ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலத்தின் கோலம் ஹா ஹாக்கா

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காலத்தின் கோலம் ஹா ஹாக்கா  Empty காலத்தின் கோலம் ஹா ஹாக்கா

Post by அலட்டல் அம்பலத்தார் Mon Aug 23, 2010 4:30 pm

காலத்தின் கோலம் ஹா ஹாக்கா


காலத்தின் கோலம் ஹா ஹாக்கா  26533122184371667615464

நான் தபாற்பெட்டி பேசுகிறேன்
எனக்கு இவ்வளவு நாளும் கடிதங்கள் பரிமாறித்தான் பழக்கம்
கருத்துச் சொல்லி பழக்கமில்லை
காலத்தின் கட்டாயம் என் மௌனத்தை கலைக்கிறது
என்னைப் பார் நான் ஊனமாக நிற்கிறேன்


இது ஒரு பொக்கிஷம் ராசாக்கள் .... ராசாக்கள் நீங்க உங்கள் எண்ணங்களை வண்ணங்கள் ஆக்குங்கள் ..
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

காலத்தின் கோலம் ஹா ஹாக்கா  Empty Re: காலத்தின் கோலம் ஹா ஹாக்கா

Post by ராஜா Mon Aug 23, 2010 4:39 pm

இதுக்கு தான் வேலைக்கு ஆகாத பெருசுங்கள பழசுகள ஒடனே தூக்கி போட்டுடனும்ன்னு சொல்லுறது.

(குறிப்பு : இதில் எதுவும் உள்குத்து இல்லை , நான் தபால் பெட்டிய தான் சொன்னேன்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காலத்தின் கோலம் ஹா ஹாக்கா  Empty Re: காலத்தின் கோலம் ஹா ஹாக்கா

Post by சரவணன் Mon Aug 23, 2010 4:48 pm

ராஜா wrote:இதுக்கு தான் வேலைக்கு ஆகாத பெருசுங்கள பழசுகள ஒடனே தூக்கி போட்டுடனும்ன்னு சொல்லுறது.

(குறிப்பு : இதில் எதுவும் உள்குத்து இல்லை , நான் தபால் பெட்டிய தான் சொன்னேன்)
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி புரிஞ்சு போச்சி புரிஞ்சு போச்சி ஜாலி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காலத்தின் கோலம் ஹா ஹாக்கா  Empty Re: காலத்தின் கோலம் ஹா ஹாக்கா

Post by அலட்டல் அம்பலத்தார் Mon Aug 23, 2010 5:08 pm

ராஜா wrote:இதுக்கு தான் வேலைக்கு ஆகாத பெருசுங்கள பழசுகள ஒடனே தூக்கி போட்டுடனும்ன்னு சொல்லுறது.

(குறிப்பு : இதில் எதுவும் உள்குத்து இல்லை , நான் தபால் பெட்டிய தான் சொன்னேன்)

என்ன குத்து ...உள்குத்து என்னை குத்துற மாதிரி கிடக்கு கண்டியலே
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

காலத்தின் கோலம் ஹா ஹாக்கா  Empty Re: காலத்தின் கோலம் ஹா ஹாக்கா

Post by அலட்டல் அம்பலத்தார் Mon Aug 23, 2010 5:09 pm

பிச்ச wrote:
ராஜா wrote:இதுக்கு தான் வேலைக்கு ஆகாத பெருசுங்கள பழசுகள ஒடனே தூக்கி போட்டுடனும்ன்னு சொல்லுறது.

(குறிப்பு : இதில் எதுவும் உள்குத்து இல்லை , நான் தபால் பெட்டிய தான் சொன்னேன்)
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி புரிஞ்சு போச்சி புரிஞ்சு போச்சி ஜாலி

அடேய் தம்பிகளா ..காவ்வோளை விழ குருத்தோலை சிரிக்குமாம் ...காலம் கெட்டுக் கிடக்கு
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

காலத்தின் கோலம் ஹா ஹாக்கா  Empty Re: காலத்தின் கோலம் ஹா ஹாக்கா

Post by பிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 5:09 pm

ராஜா wrote:இதுக்கு தான் வேலைக்கு ஆகாத பெருசுங்கள பழசுகள ஒடனே தூக்கி போட்டுடனும்ன்னு சொல்லுறது.

(குறிப்பு : இதில் எதுவும் உள்குத்து இல்லை , நான் தபால் பெட்டிய தான் சொன்னேன்)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



காலத்தின் கோலம் ஹா ஹாக்கா  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காலத்தின் கோலம் ஹா ஹாக்கா  Empty Re: காலத்தின் கோலம் ஹா ஹாக்கா

Post by அலட்டல் அம்பலத்தார் Mon Aug 23, 2010 5:15 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:இதுக்கு தான் வேலைக்கு ஆகாத பெருசுங்கள பழசுகள ஒடனே தூக்கி போட்டுடனும்ன்னு சொல்லுறது.

(குறிப்பு : இதில் எதுவும் உள்குத்து இல்லை , நான் தபால் பெட்டிய தான் சொன்னேன்)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இந்தக்கால பிள்ளையள் இப்பிடித்தான் என்ன பண்ணுறது ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

காலத்தின் கோலம் ஹா ஹாக்கா  Empty Re: காலத்தின் கோலம் ஹா ஹாக்கா

Post by பிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 5:17 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:இதுக்கு தான் வேலைக்கு ஆகாத பெருசுங்கள பழசுகள ஒடனே தூக்கி போட்டுடனும்ன்னு சொல்லுறது.

(குறிப்பு : இதில் எதுவும் உள்குத்து இல்லை , நான் தபால் பெட்டிய தான் சொன்னேன்)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இந்தக்கால பிள்ளையள் இப்பிடித்தான் என்ன பண்ணுறது ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

பார்த்து உங்களுக்கு பிள்ளைகள் இருக்கா ? சிரி சிரி



காலத்தின் கோலம் ஹா ஹாக்கா  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காலத்தின் கோலம் ஹா ஹாக்கா  Empty Re: காலத்தின் கோலம் ஹா ஹாக்கா

Post by அலட்டல் அம்பலத்தார் Mon Aug 23, 2010 5:20 pm

அந்த காலத்தில் மன்னர் என்றால் புறாவில் தூது அனுப்புவார் .ஆனால் எம் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவியது என்றால் மிகையாகாது ராசாக்கள் ......எம் தாத்தா கூட இந்த தபால் பெட்டியை பார்த்து எங்கு வாராம் ராசா , பாட்டியிடம் இருந்து காதல் கடிதம் எப்ப வரும் என எதிர் பார்த்து தான் .....இப்படி எத்தனையோ பேர் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைத்த ஒரு பொக்கிஷ பெட்டி.... இந்த கண்டறியாத தொழில் நுட்ட்பம் வளர்ச்சி அடையாவிட்டால் எல்லா காலி ( பக்கிரி ) பசங்களும் இந்த பெட்டிக்கு பால் ஊற்றி கற்பூரம் காட்டி சாம்பிராணி குத்தி இருப்பாங்கள் ... கஷ்ட காலம்.... கால சுழற்சியில் தபால் பெட்டி என்ன கோவணம் என்ன எல்லாம் மாற தானே வேணும் .... இல்லையா ராசாக்கள் ..

அந்தக்காலம் போச்சு

அன்னலச்சுமி கடிதம் போடுவாள் எண்டு எத்தனை காலம் பாத்து பாத்து ஏங்கி இருக்கேன் தெரியுமா ராசாக்கள் ..

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

காலத்தின் கோலம் ஹா ஹாக்கா  Empty Re: காலத்தின் கோலம் ஹா ஹாக்கா

Post by அலட்டல் அம்பலத்தார் Mon Aug 23, 2010 5:25 pm

பிளேடு பக்கிரி wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:இதுக்கு தான் வேலைக்கு ஆகாத பெருசுங்கள பழசுகள ஒடனே தூக்கி போட்டுடனும்ன்னு சொல்லுறது.

(குறிப்பு : இதில் எதுவும் உள்குத்து இல்லை , நான் தபால் பெட்டிய தான் சொன்னேன்)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இந்தக்கால பிள்ளையள் இப்பிடித்தான் என்ன பண்ணுறது ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

பார்த்து உங்களுக்கு பிள்ளைகள் இருக்கா ? சிரி சிரி

நாலு பெண்சாதி பதினஞ்சு பிள்ளைகள் ராசா
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

காலத்தின் கோலம் ஹா ஹாக்கா  Empty Re: காலத்தின் கோலம் ஹா ஹாக்கா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum