ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகைச் சுமந்து

4 posters

Go down

அழகைச் சுமந்து  Empty அழகைச் சுமந்து

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Aug 23, 2010 12:20 pm

அழகைச் சுமந்து  Baby_1442825c

அழகைச் சுமந்து
அம்மா கொடுத்தாள்...
ஆவின் பால்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அழகைச் சுமந்து  Empty Re: அழகைச் சுமந்து

Post by Aathira Mon Aug 23, 2010 12:27 pm

எள் மூக்கில் ஏழு கடலைப் புகுத்தும் வித்தகக் கலைஞர் தாங்கள்..ஒரு வரியில் மாபெரும் பொருள்..அருமை... வியந்து... நன்றி கல்யாண் அழகைச் சுமந்து  678642

திருந்துவார்களா அம்மாக்கள்.. படித்து..


அழகைச் சுமந்து  Aஅழகைச் சுமந்து  Aஅழகைச் சுமந்து  Tஅழகைச் சுமந்து  Hஅழகைச் சுமந்து  Iஅழகைச் சுமந்து  Rஅழகைச் சுமந்து  Aஅழகைச் சுமந்து  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அழகைச் சுமந்து  Empty Re: அழகைச் சுமந்து

Post by பிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 12:29 pm

Kaa Na Kalyanasundaram wrote:அழகைச் சுமந்து  Baby_1442825c

அழகைச் சுமந்து
அம்மா கொடுத்தாள்...
ஆவின் பால்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

என்ன கொடுமை கல்யாண் இது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அழகைச் சுமந்து  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அழகைச் சுமந்து  Empty Re: அழகைச் சுமந்து

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Aug 23, 2010 12:29 pm

பொருள் பொதிந்த ஹைக்கூ கவிதைகளை
முழுமையாய் உள்வாங்கி அவ்வப்போது பாராட்டும்
கவிதாயினி ஆதிராவுக்கு நன்றிகள் பல.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அழகைச் சுமந்து  Empty Re: அழகைச் சுமந்து

Post by Aathira Mon Aug 23, 2010 12:32 pm

Kaa Na Kalyanasundaram wrote:பொருள் பொதிந்த ஹைக்கூ கவிதைகளை
முழுமையாய் உள்வாங்கி அவ்வப்போது பாராட்டும்
கவிதாயினி ஆதிராவுக்கு நன்றிகள் பல.
வியந்தது உண்மை கல்யாண்.. நன்றி..அழகைச் சுமந்து  678642 அழகைச் சுமந்து  154550


அழகைச் சுமந்து  Aஅழகைச் சுமந்து  Aஅழகைச் சுமந்து  Tஅழகைச் சுமந்து  Hஅழகைச் சுமந்து  Iஅழகைச் சுமந்து  Rஅழகைச் சுமந்து  Aஅழகைச் சுமந்து  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அழகைச் சுமந்து  Empty Re: அழகைச் சுமந்து

Post by V.Annasamy Mon Aug 23, 2010 12:42 pm

மிக அருமையான சிந்தனயில் உதித்த கவிதை. வாழ்த்துக்கள் கல்யாண் சார்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

அழகைச் சுமந்து  Empty Re: அழகைச் சுமந்து

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Aug 23, 2010 12:54 pm

பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் தேவை எவ்வளவு முக்கியம் என்பதை உணரவேண்டும். குறிப்பாக மேல்தட்டு மாதர்கள் தங்களின் உடலழகை பாதுகாக்க மழலைகளின் தேவைகளை புறக்கணிக்கிறார்கள்.
மூன்று வரிகளில் எழுதவேண்டும் என்றுதான் எழுதினேன்.
உங்களுக்கு என்னுடைய கருத்துக்கள் மிக சரியாக சென்று சேர்ந்துள்ளது என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சி.

அனைவருக்கும் எனது நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அழகைச் சுமந்து  Empty Re: அழகைச் சுமந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum