ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய புதிர் - 1

+2
அன்பு தளபதி
சரவணன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிறிய புதிர் - 1  - Page 2 Empty சிறிய புதிர் - 1

Post by சரவணன் Mon Aug 23, 2010 2:37 pm

First topic message reminder :

மூன்று பெட்டிகளில்

ஒரு பெட்டியில் தங்கம்,
ஒரு பெட்டியில் வெள்ளி,
ஒரு பெட்டியில் தங்கமும் வெள்ளியும் கலந்து உள்ளது.

மூன்று பெட்டிகளிலுமே தவறாக லேபில் (குறிப்பு) எழுதப்பட்டுள்ளது.

எந்த பெட்டியில் என்ன என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்??

குறிப்பு: ஒரு பெட்டியை ஒரே ஒரு முறை மட்டும் திறந்து பார்க்கலாம்.

சிறிய புதிர் - 1  - Page 2 Images?q=tbn:ANd9GcTSTtZV-D7tmFXNHoDEHc4UzS9DTSfw7dzLTunYOZsn2ZzS9sk&t=1&usg=__-WGyHagC3I6ktrSEOMOJx3ToNPA=

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிறிய புதிர் - 1  - Page 2 Empty Re: சிறிய புதிர் - 1

Post by பிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 3:35 pm

ராஜா wrote:இதென்ன பெரிய பிரமாதம் .....

ஏதாவது ஒரு பெட்டிய திறந்து பாருங்க , அதில இருக்குறது தங்கம்னா மத்த ரெண்டுலயும் தவறான லேபிள் ஒட்டியுருக்கும் என்று சொல்லியிருக்கிங்க அதுனால் அந்த ரெண்டுல இருக்குற பெயர மாத்தி சொல்லிட வேண்டியது தான்

அதெப்படி முடியும்... அடுத்த ரெண்டு பெட்டில என்ன இருக்குனு எப்படி கண்டு பிடிப்பீங்க ?

சிறிய புதிர் - 1  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிறிய புதிர் - 1  - Page 2 Empty Re: சிறிய புதிர் - 1

Post by ராஜா Mon Aug 23, 2010 4:19 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:இதென்ன பெரிய பிரமாதம் ..... ஏதாவது ஒரு பெட்டிய திறந்து பாருங்க , அதில இருக்குறது தங்கம்னா மத்த ரெண்டுலயும் தவறான லேபிள் ஒட்டியுருக்கும் என்று சொல்லியிருக்கிங்க அதுனால் அந்த ரெண்டுல இருக்குற பெயர மாத்தி சொல்லிட வேண்டியது தான்
அதெப்படி முடியும்... அடுத்த ரெண்டு பெட்டில என்ன இருக்குனு எப்படி கண்டு பிடிப்பீங்க ?
ஏன் முடியாது ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறிய புதிர் - 1  - Page 2 Empty Re: சிறிய புதிர் - 1

Post by சரவணன் Mon Aug 23, 2010 4:20 pm

ராஜா அண்ணா சொன்னது சரிதான்...ஆனா மொதல்ல எந்த லேபில் உள்ள பெட்டியில?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிறிய புதிர் - 1  - Page 2 Empty Re: சிறிய புதிர் - 1

Post by ராஜா Mon Aug 23, 2010 4:29 pm

பிச்ச wrote:ராஜா அண்ணா சொன்னது சரிதான்...ஆனா மொதல்ல எந்த லேபில் உள்ள பெட்டியில?
சிறிய புதிர் - 1  - Page 2 678642

பெட்டி 1 - லேபிள் = வெள்ளி உள்ளே இருப்பது தங்கம்
பெட்டி 2 - லேபிள் = தங்கம் & வெள்ளி உள்ளே இருப்பது வெள்ளி
பெட்டி 3 - லேபில் = தங்கம் உள்ளே இருப்பது தங்கம் & வெள்ளி

உள்ளே இப்படி இருப்பதாக வைத்து கொள்வோம். இப்போது நீங்கள் பெட்டி 2ஐ திறப்பாதாக வைத்து கொள்வோம் அதில் உள்ள லேபிள் = தங்கம் & வெள்ளி , ஆனால் உள்ளே நீங்கள் பார்த்தது வெள்ளி ,

பெட்டி 1 ல் = வெள்ளி இருக்க முடியாது ( தங்கம் & வெள்ளி அல்லது தங்கம் தான் இருக்க முடியும்)

பெட்டி 3 ல் = தங்கம் & வெள்ளி அல்லது தங்கம் தான் இருக்க முடியும் , நீங்கள் அனைத்து பெட்டியிலும் லேபிள் தவறாக உள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள் , அதனால் கண்டிப்பாக இதில் உள்ளது தங்கம் கிடையாது. சோ இதில் இருப்பது தங்கம் & வெள்ளி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறிய புதிர் - 1  - Page 2 Empty Re: சிறிய புதிர் - 1

Post by சரவணன் Mon Aug 23, 2010 4:31 pm

ராஜா wrote:

அசத்திபுட்டீர் போங்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிறிய புதிர் - 1  - Page 2 Empty Re: சிறிய புதிர் - 1

Post by ராஜா Mon Aug 23, 2010 4:36 pm

பிச்ச wrote: அசத்திபுட்டீர் போங்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
அது ஒண்ணுமில்ல சரா , பக்கிரி ஒரு வீட்டுல மூணு பெட்டிய பார்த்துருக்காரு , இன்னிக்கு ராத்திரி ஆட்டைய போட பிளான் பண்ணிட்டாறு .
எப்படி குயிக்கா வேலையா முடிச்சுட்டு வருவது என்று நம்மிடம் இப்படி ஐடியா கேட்குராறு . சிறிய புதிர் - 1  - Page 2 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறிய புதிர் - 1  - Page 2 Empty Re: சிறிய புதிர் - 1

Post by சரவணன் Mon Aug 23, 2010 4:36 pm

ராஜா wrote:
பிச்ச wrote: அசத்திபுட்டீர் போங்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
அது ஒண்ணுமில்ல சரா , பக்கிரி ஒரு வீட்டுல மூணு பெட்டிய பார்த்துருக்காரு , இன்னிக்கு ராத்திரி ஆட்டைய போட பிளான் பண்ணிட்டாறு .
எப்படி குயிக்கா வேலையா முடிச்சுட்டு வருவது என்று நம்மிடம் இப்படி ஐடியா கேட்குராறு . சிறிய புதிர் - 1  - Page 2 705463
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சியர்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிறிய புதிர் - 1  - Page 2 Empty Re: சிறிய புதிர் - 1

Post by பிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 5:21 pm

ராஜா wrote:
பிச்ச wrote: அசத்திபுட்டீர் போங்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
அது ஒண்ணுமில்ல சரா , பக்கிரி ஒரு வீட்டுல மூணு பெட்டிய பார்த்துருக்காரு , இன்னிக்கு ராத்திரி ஆட்டைய போட பிளான் பண்ணிட்டாறு .
எப்படி குயிக்கா வேலையா முடிச்சுட்டு வருவது என்று நம்மிடம் இப்படி ஐடியா கேட்குராறு . சிறிய புதிர் - 1  - Page 2 705463

தலை நீங்க இவ்ளோ புத்திசாலியா இருக்கீங்க... பேசாம நம்ம கூட வண்டு சேர்ந்திருங்க.. சிரி சிரி சிரி

சிறிய புதிர் - 1  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிறிய புதிர் - 1  - Page 2 Empty Re: சிறிய புதிர் - 1

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum