ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Poll_c10 
heezulia

mohamed nizamudeen
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Poll_c10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Poll_m10ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

+20
ரா.ரா3275
உமா
யினியவன்
ஜாஹீதாபானு
மீனா
கலைவேந்தன்
சிவா
siva1984
T.N.Balasubramanian
அப்புகுட்டி
Aathira
அலட்டல் அம்பலத்தார்
சரவணன்
சபீர்
Halfmoon
அருண்
தமிழ்
பிளேடு பக்கிரி
ரபீக்
gunashan
24 posters

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Empty ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by gunashan Mon Aug 23, 2010 1:58 pm

First topic message reminder :

ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக

ஆசிரியர் சிவா : மாணவர்களே எல்லோரும் நலமா ?

மாணவர்கள : நலம் ஐயா...

ஆசிரியர் சிவா : சரி..இன்றைக்கு சில கேள்விகள் கேட்கப் போறேன். சரியா பதில் ```` சொல்லனும் என்ன.....

மாணவர்கள் : ஓகெ சார்.

ஆசிரியர் சிவா : காந்தியை சுட்டது யார் ? பக்கிரி நீ சொல்லு...

பக்கிரி : சார்ர்ர்ர்ர்ர்...நான் இல்ல சார்....மீனாதான் சார் சுட்டுச்சு.

மீனா : சார்ர்ர்ர்ர்...அதுதான் சார் சுடச் சொன்னுச்சு.

ஆசிரியர் : அதுதான்னா எது..?

மீனா : பக்கிரிதான் சார்...

ஆசிரியர் : மூடு வாய.. காந்திய சுட்டது யார்னு கேட்டா, மீனாவாம், அதுவாம் ```` தெரியலனா என்ன கேளுங்கடா மடயன்களா.

பிச்ச : யாரு சார் ?

ஆசிரியர் : காந்திய சுட்டது கோட்சே.....தெரியுமோ...

பிச்ச : அப்ப கோட்சேவ சுட்டது யாரு சார் ?

ஆசிரியர் : உங்க அப்பன்....மூடுடா வாய.........

ஆசிரியர் : சரி, ரெண்டாவது கேள்விக்குப் போவோமா.....இந்திரா காந்தியை ```சுட்டது யார் ?

மணிஅஜித் : ஹாய்...சாருக்கு தெரியுல அதான் நம்மல கேக்குறாருடோய்...

ஆசிரியர் : டேய் மணிப்பயலே நீயும் இவன்களோட சேர்ந்துட்டயாடா......
உருப்புட்டாப்புலதான்...சரி அடுத்த கேள்வி.
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார் சொல்லுங்க பார்ப்போம்.

உமா : சார்ர்ர்ர்ர்......சார்ர்ர்ர் எங்க தாத்தா சார்....

ஆசிரியர் : என்னது உங்க தாத்தாவா...? ஏய் உமா, நீ என்னா லூசா..?

உமா : சார்ர்ர் என்ன லூசுன்னு சொன்னிங்க, பக்கிரிகிட்ட சொல்லி பிளேடு போடச் சொல்லிருவன் ஆமா....

ஆசிரியர் : நீங்க செஞ்சாலும் செய்வீங்க...நமக்கு ஏன் வம்பு...ச....ரிரிரி..

சபீர் : சார்ர்ர்ர் எனக்கு தெரியும் சார்.....

ஆசிரியர் : பாருங்க சபீர, கெட்டிக்காரன்.......நீ சொல்லுடா சபீர் ராசா......

சபீர் : சார் வந்து சார்......வந்து சார்......

ஆசிரியர் : சும்மா சொல்லு ராசா........

சபீர் : சார் வந்து சார்...வந்து சார்ர்ர்ர்ர்... கேப்டன் விஜயகாந்த் சார்......

ரபீக் : அவன் அப்படித்தான் சார்....முட்டாளு

ஆசிரியர் : நீங்க மட்டும் யோக்கியமோ..ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க ``` தானடா எல்லாரும்.....இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது ```மஹாத்மா காந்தி, லூசுப் பயலுகளா.....

திவா : சார்ர்ர்ர்ர்ர் அவரு யாரு சார்.?

கீர்த்தனா : அதான்டா, அன்னிக்கு கம்ப எடுத்துக்கிட்டு நம்ம துபாய் ராஜாவ ```விரட்டிக்கிட்டு இருந்தாரே அந்த தாத்தாதான்....

ஆசிரியர் : ஏய் கீர்த்தனா, நீ திருந்த மாட்டியா......உங்களோட பேஜாரா போச்சுப் ```போங்க....சரி அடுத்த கேள்வி.. கப்பலோட்டிய தமிழன் யாருனு ```தெரியுமா ? அருன் நீ சொல்லுப்பா..

அருன் : மக்கள் திலகம் சிவாஜி சார்........ஹி...ஹி......

மேகாஸ்டார் : ஆமா சார்...மக்கள் திலகம் சிவாஜி கணேசன் சார்..........

ஆசிரியர் : அருனே மொக்கத்தனமா பதில் சொல்றான்....நீ என்னா அவனுக்கு ```சப்போர்ட்டாடா.......முட்டாப் பயலுகளா.....சரி அடுத்த கேள்வி...எந்திரன் ```படத்தில் ரோபோவாக நடிப்பவர் யார் ?

நவின் : சூப்பர் ஸ்டார் சார்ர்ர்ர்ர்ர்.

புவி : ரஜினிகாந்த் சார்ர்ர்ர்ர்ர்ர்......

சிவா 1984 : எங்க தலைவரு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......தலைவருக்கு ஜே......

அலட்டல் : தலைவரு..தலைவரு....இருக்காரு கண்டியிலெ.....

ஆசிரியர் : இதுக்கு மட்டும் முண்டியடிச்சுக்கிட்டு சரியா சொல்லுங்கடா, சினிமா ```பைத்தியங்களா......

கலைமூன் : இவங்கெல்லாம் இப்படித்தான் சார்.....

ஆசிரியர் : நீங்க மாட்டும் யோக்கியமோ......சிவாஜி படத்த எத்தன தடவ ```பார்த்தீங்கன்னு எனக்கு தெரியாதாக்கும்...

அதிரா : ஏன்டா எல்லாரும் இப்படி சிவா சார பாடாப்படுத்துறீங்க ...சிவா சாரு ```பாவம் இல்ல. சார்ர்ர்ர் எந்திரன் படத்துல ரஜினி ரோபோவா வந்து ```அசத்துறாராம் சார்.....

ஆசிரியர் : அதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன......

பக்கிரி : உண்மதான் சார்ர்ர்ர்.....உண்மதான் சார்ர்ர்ர்ர்..

ஆசிரியர் : மூடுடா வாய.....அது என்னடா பிளேடு பக்கிரின்னு பேரு......ஆமா ````உங்க அப்பா பேரு என்ன ?

பக்கிரி : அருவா பக்கிரி சார்...

ஆசிரியர் : உங்க தாத்தா பேரு ?

பக்கிரி : வீச்சருவா பக்கிரி சார்...

ஆசிரியர் : உங்க அம்மா பேரு ?

பக்கிரி : முடிச்சவிக்கி முனியம்மா சார்...

ஆசிரியர் : உங்க அண்ணன் பேரு.?

பக்கிரி : பிச்ச சார்ர்ர்....ஹி...ஹி....ஹீ

ஆசிரியர் : நாசாமாப் போச்சு...நல்ல குடும்பம்டா உன் குடும்பம். உங்கள நம்பி ````ஈகரைனு இந்த வகுப்ப ஆரம்பிச்சேன் பாரு, என்ன அடிக்கனும் ````முதல்ல. கில்லாடிப் பயலுகளா. சரி..பாடம் முடிந்தது.......எல்லோ.............

எல்லோரும் : எஸ்......கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்...........

குறிப்பு : சும்மா சிரிப்புக்காக.
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by gunashan Mon Aug 23, 2010 9:20 pm

சபீர் wrote:
பிளேடு பக்கிரி wrote:
சபீர் wrote:கதை திரைகதை வசனம் எழுதிய அந்த பே லு வா ஓ கி ட் ய யாருய்யா

பே லு வா ஓ கி ட் ய அப்படினா என்ன தலை? அதிர்ச்சி அதிர்ச்சி

ரொம்ப மோசமா இருக்கும் பரவல்லயா

யோவ் சபீரு..ஆம்பலயா இருந்தா சொல்லறத தெளிவா சொல்லுயா....அது என்னா மூடி மரச்சு...... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி அடுத்த் வகுப்புல நீதான்யா சட்டாம்பிள்ள...ஓகேவா.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by Aathira Mon Aug 23, 2010 9:24 pm

gunashan wrote:
Aathira wrote://ஆதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன...// ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Icon_lol ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 705463

என்ன இப்படி திட்டனும்னு எத்தன நாளா திட்டம்?

கலைநிலாவைக் கரெக்டா சொல்லி இருக்கீங்க.. ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 230655

அதிரா அக்கா....அடுத்த வகுப்புல நீங்கதான் ஆசிரியர்....கத தயாராகிக்கிட்டு இருக்கு..சரியா....
ரொம்ப திட்டிப்புட்டேன்.....கோவிச்சுக்காடிங்க என்னா...ஓகேவா...... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

திட்டம் போட்டுச் செய்யறதையும் செஞ்சுட்டு இது வேற...

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Tஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Hஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Iஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Rஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by gunashan Mon Aug 23, 2010 9:30 pm

Aathira wrote:

இன்னாக்கா இப்படிக் கோவம் வருது.....திட்டம் போட்டு இப்ப இன்னா செஞ்சுப்புட்டேன்னு இப்படி....சரி..சரி தலைமையாசிரியர் போஸ்ட்...ஓகேவா...... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by T.N.Balasubramanian Mon Aug 23, 2010 9:46 pm

அன்பு மலர் அன்பு மலர் ஆறு பக்க அறுசுவை,
ஆறு போன்ற நகைச்சுவை.
ஆறு (யாரு) கொடுப்பார் இதுபோல் நகைச்சுவை,
பேரு பெற்றது குணாவின் பல்சுவை.

தொடர்வதற்கு வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by gunashan Mon Aug 23, 2010 9:47 pm

T.N.Balasubramanian wrote: அன்பு மலர் அன்பு மலர் ஆறு பக்க அறுசுவை,
ஆறு போன்ற நகைச்சுவை.
ஆறு (யாரு) கொடுப்பார் இதுபோல் நகைச்சுவை,
பேரு பெற்றது குணாவின் பல்சுவை.

தொடர்வதற்கு வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன்

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி சார்.....சும்மா பொழுது போக்கிற்காக........ நன்றி நன்றி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by Aathira Mon Aug 23, 2010 9:49 pm

gunashan wrote:
Aathira wrote:
gunashan wrote:
Aathira wrote://ஆதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன...// ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Icon_lol ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 705463

என்ன இப்படி திட்டனும்னு எத்தன நாளா திட்டம்?

கலைநிலாவைக் கரெக்டா சொல்லி இருக்கீங்க.. ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 230655

அதிரா அக்கா....அடுத்த வகுப்புல நீங்கதான் ஆசிரியர்....கத தயாராகிக்கிட்டு இருக்கு..சரியா....
ரொம்ப திட்டிப்புட்டேன்.....கோவிச்சுக்காடிங்க என்னா...ஓகேவா...... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

திட்டம் போட்டுச் செய்யறதையும் செஞ்சுட்டு இது வேற...

இன்னாக்கா இப்படிக் கோவம் வருது.....திட்டம் போட்டு இப்ப இன்னா செஞ்சுப்புட்டேன்னு இப்படி....சரி..சரி தலைமையாசிரியர் போஸ்ட்...ஓகேவா...... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

இது நல்லா இருக்கு..டபுள் ஓகே.. ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 359383 ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 359383

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Tஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Hஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Iஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Rஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by Aathira Mon Aug 23, 2010 9:50 pm

Post by gunashan Mon Aug 23, 2010 9:53 pm

ஓகேனா சரி. போய் படுங்க..நாளைக்கு வேலைக்குப் போகனும்..... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by சபீர் Mon Aug 23, 2010 10:08 pm

gunashan wrote:
யோவ் சபீரு..ஆம்பலயா இருந்தா சொல்லறத தெளிவா சொல்லுயா....அது என்னா மூடி மரச்சு...... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி அடுத்த் வகுப்புல நீதான்யா சட்டாம்பிள்ள...ஓகேவா.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் ஆம்பிள என்ரத நிருபித்தால் பின்ன நீர் பெண் என்பது அம்பலமாகிடும் பரவல்லயா செல்லம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by gunashan Mon Aug 23, 2010 10:12 pm

சபீர் wrote:
gunashan wrote:
யோவ் சபீரு..ஆம்பலயா இருந்தா சொல்லறத தெளிவா சொல்லுயா....அது என்னா மூடி மரச்சு...... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி அடுத்த் வகுப்புல நீதான்யா சட்டாம்பிள்ள...ஓகேவா.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் ஆம்பிள என்ரத நிருபித்தால் பின்ன நீர் பெண் என்பது அம்பலமாகிடும் பரவல்லயா செல்லம்

கேட்ட கெள்விக்கு மட்டும் பதில் சொல்லு செல்லம்...சும்மா மலுப்பாத செல்லம்...... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 6 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum