ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு

4 posters

Go down

திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு Empty திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு

Post by ரபீக் Mon Aug 23, 2010 11:34 am

மலேசியாவில் அரசு குடியிருப்புகளில் திருமணம் ஆகாமல் ஜோடியாக தங்கியிருக்கும் முஸ்லீம் ஜோடிகளை அரசு வெளியேற்றத் தொடங்கியுள்ளதாம்.

மலேசிய அரசு சட்டவிரோதம செயல்களற்ற புத்ரஜெயா-2010 என்ற திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஜோடியாக தங்கியிருக்கும், திருமணமாகாத முஸ்லீம் ஜோடிகளை வெளியேற்றத் தொடங்கியுள்ளனர்.

மலேசியாவின் நிர்வாகத் தலைநகரமாக விளங்குகிறது புத்ரஜெயா. அந்த நகரில் சட்டவிரோத செயல்கள் எதுவும் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ள தீவிரமாக உள்ளது மலேசிய அரசு.

இந்தத் திட்டத்தின்படி புத்ரஜெயாவில் உள்ள அரசு குடியிருப்புகளில் திருமணம் செய்யாமல் ஜோடியாக தங்கியிருப்போரை குறிப்பாக முஸ்லீம் ஜோடிகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இந்த நடவடிக்கை மிகவும் கடுமையானது என்றாலும் நாங்கள் இந்த விஷயத்தில் கடுமையாக இருப்பதை அனைவரும் உணர வேண்டும் என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு Empty Re: திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு

Post by பிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 11:55 am

நன்றி



திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு Empty Re: திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு

Post by சிவா Mon Aug 23, 2010 12:01 pm

புத்ராஜெயாவில் மட்டும்தானே! மற்ற பகுதிகளில் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லையா?


திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு Empty Re: திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு

Post by ரபீக் Mon Aug 23, 2010 12:03 pm

சிவா wrote:புத்ராஜெயாவில் மட்டும்தானே! மற்ற பகுதிகளில் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லையா?

எங்களுக்கு என்ன தெரியும் ,,நீங்கள்தான் அங்கு உள்ளீர்கள் ,,உங்களுக்குத்தான் மலேசிய நிலை தெரியும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு Empty Re: திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு

Post by Tamilzhan Mon Aug 23, 2010 12:04 pm

சிவா wrote:புத்ராஜெயாவில் மட்டும்தானே! மற்ற பகுதிகளில் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லையா?
அதனாலதான் தல யாரையும் கல்யாணம் செய்துக்கல.... சிரி சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு Empty Re: திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு

Post by ரபீக் Mon Aug 23, 2010 12:06 pm

Tamilzhan wrote:
சிவா wrote:புத்ராஜெயாவில் மட்டும்தானே! மற்ற பகுதிகளில் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லையா?
அதனாலதான் தல யாரையும் கல்யாணம் செய்துக்கல.... சிரி சிரி

அதுசரி ,,அப்போ எனக்கு மலேசியாவுக்கு விசா கிடைக்குமா தல ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு Empty Re: திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு

Post by பிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 12:17 pm

ரபீக் wrote:
Tamilzhan wrote:
சிவா wrote:புத்ராஜெயாவில் மட்டும்தானே! மற்ற பகுதிகளில் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லையா?
அதனாலதான் தல யாரையும் கல்யாணம் செய்துக்கல.... சிரி சிரி

அதுசரி ,,அப்போ எனக்கு மலேசியாவுக்கு விசா கிடைக்குமா தல ?

தம்பி இந்த விஷயம் கல்யாணம் அகாதவங்களை பற்றி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு Empty Re: திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு

Post by ரபீக் Mon Aug 23, 2010 12:20 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
Tamilzhan wrote:
சிவா wrote:புத்ராஜெயாவில் மட்டும்தானே! மற்ற பகுதிகளில் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லையா?
அதனாலதான் தல யாரையும் கல்யாணம் செய்துக்கல.... சிரி சிரி

அதுசரி ,,அப்போ எனக்கு மலேசியாவுக்கு விசா கிடைக்குமா தல ?

தம்பி இந்த விஷயம் கல்யாணம் அகாதவங்களை பற்றி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எனக்கு இன்னும் ரெண்டாவது கல்யாணம் ஆகல ,,ஆகல


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு Empty Re: திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு

Post by பிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 12:21 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
Tamilzhan wrote:
சிவா wrote:புத்ராஜெயாவில் மட்டும்தானே! மற்ற பகுதிகளில் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லையா?
அதனாலதான் தல யாரையும் கல்யாணம் செய்துக்கல.... சிரி சிரி

அதுசரி ,,அப்போ எனக்கு மலேசியாவுக்கு விசா கிடைக்குமா தல ?

தம்பி இந்த விஷயம் கல்யாணம் அகாதவங்களை பற்றி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எனக்கு இன்னும் ரெண்டாவது கல்யாணம் ஆகல ,,ஆகல

ஆகா.... இது புதுசாலா இருக்கு அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு Empty Re: திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் வெளியேற்றும் மலேசிய அரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 3,000 பேரை தேடும் மலேசிய அரசு
» இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம்
» மலேசிய அரசைப் பின்பற்றுமா தமிழக/இந்திய அரசு.
» மனித உரிமைகளை நசுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது மலேசிய அரசு
» இந்திய வம்சாவளியினர் நிலையை ஆராய கமிட்டி: மலேசிய அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum