ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது.

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது. - Page 2 Empty லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது.

Post by masthan Mon Aug 23, 2010 2:49 pm

First topic message reminder :



சென்னை: லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது. போக்குவரத்து த் துறை ஈ-சேவையை அறுமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி அடைந்துவிட்டால் ஆன்லைனிலேயே லைசன்ஸ் வாங்குவதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்.

மேலும், அதற்கான கட்டணத்தையும் நெட் பாங்கிங் மூலம் செலுத்தலாம். விண்ணப்பத்தை மட்டுமே இவ்வாறு வழங்க முடியும். லைசன்ஸைப் பெற ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குப் போய்த்தான் பெற முடியும்.

லைசன்ஸ் வாங்கத் தேவையான அனைத்து விண்ணப்பங்களையும் பயிற்சிப் பள்ளியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்த சேவை போக்குவரத்துத் துறையின் ஈ-சேவை தளமான [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் விரைவில் செயல்படத் தொடங்கும்.

ஒவ்வொரு பயிற்சிப் பள்ளிக்கும் ஒரு லாகின் ஐடி வழங்கப்படும். இதன் மூலம் ஈ-விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

இன்னும் சிறிது காலத்தில் லேனர்ஸ் லைசன்ஸ் (எல்எல்ஆர்) வழங்கும் முறைகளும் எளிதாக்கப்படும். அதற்கானத் தேர்வு ஜி.ஆர்.இ. மற்றும் டோபெல் தேர்வுகளைப் போன்று குறிப்பிட்ட மையங்களில் நடக்கும்.

இது குறித்து மூத்த போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,

ஈ-பேமன்ட் தளத்தை நேஷனல் இன்பர்மேடிக்ஸ் சென்டர் (NIC) உருவாக்கியுள்ளது. இது செயல்படத் தொடங்கியதும், இன்டர்நெட் பாங்கிங் அக்கௌண்ட் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வரும் முன்பே தேவையான வழிமுறைகளை முடித்து விடலாம். லைசன்ஸோ, பதிவுச் சான்றிதழோ வழங்குவதற்கு முன் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.

கடுமையான ஆள் வள குறைபாடு காரணமாகவே இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் நகரங்களில் உள்ள ஆர்.டி.ஓ. க்களுக்கு சிரமமாக உள்ளது. நகரங்களில் தினமும் சுமார் 1000 பேருக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஆட்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் குறைக்க விரைவில் ஈ-சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து கமிஷனர் எம். ராஜாராம் தெரிவித்தார்.
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது. - Page 2 Empty Re: லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது.

Post by பிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 3:43 pm

[quote="maniajith007"][quote="பிளேடு பக்கிரி"]
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

என்ன மாடல் வேணும் மாப்ள ? உன் ஆளு கிட்ட கேட்டு சொல்லு சிரி சிரி சிரி

அப்படியெல்லாம் எனக்குன்னு ஒருத்தி இல்லை மாமே ஒன்டியாதான் ஓடுது வாழ்க்கை

அப்ப பைக்க ரெண்டாவது தேடுவோம்... முதல்ல பிகுரு சிரி சிரி

வேணாம்பா அப்புறம் எனக்கு பக்கத்துக்கு மரத்துக்கு வந்துடுவ

யோவ் தலை.. நான் உனக்கு சொன்னேன்... விட்டா என்ன மாட்டி விட்டுடுவ போல இருக்கே ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum