினைவுகள் நிஜங்களாகுமா? 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 11:39 am

அருமை அக்கா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நினைவுகள் நிஜங்களாகுமா? Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 24, 2010 11:41 am

உங்களின் நினைவுகள் அனைத்தும் நிஜங்களாகும் அக்கா!! நினைவுகள் நிஜங்களாகுமா? 733974



நினைவுகள் நிஜங்களாகுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 24, 2010 11:42 am

பிளேடு பக்கிரி wrote:அருமை அக்கா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அக்கா அருமயானவங்கன்னு இங்க எல்லோருக்கும் தெரியும், கவிதை எப்படி இருக்குன்னு சொல்லு பிளேடு! நினைவுகள் நிஜங்களாகுமா? 740322



நினைவுகள் நிஜங்களாகுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 11:53 am

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமை அக்கா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அக்கா அருமயானவங்கன்னு இங்க எல்லோருக்கும் தெரியும், கவிதை எப்படி இருக்குன்னு சொல்லு பிளேடு! நினைவுகள் நிஜங்களாகுமா? 740322

சும்மா ஒரு ப்லொவ்-ல வந்துச்சு... சிரி சிரி சிரி சிரி




நினைவுகள் நிஜங்களாகுமா? Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 24, 2010 11:55 am

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமை அக்கா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அக்கா அருமயானவங்கன்னு இங்க எல்லோருக்கும் தெரியும், கவிதை எப்படி இருக்குன்னு சொல்லு பிளேடு! நினைவுகள் நிஜங்களாகுமா? 740322

சும்மா ஒரு ப்லொவ்-ல வந்துச்சு... சிரி சிரி சிரி சிரி

வரும்.. வரும்...!

வாயில வச்சு நினைவுகள் நிஜங்களாகுமா? 740322 சுட்டா எல்லாமே வரும்!



நினைவுகள் நிஜங்களாகுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 12:00 pm

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமை அக்கா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அக்கா அருமயானவங்கன்னு இங்க எல்லோருக்கும் தெரியும், கவிதை எப்படி இருக்குன்னு சொல்லு பிளேடு! நினைவுகள் நிஜங்களாகுமா? 740322

சும்மா ஒரு ப்லொவ்-ல வந்துச்சு... சிரி சிரி சிரி சிரி

வரும்.. வரும்...!

வாயில வச்சு நினைவுகள் நிஜங்களாகுமா? 740322 சுட்டா எல்லாமே வரும்!

அந்த அக்கா தான் கையில 100 ரூபாய் கொடுத்து இப்படி என்னை புகழ்ந்து பேசுன்னு சொன்னாங்க சோகம் சோகம் சோகம்




நினைவுகள் நிஜங்களாகுமா? Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Aug 25, 2010 2:39 am

நிலையின் நிஜத்தை சொல்லும் இந்த நிழல் அருமை .
நிழல் நிஜமானால் வாழ்த்துக்கள்.கவிதைக்கு எனது பாராட்டு .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 2:45 am

உன்னை நினைக்கும்
உன்னுடனே வாழ துடிக்கும்
அந்த எண்ணங்கள்
உன்னோடு சேர்த்து வைக்குமா

ஆடவனின் ஏக்கங்கள் போண்று கவிதை மிக அருமை அக்கா வாழ்த்துக்கள்.



நினைவுகள் நிஜங்களாகுமா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக