ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க!

+22
மீனா
Tamilzhan
V.Annasamy
ராஜா
டயானா
kalaimoon70
சபீர்
T.N.Balasubramanian
கலைவேந்தன்
gunashan
சிவா
Aathira
ரபீக்
srinihasan
அன்பு தளபதி
சரவணன்
மஞ்சுபாஷிணி
அப்புகுட்டி
உமா
பிளேடு பக்கிரி
அலட்டல் அம்பலத்தார்
வழிப்போக்கன்
26 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க!

Post by வழிப்போக்கன் Mon Aug 23, 2010 5:21 pm

First topic message reminder :

கலைவேந்தன்சுதா தம்பதிகளின் திருமணநாளான இன்று அவர்களை வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்,

இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகள் கலையண்ணா அன்பு மலர்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க!

Post by வழிப்போக்கன் Mon Aug 23, 2010 7:40 pm

மஞ்சுபாஷிணி wrote:
வழிப்போக்கன் wrote:கலைவேந்தன் & சுதா தம்பதிகளின் திருமணநாளான இன்று அவர்களை வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்,

இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகள் கலையண்ணா அன்பு மலர்

அன்பு தம்பி திரி தொடங்கி வாழ்த்தியமைக்கு நன்றிப்பா அன்பு மலர்

நீங்கள் தொடங்கும் திரியில் வாழ்த்தினைக் கூற விரும்பினேன் இல்லாத போதே திரியைத் தூண்டினேன்.
அன்பும் வாழ்த்துக்களும் மனதிலிருந்தாலும் திரி தொடக்கி வெளிக் கொணரும் நிலை ஏற்படுகின்றது புன்னகை பேசாத மொழிகளிற்கும் சொல்லாத வார்த்தைகளிற்கும் உண்டான அர்த்தத்தினை புரிந்திடும் நிலையில் இல்லாத போது உண்டாகும் வலி எம்மோடு போகட்டும். அநியாயம் “அன்புத் தம்பி” என்ற சொல்லிற்கும் முன்னைய “டாய் பாலா” என்ற சொல்லிற்குமே உண்டாகும் இடைவெளிகளின் தூரம் மனதை வாட்டுகின்றது. கன்னத்தில் அறை


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க!

Post by மஞ்சுபாஷிணி Mon Aug 23, 2010 7:43 pm

டாய் பாலா டாய் பாலா டாய் பாலா முத்தம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க!

Post by மஞ்சுபாஷிணி Mon Aug 23, 2010 7:46 pm

பாலா நீ மறந்துட்டியா??? புன்னகை

முந்தி ஒரு நாள் என்னிடம் போன்ல சொன்னியே.... அக்கா கலை அண்ணாவுக்கு நான் திரி தொடங்கவான்னு... தொடங்கு பாலா அப்டின்னு சொன்னேனே.... இன்னிக்கு என் அன்பு தம்பியின் கையால் கலைக்கு வாழ்த்து திரி பார்த்தப்ப நான் அடைந்த சந்தோஷம் வார்த்தைகளால் விவரிக்க முடியலையாக்கும்... நீ என்னடான்னா வேதனைன்னு போட்டிருக்கே புன்னகை எனக்கு நீ என்னிக்குமே அன்பு தம்பி தான் டா பாலா.... ( ஹப்பா நல்லா திட்டிட்டேன் பாலாவை ஜாலி ) ஓகே!!!!


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க!

Post by மஞ்சுபாஷிணி Mon Aug 23, 2010 7:49 pm

வழிப்போக்கன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
வழிப்போக்கன் wrote:கலைவேந்தன் & சுதா தம்பதிகளின் திருமணநாளான இன்று அவர்களை வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்,

இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகள் கலையண்ணா அன்பு மலர்

அன்பு தம்பி திரி தொடங்கி வாழ்த்தியமைக்கு நன்றிப்பா அன்பு மலர்

நீங்கள் தொடங்கும் திரியில் வாழ்த்தினைக் கூற விரும்பினேன் இல்லாத போதே திரியைத் தூண்டினேன்.
அன்பும் வாழ்த்துக்களும் மனதிலிருந்தாலும் திரி தொடக்கி வெளிக் கொணரும் நிலை ஏற்படுகின்றது புன்னகை பேசாத மொழிகளிற்கும் சொல்லாத வார்த்தைகளிற்கும் உண்டான அர்த்தத்தினை புரிந்திடும் நிலையில் இல்லாத போது உண்டாகும் வலி எம்மோடு போகட்டும். அநியாயம் “அன்புத் தம்பி” என்ற சொல்லிற்கும் முன்னைய “டாய் பாலா” என்ற சொல்லிற்குமே உண்டாகும் இடைவெளிகளின் தூரம் மனதை வாட்டுகின்றது. கன்னத்தில் அறை

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க!

Post by அன்பு தளபதி Mon Aug 23, 2010 8:53 pm

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Anniversary
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க!

Post by srinihasan Mon Aug 23, 2010 8:54 pm

மஞ்சுபாஷிணி wrote:
வழிப்போக்கன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
வழிப்போக்கன் wrote:கலைவேந்தன் & சுதா தம்பதிகளின் திருமணநாளான இன்று அவர்களை வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்,

இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகள் கலையண்ணா அன்பு மலர்

அன்பு தம்பி திரி தொடங்கி வாழ்த்தியமைக்கு நன்றிப்பா அன்பு மலர்

நீங்கள் தொடங்கும் திரியில் வாழ்த்தினைக் கூற விரும்பினேன் இல்லாத போதே திரியைத் தூண்டினேன்.
அன்பும் வாழ்த்துக்களும் மனதிலிருந்தாலும் திரி தொடக்கி வெளிக் கொணரும் நிலை ஏற்படுகின்றது புன்னகை பேசாத மொழிகளிற்கும் சொல்லாத வார்த்தைகளிற்கும் உண்டான அர்த்தத்தினை புரிந்திடும் நிலையில் இல்லாத போது உண்டாகும் வலி எம்மோடு போகட்டும். அநியாயம் “அன்புத் தம்பி” என்ற சொல்லிற்கும் முன்னைய “டாய் பாலா” என்ற சொல்லிற்குமே உண்டாகும் இடைவெளிகளின் தூரம் மனதை வாட்டுகின்றது. கன்னத்தில் அறை

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

தங்கள் இருவருக்கும் (அக்காவிற்கும் & அண்ணாவிற்கும்),

பேசாத மொழிகள், சொல்ல துடிக்கும் சொற்கள் இருவரின் மனதிலும் ஆயிரம் இருக்க. ஏனோ பேசாமல் சொற்கள் தயங்கிக்கொண்டு... இது ஏனோ?... இருவரும் விரைவில் பேசி வலிகள் மறந்து வளியில் இன்பமாக மிதக்க வேண்டும்... இதில் எனக்கும் பங்கு உண்டு என்ற மகிழ்வு மனதிற்கு தீரா இன்பம் தரும்...

உயிர் பிரியும் நேரத்தை விட
உறவுகள் பிரியும் நேரம் கொடுமையானது...

பிரிவு என்பது நிரந்தமற்றது என்பதனை இருவரும் ஏற்று.. பரிவு(அன்பு) என்பது நிரந்தரமானது என்பதனை எங்களுக்கும் உலகுக்கும் எடுத்துகாட்டுங்கள்...

”டாய் பாலா” என்று அழைக்க அக்காவிற்கு என்றும் ஆசையும், உள்ளமும் உணர்வும் துடிப்பதையும்...
”அன்பு அக்காவிற்கு என்று அழைக்க பாலா அண்ணாவிற்கு என்றும் ஆசையும், உள்ளமும் உணர்வும் துடிப்பதையும் இருவரும் உணர்ந்து மீண்டும் நட்புறவு வளர இருவரிடம் அன்பான, அதிகாரமான கோரிக்கையும்... இறைவனிடம் வேண்டுதலையும் வைக்கின்றேன்...

தங்கள் இருவரின் தனிமடலை எதிர்பார்த்து இவன்...

உங்கள் அன்பு தம்பி,
வாசன்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க!

Post by ரபீக் Mon Aug 23, 2010 9:03 pm

வாழ்த்துக்கள் கலை ,,,,,,,,, 🐰 🐰


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க!

Post by srinihasan Mon Aug 23, 2010 9:04 pm

வழிப்போக்கன் wrote:கலைவேந்தன்சுதா தம்பதிகளின் திருமணநாளான இன்று அவர்களை வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்,

இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகள் கலையண்ணா அன்பு மலர்


என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: சியர்ஸ்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க!

Post by மஞ்சுபாஷிணி Mon Aug 23, 2010 9:13 pm

srinihasan wrote:
தங்கள் இருவருக்கும் (அக்காவிற்கும் & அண்ணாவிற்கும்),

பேசாத மொழிகள், சொல்ல துடிக்கும் சொற்கள் இருவரின் மனதிலும் ஆயிரம் இருக்க. ஏனோ பேசாமல் சொற்கள் தயங்கிக்கொண்டு... இது ஏனோ?... இருவரும் விரைவில் பேசி வலிகள் மறந்து வளியில் இன்பமாக மிதக்க வேண்டும்... இதில் எனக்கும் பங்கு உண்டு என்ற மகிழ்வு மனதிற்கு தீரா இன்பம் தரும்...

உயிர் பிரியும் நேரத்தை விட
உறவுகள் பிரியும் நேரம் கொடுமையானது...

பிரிவு என்பது நிரந்தமற்றது என்பதனை இருவரும் ஏற்று.. பரிவு(அன்பு) என்பது நிரந்தரமானது என்பதனை எங்களுக்கும் உலகுக்கும் எடுத்துகாட்டுங்கள்...

”டாய் பாலா” என்று அழைக்க அக்காவிற்கு என்றும் ஆசையும், உள்ளமும் உணர்வும் துடிப்பதையும்...
”அன்பு அக்காவிற்கு என்று அழைக்க பாலா அண்ணாவிற்கு என்றும் ஆசையும், உள்ளமும் உணர்வும் துடிப்பதையும் இருவரும் உணர்ந்து மீண்டும் நட்புறவு வளர இருவரிடம் அன்பான, அதிகாரமான கோரிக்கையும்... இறைவனிடம் வேண்டுதலையும் வைக்கின்றேன்...

தங்கள் இருவரின் தனிமடலை எதிர்பார்த்து இவன்...

உங்கள் அன்பு தம்பி,
வாசன்

பாலா என்னிக்க்குமே என் அன்பு தம்பி மட்டும் அல்லாது செல்லத்தம்பியும்கூட வாசா புன்னகை எனக்கு பாலா மேல் எப்பவுமே கோபமில்ல வாசா புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க!

Post by Aathira Mon Aug 23, 2010 9:21 pm

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Images?q=tbn:ANd9GcT5zn0OSpPORi-WmvEqOgYqyVK2QgHIAyic0_ih3BRFrspHgqM&t=1&usg=__v4otpyJB9tC4n0XE4-K_Wm5FmR8=

காதலர் பிரியாமல்
கவவுக்கை நெகிழாமல்
பல்லாண்டு காணட்டும்
இனிய இல்லறம்
கலைசுதா
இணையர்
கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550 கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 733974 கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 154550
வாழ்த்தும் இவள்
ஆதிரா..



கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Aகலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Aகலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Tகலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Hகலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Iகலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Rகலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Aகலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க! - Page 2 Empty Re: கலைசுதா தம்பதியினரை வாழ்த்தலாம் வாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum