ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதளம் - மருத்துவத்திற்கான தேசிய நூலகம்

3 posters

Go down

இணையதளம் - மருத்துவத்திற்கான தேசிய நூலகம் Empty இணையதளம் - மருத்துவத்திற்கான தேசிய நூலகம்

Post by அருண் Mon Aug 23, 2010 2:38 pm

மருத்துவம் குறித்த சரித்திர நிகழ்வுகள், இன்றைய மருத்துவ ஆய்வுகள், மருந்துகள், உடல்நலம் குறித்த செய்திகள் என டன் கணக்கில் தகவல்களைக் கூறும் அற்புத இணைய தளம் ஒன்று http://www.nlm.nih.gov/ என்ற முகவரியில் உள்ளது. இது அமெரிக்க அரசின் இணைய தளம். என்றாலும் அனைவரும் சென்று பார்த்து தகவல்களை அறியலாம். உலகளாவிய உடல்நலம், மருத்துவச் சார்பான ஆய்வுத் துறை,கனவுகள், உடல் கூறு இயல் எனப் பல பிரிவுகளில், உடல்நலம் மற்றும் மருத்துவம் குறித்த தகவல்களைக் கொண்டு இந்த தளம் அசத்துகிறது. மருந்து குறித்த ஹிஸ்டரி தளம் பல அற்புத தகவல்களைத் தருகிறது. நூல்கள், கட்டுரைகள், வீடியோ கிளிப்கள், புகைப்படங்கள் என மருத்துவ உலகின் சரித்திரப் பின்னணி காட்டப்படுகிறது.
இந்த தளத்தின் வலது பக்கம் ஒரு தேடல் கட்டம் தரப்பட்டுள்ளது. இதில் மருத்துவ உலகம் குறித்து, நீங்கள் எந்த தேடலையும் மேற்கொள் ளலாம். எடுத்துக் காட்டாக, இந்த தளத்தில் என் நண்பரின் மகனுக்காக, உஞித்ஞுட்ச் என்ற குறித்துத் தகவல்களை இந்த கட்டத்தின் மூலம் தேடினோம். பல தகவல்கள் எளியவர்களுக்கும் புரியும்படி இருந்தது. அத்துடன் hydrocortisone cream என்ற மருந்தினைப் பயன் படுத்தினால், சரும அரிப்பு நிற்கும் என்ற தகவலும் கிடைத்தது. தேடலுக்குக் கிடைக்கும் தகவல்கள் மிக மிக அதிகமாக உள்ளன என்பது இந்த தளத்தின் சிறப்பு. நாம் எல்லாரும் அவசியம் காண வேண்டிய தளம் இது.“
நன்றி; கம்ப்யூட்டர் மலர்.......
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இணையதளம் - மருத்துவத்திற்கான தேசிய நூலகம் Empty Re: இணையதளம் - மருத்துவத்திற்கான தேசிய நூலகம்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 2:52 pm

நன்றி நன்றி



இணையதளம் - மருத்துவத்திற்கான தேசிய நூலகம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இணையதளம் - மருத்துவத்திற்கான தேசிய நூலகம் Empty Re: இணையதளம் - மருத்துவத்திற்கான தேசிய நூலகம்

Post by அன்பு தளபதி Mon Aug 23, 2010 2:55 pm

மருத்துவ களஞ்சியம் நன்றி அருண்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இணையதளம் - மருத்துவத்திற்கான தேசிய நூலகம் Empty Re: இணையதளம் - மருத்துவத்திற்கான தேசிய நூலகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "ஈகரை நூலகம்” புது இணையதளம்
» உலகின் முதல் நூலகம், நூலகம் உருவான வரலாறு; The world's first library, history of library
» சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி
» 2 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு
» கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum