ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

+20
ரா.ரா3275
உமா
யினியவன்
ஜாஹீதாபானு
மீனா
கலைவேந்தன்
சிவா
siva1984
T.N.Balasubramanian
அப்புகுட்டி
Aathira
அலட்டல் அம்பலத்தார்
சரவணன்
சபீர்
Halfmoon
அருண்
தமிழ்
பிளேடு பக்கிரி
ரபீக்
gunashan
24 posters

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Empty ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by gunashan Mon Aug 23, 2010 1:58 pm

First topic message reminder :

ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக

ஆசிரியர் சிவா : மாணவர்களே எல்லோரும் நலமா ?

மாணவர்கள : நலம் ஐயா...

ஆசிரியர் சிவா : சரி..இன்றைக்கு சில கேள்விகள் கேட்கப் போறேன். சரியா பதில் ```` சொல்லனும் என்ன.....

மாணவர்கள் : ஓகெ சார்.

ஆசிரியர் சிவா : காந்தியை சுட்டது யார் ? பக்கிரி நீ சொல்லு...

பக்கிரி : சார்ர்ர்ர்ர்ர்...நான் இல்ல சார்....மீனாதான் சார் சுட்டுச்சு.

மீனா : சார்ர்ர்ர்ர்...அதுதான் சார் சுடச் சொன்னுச்சு.

ஆசிரியர் : அதுதான்னா எது..?

மீனா : பக்கிரிதான் சார்...

ஆசிரியர் : மூடு வாய.. காந்திய சுட்டது யார்னு கேட்டா, மீனாவாம், அதுவாம் ```` தெரியலனா என்ன கேளுங்கடா மடயன்களா.

பிச்ச : யாரு சார் ?

ஆசிரியர் : காந்திய சுட்டது கோட்சே.....தெரியுமோ...

பிச்ச : அப்ப கோட்சேவ சுட்டது யாரு சார் ?

ஆசிரியர் : உங்க அப்பன்....மூடுடா வாய.........

ஆசிரியர் : சரி, ரெண்டாவது கேள்விக்குப் போவோமா.....இந்திரா காந்தியை ```சுட்டது யார் ?

மணிஅஜித் : ஹாய்...சாருக்கு தெரியுல அதான் நம்மல கேக்குறாருடோய்...

ஆசிரியர் : டேய் மணிப்பயலே நீயும் இவன்களோட சேர்ந்துட்டயாடா......
உருப்புட்டாப்புலதான்...சரி அடுத்த கேள்வி.
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார் சொல்லுங்க பார்ப்போம்.

உமா : சார்ர்ர்ர்ர்......சார்ர்ர்ர் எங்க தாத்தா சார்....

ஆசிரியர் : என்னது உங்க தாத்தாவா...? ஏய் உமா, நீ என்னா லூசா..?

உமா : சார்ர்ர் என்ன லூசுன்னு சொன்னிங்க, பக்கிரிகிட்ட சொல்லி பிளேடு போடச் சொல்லிருவன் ஆமா....

ஆசிரியர் : நீங்க செஞ்சாலும் செய்வீங்க...நமக்கு ஏன் வம்பு...ச....ரிரிரி..

சபீர் : சார்ர்ர்ர் எனக்கு தெரியும் சார்.....

ஆசிரியர் : பாருங்க சபீர, கெட்டிக்காரன்.......நீ சொல்லுடா சபீர் ராசா......

சபீர் : சார் வந்து சார்......வந்து சார்......

ஆசிரியர் : சும்மா சொல்லு ராசா........

சபீர் : சார் வந்து சார்...வந்து சார்ர்ர்ர்ர்... கேப்டன் விஜயகாந்த் சார்......

ரபீக் : அவன் அப்படித்தான் சார்....முட்டாளு

ஆசிரியர் : நீங்க மட்டும் யோக்கியமோ..ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க ``` தானடா எல்லாரும்.....இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது ```மஹாத்மா காந்தி, லூசுப் பயலுகளா.....

திவா : சார்ர்ர்ர்ர்ர் அவரு யாரு சார்.?

கீர்த்தனா : அதான்டா, அன்னிக்கு கம்ப எடுத்துக்கிட்டு நம்ம துபாய் ராஜாவ ```விரட்டிக்கிட்டு இருந்தாரே அந்த தாத்தாதான்....

ஆசிரியர் : ஏய் கீர்த்தனா, நீ திருந்த மாட்டியா......உங்களோட பேஜாரா போச்சுப் ```போங்க....சரி அடுத்த கேள்வி.. கப்பலோட்டிய தமிழன் யாருனு ```தெரியுமா ? அருன் நீ சொல்லுப்பா..

அருன் : மக்கள் திலகம் சிவாஜி சார்........ஹி...ஹி......

மேகாஸ்டார் : ஆமா சார்...மக்கள் திலகம் சிவாஜி கணேசன் சார்..........

ஆசிரியர் : அருனே மொக்கத்தனமா பதில் சொல்றான்....நீ என்னா அவனுக்கு ```சப்போர்ட்டாடா.......முட்டாப் பயலுகளா.....சரி அடுத்த கேள்வி...எந்திரன் ```படத்தில் ரோபோவாக நடிப்பவர் யார் ?

நவின் : சூப்பர் ஸ்டார் சார்ர்ர்ர்ர்ர்.

புவி : ரஜினிகாந்த் சார்ர்ர்ர்ர்ர்ர்......

சிவா 1984 : எங்க தலைவரு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......தலைவருக்கு ஜே......

அலட்டல் : தலைவரு..தலைவரு....இருக்காரு கண்டியிலெ.....

ஆசிரியர் : இதுக்கு மட்டும் முண்டியடிச்சுக்கிட்டு சரியா சொல்லுங்கடா, சினிமா ```பைத்தியங்களா......

கலைமூன் : இவங்கெல்லாம் இப்படித்தான் சார்.....

ஆசிரியர் : நீங்க மாட்டும் யோக்கியமோ......சிவாஜி படத்த எத்தன தடவ ```பார்த்தீங்கன்னு எனக்கு தெரியாதாக்கும்...

அதிரா : ஏன்டா எல்லாரும் இப்படி சிவா சார பாடாப்படுத்துறீங்க ...சிவா சாரு ```பாவம் இல்ல. சார்ர்ர்ர் எந்திரன் படத்துல ரஜினி ரோபோவா வந்து ```அசத்துறாராம் சார்.....

ஆசிரியர் : அதிரா நீயுமா...ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான ```எல்லாரும்....நீ மட்டும் எப்படி இருப்ப பின்ன......

பக்கிரி : உண்மதான் சார்ர்ர்ர்.....உண்மதான் சார்ர்ர்ர்ர்..

ஆசிரியர் : மூடுடா வாய.....அது என்னடா பிளேடு பக்கிரின்னு பேரு......ஆமா ````உங்க அப்பா பேரு என்ன ?

பக்கிரி : அருவா பக்கிரி சார்...

ஆசிரியர் : உங்க தாத்தா பேரு ?

பக்கிரி : வீச்சருவா பக்கிரி சார்...

ஆசிரியர் : உங்க அம்மா பேரு ?

பக்கிரி : முடிச்சவிக்கி முனியம்மா சார்...

ஆசிரியர் : உங்க அண்ணன் பேரு.?

பக்கிரி : பிச்ச சார்ர்ர்....ஹி...ஹி....ஹீ

ஆசிரியர் : நாசாமாப் போச்சு...நல்ல குடும்பம்டா உன் குடும்பம். உங்கள நம்பி ````ஈகரைனு இந்த வகுப்ப ஆரம்பிச்சேன் பாரு, என்ன அடிக்கனும் ````முதல்ல. கில்லாடிப் பயலுகளா. சரி..பாடம் முடிந்தது.......எல்லோ.............

எல்லோரும் : எஸ்......கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்...........

குறிப்பு : சும்மா சிரிப்புக்காக.
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by யினியவன் Mon Mar 19, 2012 6:08 pm

Aathira wrote:நான் இந்தத் திரிக்குள்ள வரலை. இதைப் பார்க்கவே இல்லை.
டீச்சர் டீச்சர் வாங்க டீச்சர்.
இப்ப பிடி கிளாஸ் தான் டீச்சர்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 6:15 pm

கொலவெறி wrote:
Aathira wrote:நான் இந்தத் திரிக்குள்ள வரலை. இதைப் பார்க்கவே இல்லை.
டீச்சர் டீச்சர் வாங்க டீச்சர்.
இப்ப பிடி கிளாஸ் தான் டீச்சர்.

ஒன்னும் புரியல

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 224747944

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Rஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Emptyஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Rஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by யினியவன் Mon Mar 19, 2012 6:28 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
Aathira wrote:நான் இந்தத் திரிக்குள்ள வரலை. இதைப் பார்க்கவே இல்லை.
டீச்சர் டீச்சர் வாங்க டீச்சர்.
இப்ப பிடி கிளாஸ் தான் டீச்சர்.

ஒன்னும் புரியல
பாடம் நடத்தறதுன்னா வேப்பங்காய் - பிடி கிளாஸ்ன்னா ஜாலியா ஒப்பேத்திடலாம்ல. அதான் தைரியமா வரச் சொன்னேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 6:31 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
Aathira wrote:நான் இந்தத் திரிக்குள்ள வரலை. இதைப் பார்க்கவே இல்லை.
டீச்சர் டீச்சர் வாங்க டீச்சர்.
இப்ப பிடி கிளாஸ் தான் டீச்சர்.

ஒன்னும் புரியல
பாடம் நடத்தறதுன்னா வேப்பங்காய் - பிடி கிளாஸ்ன்னா ஜாலியா ஒப்பேத்திடலாம்ல. அதான் தைரியமா வரச் சொன்னேன்.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 224747944

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Rஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Aஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Emptyஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Rஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by மாணிக்கம் நடேசன் Mon Mar 19, 2012 8:27 pm

நம்ம சிவா மாமாவுக்கு ' நக்கல் நாயகன்' பட்டம் தரலாமா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by கேசவன் Mon Mar 19, 2012 8:32 pm

நல்ல வேலை இன்றும் என்னுடைய பெயரும் வரவில்லை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 1357389ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 59010615ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Images3ijfஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by மகா பிரபு Mon Mar 19, 2012 8:44 pm

கேசவன் wrote:நல்ல வேலை இன்றும் என்னுடைய பெயரும் வரவில்லை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ஹலோ அது ஒன்றரை வருசத்துக்கு முந்தையது.. சிரிப்பு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by கேசவன் Mon Mar 19, 2012 8:54 pm

மகா பிரபு wrote:
கேசவன் wrote:நல்ல வேலை இன்றும் என்னுடைய பெயரும் வரவில்லை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ஹலோ அது ஒன்றரை வருசத்துக்கு முந்தையது.. சிரிப்பு
நான் முதலிலேயே யோசித்தேன் gunashan என்று நான் எதுவரை யாரையுமே பார்ததில்லையே என்று சிரி சிரி சிரி சிரி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 1357389ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 59010615ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Images3ijfஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by மகா பிரபு Mon Mar 19, 2012 8:58 pm

கேசவன் wrote:
மகா பிரபு wrote:
கேசவன் wrote:நல்ல வேலை இன்றும் என்னுடைய பெயரும் வரவில்லை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ஹலோ அது ஒன்றரை வருசத்துக்கு முந்தையது.. சிரிப்பு
நான் முதலிலேயே யோசித்தேன் gunashan என்று நான் எதுவரை யாரையுமே பார்ததில்லையே என்று சிரி சிரி சிரி சிரி
ஆறுதல்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by றினா Mon Mar 19, 2012 9:13 pm

நல்லது இன்னும் நம்முட வகுப்புக்கு சேர் வரல்ல...!

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை  சிவாவின்  வகுப்பறை  -  சிரிப்புக்காக! - Page 11 Empty Re: ஈகரை சிவாவின் வகுப்பறை - சிரிப்புக்காக!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum