ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சற்று கலங்க வைத்த கவிதை

+6
ரபீக்
Aathira
பிளேடு பக்கிரி
தமிழ்
V.Annasamy
அன்பு தளபதி
10 posters

Go down

சற்று  கலங்க  வைத்த கவிதை  Empty சற்று கலங்க வைத்த கவிதை

Post by அன்பு தளபதி Mon Aug 23, 2010 11:22 am

சற்று  கலங்க  வைத்த கவிதை  Crying+child
இன்றோடு
அவள் இறந்து
இருபது நாளாயிற்று
உறவுக் கூட்டம் அத்தனையும்
தீராத் தனிமையை விட்டுவிட்டு
தத்தம் வாழ்வுகளுக்கு
திரும்பிவிட்டன..
மூத்தவன்
இன்றுதான் மீண்டும்
பள்ளி போனான்.
அவனுக்கு
அம்மா இனிவரமாட்டாள்
என்பது
புரிய ஆரம்பித்திருந்தது..
காலுறைகளை
தானே அணியக்
கற்றுக் கொண்டுவிட்டான்..
ஆனால்
பள்ளி செல்லாத
இளையவளுக்குதான்
இன்னும் புரியவில்லை
அவள் உலகில்
இறப்பு என்ற சொல்
இன்னும் பிறக்கவில்லை.
தன்னிடம்
கோபித்துக் கொண்டே
அம்மா
எங்கோ சென்றுவிட்டாள்
என நம்புகிறாள்
தொலைக் காட்சியில்
ஏதோ ஒரு நடிகையைப் பார்த்து
அம்மா என்று
விழி விரிய கத்துகிறாள்
கடைத் தெருவில்
பொம்மைகளைவிட்டுவிட்டு
யாரோ ஒரு பெண்
பின்னால்
கை உதறி ஓடுகிறாள்
நடு இரவில்
படுக்கையில்
அனிச்சையாய்
உறக்கத்திலும்
அம்மாவின் கூந்தலைத்
தேடுகிறாள்
அவள் புடவையைத்
திரும்பத் திரும்ப
முகர்ந்து பார்க்கிறாள்

எப்போதோ
மறந்திருந்த
விரல் உண்ணும்
பழக்கத்தை
திரும்ப ஆரம்பித்திருக்கிறாள்
திரும்ப வந்ததும்
அம்மாவிடம் காண்பிப்பதற்கு
ஏராளமாய்ப் பொருட்கள்
சேர்த்து வைத்திருக்கிறாள்
குளிப்பாட்டுவதற்கு
என்னை அனுமதிப்பதில்லை
ஆண்கள் முன்னால்
ஆடையற்றிருப்பது கூடாது
என்று அவள்
அம்மா சொல்லியிருக்கிறாள்
இன்று காலை
சாப்பிடாமல்
முரண்டு பண்ணி
அடி வாங்கினாள்
அவள் அழுது கொண்டிருக்கையிலேயே
கிளம்பி
அலுவலகம் வந்துவிட்டேன்
மனைவி என்றாலும்
அதற்கு மேல் அழ
அலுவலகம் அனுமதிக்காது
மதியம்
அவள் பாட்டி
மூலமாக போன் செய்தாள்
அப்பா நான் சாப்ப்பிட்டுட்டேன்
எனறாள் மழலையில்..
இனி சேட்டை செய்வதில்லை
என்று உறுதி அளித்தாள்
பிறகு தயக்கமாய்
மறக்காமல்
இந்த விபரத்தை
அம்மாவிடம்
தெரிவிக்கச் சொன்னாள்
அலுவலகம் என்பதையும்
மறந்து
நான்
பெரும் குரலெடுத்து
அழ ஆரம்பித்தேன் ..

நன்றி எழுத்து பிழை வலைப்பூ
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சற்று  கலங்க  வைத்த கவிதை  Empty Re: சற்று கலங்க வைத்த கவிதை

Post by V.Annasamy Mon Aug 23, 2010 11:23 am

சோகம் அதிர்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

சற்று  கலங்க  வைத்த கவிதை  Empty Re: சற்று கலங்க வைத்த கவிதை

Post by தமிழ் Mon Aug 23, 2010 11:28 am

சோகம் சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

சற்று  கலங்க  வைத்த கவிதை  Empty Re: சற்று கலங்க வைத்த கவிதை

Post by பிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 11:30 am

உருக்கமான கவிதை அழுகை சோகம் சோகம்



சற்று  கலங்க  வைத்த கவிதை  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சற்று  கலங்க  வைத்த கவிதை  Empty Re: சற்று கலங்க வைத்த கவிதை

Post by Aathira Mon Aug 23, 2010 11:34 am

எம்மையும் கலங்க வைத்த க்விதை.. மனச்சுமையுடன்.. சற்று  கலங்க  வைத்த கவிதை  678642 சற்று  கலங்க  வைத்த கவிதை  67637


சற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Tசற்று  கலங்க  வைத்த கவிதை  Hசற்று  கலங்க  வைத்த கவிதை  Iசற்று  கலங்க  வைத்த கவிதை  Rசற்று  கலங்க  வைத்த கவிதை  Aசற்று  கலங்க  வைத்த கவிதை  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சற்று  கலங்க  வைத்த கவிதை  Empty Re: சற்று கலங்க வைத்த கவிதை

Post by ரபீக் Mon Aug 23, 2010 11:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சற்று  கலங்க  வைத்த கவிதை  Empty Re: சற்று கலங்க வைத்த கவிதை

Post by கோவை. மு. சரளா Tue Aug 24, 2010 4:18 pm

இழப்பு எதாலும் ஈடுகட்ட முடியாத ஓன்று அதிலும் உலகில் எதை இழந்தாலும் நமக்கு உயிர் கொடுத்தவளை இழக்கையில் வலி உச்சத்தில் இருக்கும்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

சற்று  கலங்க  வைத்த கவிதை  Empty Re: சற்று கலங்க வைத்த கவிதை

Post by அருண் Tue Aug 24, 2010 4:24 pm

அருமையான கவிதை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சற்று  கலங்க  வைத்த கவிதை  Empty Re: சற்று கலங்க வைத்த கவிதை

Post by மீனா Tue Aug 24, 2010 4:28 pm

அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

சற்று  கலங்க  வைத்த கவிதை  Empty Re: சற்று கலங்க வைத்த கவிதை

Post by உமா Tue Aug 24, 2010 4:36 pm

பகிர்வுக்கு நன்றி மணி....
கலங்க வைத்த கவிதை தான்...
நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சற்று  கலங்க  வைத்த கவிதை  Empty Re: சற்று கலங்க வைத்த கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum