ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:42

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரட் கேசரி

3 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கேரட்   கேசரி - Page 2 Empty கேரட் கேசரி

Post by V.Annasamy Mon 23 Aug 2010 - 19:12

First topic message reminder :

சில சமயம் சமையலிலும் நாட்டமே. புன்னகை புன்னகை

தேவையானவை:
கேரட் - 200 கிராம்,
பால் - 200 கிராம்,
பேரீச்சம்பழம் - 10,
கோதுமை மாவு - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 100 கிராம்,
தேங்காய் துறுவல் - 2 டீஸ்பூன்,
லவங்கம் - 3,
நெய் - 2 ஸ்பூன்,
வறுத்த முந்திரிப்பொடி - 1 டீஸ்பன்

செய்முறை:
பேரீச்சம் பழங்களின் கொட்டையை நீக்கி விட்டு அதில் கேரட் துறுவலைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்க வேண்டும். நெய் விட்டு கோதுமை மாவை பொன் நிறமாக வறுக்க வேண்டும்.


பாலை பால்கோவா பதத்தில் காய்ச்ச வேண்டும். கேரட் தேங்காய்த் துறுவல் இரண்டையும் சேர்த்து மசிய அரைக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு பாகானவுடன் மற்ற எல்லாச் சாமான்களையும் போட்டு அடிபிடிக்காமல் கெட்டியாகச் கிளறவும். கேசரி பதம் வந்தவுடன் தட்டில் நெய் தடவி அதில் கொட்டிப் பரத்தி விட்டு மேலே முந்திரியை வறுத்து தூவினால் சுவையான கேரட் கேசரி ரெடி. அதிக சத்தும் நிறைந்து.


நன்றி : ஆர். ஜெயலக்ஷ்மி, திருநெல்வேலி.


Last edited by V.Annasamy on Tue 24 Aug 2010 - 14:15; edited 1 time in total
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down


கேரட்   கேசரி - Page 2 Empty Re: கேரட் கேசரி

Post by மீனா Tue 24 Aug 2010 - 18:24

அருமை அண்ணா, கவிதை தான் நல்ல வரும்னு பார்த்தல் சமயலுமா மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கேரட்   கேசரி - Page 2 Empty Re: கேரட் கேசரி

Post by V.Annasamy Tue 24 Aug 2010 - 18:26

உள்ளத்து உணர்வுகளை உயர்வாய் படைக்கும் முயற்சிதான் இரு துறையிலும் நன்றி அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கேரட்   கேசரி - Page 2 Empty Re: கேரட் கேசரி

Post by மீனா Tue 24 Aug 2010 - 18:29

ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா , அசத்துங்க அன்பு மலர்


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கேரட்   கேசரி - Page 2 Empty Re: கேரட் கேசரி

Post by V.Annasamy Tue 24 Aug 2010 - 18:35

மீனா wrote:ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா , அசத்துங்க அன்பு மலர்

நாவிற்கு இனியது சமையல்
மனதிற்கு இனியது கவிதை
தினமும் சமைத்துப் படைப்போம். மகிழ்ச்சி மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கேரட்   கேசரி - Page 2 Empty Re: கேரட் கேசரி

Post by பிளேடு பக்கிரி Tue 24 Aug 2010 - 18:38

மீனா wrote:ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா , அசத்துங்க அன்பு மலர்

அண்ணா வீடுல சமையல் செய்து கஷ்டபடுரார்... நீ அசத்துங்கன்னு சொல்ற? அதிர்ச்சி அதிர்ச்சி



கேரட்   கேசரி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கேரட்   கேசரி - Page 2 Empty Re: கேரட் கேசரி

Post by மீனா Tue 24 Aug 2010 - 18:38

V.Annasamy wrote:
மீனா wrote:ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா , அசத்துங்க அன்பு மலர்

நாவிற்கு இனியது சமையல்
மனதிற்கு இனியது கவிதை
தினமும் சமைத்துப் படைப்போம். மகிழ்ச்சி மகிழ்ச்சி

அஹா அருமை


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கேரட்   கேசரி - Page 2 Empty Re: கேரட் கேசரி

Post by மீனா Tue 24 Aug 2010 - 18:39

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா , அசத்துங்க அன்பு மலர்

அண்ணா வீடுல சமையல் செய்து கஷ்டபடுரார்... நீ அசத்துங்கன்னு சொல்ற? அதிர்ச்சி அதிர்ச்சி

இங்கயுமா உன் நகைசுவை வா வேற பக்கம் போகலாம் அய்யோ, நான் இல்லை


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கேரட்   கேசரி - Page 2 Empty Re: கேரட் கேசரி

Post by பிளேடு பக்கிரி Tue 24 Aug 2010 - 18:41

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா , அசத்துங்க அன்பு மலர்

அண்ணா வீடுல சமையல் செய்து கஷ்டபடுரார்... நீ அசத்துங்கன்னு சொல்ற? அதிர்ச்சி அதிர்ச்சி

இங்கயுமா உன் நகைசுவை வா வேற பக்கம் போகலாம் அய்யோ, நான் இல்லை

டேய் ... முடியா...........து... கேரட்   கேசரி - Page 2 676261 கேரட்   கேசரி - Page 2 676261 கேரட்   கேசரி - Page 2 676261



கேரட்   கேசரி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கேரட்   கேசரி - Page 2 Empty Re: கேரட் கேசரி

Post by V.Annasamy Tue 24 Aug 2010 - 18:41

மீனா wrote:
V.Annasamy wrote:
மீனா wrote:ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா , அசத்துங்க அன்பு மலர்

நாவிற்கு இனியது சமையல்
மனதிற்கு இனியது கவிதை
தினமும் சமைத்துப் படைப்போம். மகிழ்ச்சி மகிழ்ச்சி

அஹா அருமை


நன்றி நன்றி அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கேரட்   கேசரி - Page 2 Empty Re: கேரட் கேசரி

Post by மீனா Tue 24 Aug 2010 - 18:43

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா , அசத்துங்க அன்பு மலர்

அண்ணா வீடுல சமையல் செய்து கஷ்டபடுரார்... நீ அசத்துங்கன்னு சொல்ற? அதிர்ச்சி அதிர்ச்சி

இங்கயுமா உன் நகைசுவை வா வேற பக்கம் போகலாம் அய்யோ, நான் இல்லை

டேய் ... முடியா...........து... கேரட்   கேசரி - Page 2 676261 கேரட்   கேசரி - Page 2 676261 கேரட்   கேசரி - Page 2 676261

அண்ணாசாமி அண்ணா கிட்ட அடிவாங்கிட்டு தான் வருவேன்னு சொல்லுற , உன் இஷ்டம்


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கேரட்   கேசரி - Page 2 Empty Re: கேரட் கேசரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum