ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்

5 posters

Go down

கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Empty கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்

Post by gunashan Mon Aug 23, 2010 8:31 am


கிரியைகள்
அர்த்தமுள்ள இந்து மதம்.


அனுக்ஞை: மஹோற்சவம் தொடங்கி நடாத்துவதற்கு ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானிடம் உத்தரவு பெறுவதுடன், ஆலய சிவாச்சார்யர்கள் அந்தணப்பெரியோர்களிடம் ஆசியும், ஆதரவும் பெறுதல்.

கணபதிஹோமம்: எந்த வகையிலும் இடர்பாடுகள் சம்பவிக்காமல் பெருவிழாக்கள் இனிதே நடைபெறுவதற்காக விசேஷமாகச் செய்யப்படும் வேள்வி கணபதிஹோமம் ஆகும்.

கிராமசாந்தி: முக்கியமான ஒவ்வொரு கோவிலையும் நடுநாயகமாகக் கொண்டு அதனைச் சுற்றிச் சூழ மக்கள் குடியிருப்புப் பகுதிகளையும், அவர்களுக்குத் தேவையான சேவைகளை நல்கும், பாடசாலை, வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து வாகனசேவை நிலையங்கள், மருத்துவச் சேவைப் பணிமனைகள், நீதி நியாயங்களைப் பாதுகாக்கும் நிலையங்கள், பால்பண்ணை, மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்ட கிராமத்தை அமைப்பது முற்கால வழக்கம். அந்தக் கிராமத்தைப் பாதுகாப்பதற்கு சுற்றிலும் நிர்மாணித்திருக்கும் காவல் தெய்வங்களுக்கும், எட்டுத்திக்கு வைரவர்கள் ஆகிய தெய்வங்களுக்கும் செய்யும் பூஜை வழிபாடுகளும், கிராமத்திற்கு வெளிப்புறத்தே சுற்றித்திரியும் அசுரர், ராட்சதர், பிசாசர், பிரும்மராட்சதர் எனப் பேசப்படும் தீயசக்திகளை விரட்டிப் புனிதப்படுத்தும் பெரும் பூஜை கிராமசாந்தி எனப்படும்.

வாஸ்த்து சாந்தி: பூமிக்கடியில் இருந்து வெளிக்கிளர்ந்து அனர்த்தம் தரும் இயற்கை உற்பாதங்களை நீக்கவும், ஆலயச்சூழல், சுற்றுப்புறவாதிகளின் பரிசுத்தத்திற்காகவும் வாஸ்த்து எனப்படும் பூமியின் அதிபதியாகிய பிரும்மாவைக்குறித்துச் செய்யப்படும் விசேஷ வழிபாடு. இதில் சிவாக்கினியாகிய வேள்வித்தீயினால் அனைத்து இடங்களையும் சுட்டுப் பொதுக்கி புனிதப்படுத்தும் வழிபாடாகும்.

மிருத்சங்கிருஹணம்: புனிதமுற்ற பூமியிலிருந்து பூமாதேவியைப் பிரார்த்தனை புரிந்து மஹாயாகம் அமைத்துப் பெருவிழாச் செய்யும் நோக்கத்திற்காக மண் எடுத்தல்.

அங்குரார்பணம்: நவதானியங்களை பாலில் ஊறவைத்து, மங்களவாத்தியம் மந்திர ஒலிகளுடன் யாகசாலையைச் சுற்றி நாலாபுறமும் விதைத்து மங்களகாரியமாகிய ஸ்ரீ வரசித்தி விநாயகரின் பெருவிழாவை ஆரம்பித்தல் அங்குரார்பணம் ஆகும். யாகங்கள், விழாக்கள் செய்வதனால் நாடும் மக்களும் அனைத்து உயிர்களும் தமது வாழ்வில் முன்னேற்றமும், பலவகையிலும் வளர்ச்சியும், வளமையும், மகிழ்ச்சியும் பெறுவர் என்பதனை நவதானியங்கள் முளைத்துத் (பாலிகை) தினந்தோறும் வளர்ந்து வருதல் சான்றாகும்.

கொடியேற்றவிழா: ஜீவான்மாக்களை அறிவு(ஞானம்) குறைந்த அற்ப பிராணியாகவும், கருணைத் தெய்வமாகிய இறைவனின் ஞானப்படைக்கலம் அதன்மீது பட்டதும் அதற்கு தெய்வீகஞானம் உண்டாகி, இறைவனை நினைத்து தியானித்து குருவின் அருளல் பரமாத்மாவிடம் சென்று உயர்வுபெறும் உயரிய தத்துவத்தை கொடியேற்ற விழா நிகழ்ச்சிகள் புலப்படுத்துகின்றன. ஸ்ரீ வரசித்தி விநாயகரின் விழாவில் கொடிச்சீலையில் வரையப்படும் எலி தெய்வத்தை அறியும் ஞானம் இல்லாத ஒரு ஜீவன். ஆனால் இறைவனே அதன் முன்னே குருவாகத் தோன்றி கருணையோடுஅதன்மீது ஞானப்படைக்கலத்தைப் பதித்து, இறைவனாகிய கொடிமரத்தின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி வரும் திருவருளாகிய கயிற்றுடன் பிணைத்து, இறைபதம் ஆகிய கொடிமர உச்சிக்கு ஏற்றிவடுவதைக் காணலாம். குருவின் உதவியினால் இறைவனை நாம் அடையலாம் எனவும், இறைவனுடன் நம்மை இணைத்துக் கொண்டால் உலகத்தோர் அனைவரும் நம்மை உயர்வாக மதித்துப் பெருமைதருவார்கள் என்பதும் பக்தர்களின் சிந்தனைக்கு உரியவிடயமாகும்.
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Empty Re: கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்

Post by T.N.Balasubramanian Mon Aug 23, 2010 8:51 am

பயனுள்ள ஆன்மீக செய்திகள். தொடர்ந்து எழுதுங்கள் . அன்பு மலர்

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Empty Re: கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்

Post by gunashan Mon Aug 23, 2010 9:02 am

T.N.Balasubramanian wrote:பயனுள்ள ஆன்மீக செய்திகள். தொடர்ந்து எழுதுங்கள் . அன்பு மலர்

ரமணீயன்.

பாராட்டுக்கு நன்றி ஐயா.... நன்றி நன்றி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Empty Re: கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்

Post by V.Annasamy Mon Aug 23, 2010 10:19 am

நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Empty Re: கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 11:18 am

கிரியைகளும் அதற்குள்ள விளக்கமும் அருமை... தொடருங்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Empty Re: கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்

Post by gunashan Mon Aug 23, 2010 11:27 am

பிளேடு பக்கிரி wrote:கிரியைகளும் அதற்குள்ள விளக்கமும் அருமை... தொடருங்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி மச்சி... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Empty Re: கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்

Post by Aathira Mon Aug 23, 2010 11:38 am

தொடர்ந்து சரியை, கிரியை, யோகம், ஞானம் நான்கு நெறிகளைப்பற்றியும் தொடர் பதிவு தருமாறு அன்பு வேண்டுதல்..
அருமையான் பதிவுக்கு நன்றி குணா.. கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் 678642


கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Aகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Aகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Tகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Hகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Iகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Rகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Aகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Empty Re: கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்

Post by gunashan Thu Aug 26, 2010 9:16 am

Aathira wrote:தொடர்ந்து சரியை, கிரியை, யோகம், ஞானம் நான்கு நெறிகளைப்பற்றியும் தொடர் பதிவு தருமாறு அன்பு வேண்டுதல்..
அருமையான் பதிவுக்கு நன்றி குணா.. கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் 678642

வாழ்த்துக்கு நன்றி அதிரா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Empty Re: கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum