ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒண்ணுமே புரியலே

+2
tthendral
attacrc
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒண்ணுமே புரியலே  - Page 2 Empty ஒண்ணுமே புரியலே

Post by attacrc Sun Aug 22, 2010 9:49 pm

First topic message reminder :

வணக்கம் நண்பா நான் ஒரு bluetooth stereo headset வாங்கினேன் அதை எப்படி எனது கம்ப்யூட்டர் இயக்குவது windows xp சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down


ஒண்ணுமே புரியலே  - Page 2 Empty Re: ஒண்ணுமே புரியலே

Post by attacrc Fri Aug 27, 2010 5:09 am

நண்பர்களே தினமலர் கம்ப்யூட்டர் மலரில் கேள்வி பதில் பகுதிக்கு எப்படி கேள்வி இணையத்தில் அனுப்புவது தயஉ செய்து விபரம் சொல்லஉம
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

ஒண்ணுமே புரியலே  - Page 2 Empty Re: ஒண்ணுமே புரியலே

Post by kirikasan Fri Aug 27, 2010 1:46 pm

என்னிடம் புளூ ரூத் இல்லை. அதனால் உடனடியாக பதிலளிக்க வில்லை தேடிப்பார்த்தேன் கிடைத்த வழி முறையொன்றைத்தருகிறேன்.

cotrol panal ல் system க்கு சென்று hardware/ divice manager க்கு சென்று கீழ் காணும் படத்திலுள்லதுபோல் blue tooth டிரைவர் update செய்யுங்கள் cd யிலிருந்து டிரைவர் எடுக்கவும்.

ஒண்ணுமே புரியலே  - Page 2 Bluetooth2


இப்போது வலதுபக்க கீழ் மூலையில் headset க்குரிய icon புதிதாக வந்திருக்கிறதா என பார்க்கவும். அதன்மீது வல்து மவுஸ் கிளிக் செய்து அழுத்தி add a new connection தெரிவுசெய்து custom mode ஐ தெரிவுசெய்து
அதில் உங்கள் B /Tooth ன் பெயர் உள்ளதை தெரிவு செய்யவும்
ஒண்ணுமே புரியலே  - Page 2 Bluetooth1

next ஐ தெரிவு செய்தால் connection ஆரம்பமாகும். அதில் வரும் தகவல்களுக்கேற்ப பொதுவாக next ஐ அழுத்தி உங்கள் headset பாவிக்க முடியும்

இது சரிவரா விட்டால் தெரிவிக்கவும். வேறு வகையில் பார்க்கிறேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஒண்ணுமே புரியலே  - Page 2 Empty Re: ஒண்ணுமே புரியலே

Post by attacrc Fri Aug 27, 2010 11:33 pm

நண்பரே நன்றி நான் xtreme கம்பெனி bluetooth stereo headset வாங்கினேன் அது windows 7 ல் வேலை செய்யுது windows xp ல் வேலை செய்யவில்லை நான் ரொம்ப முயற்சி செய்தபின் IVT_BlueSoleil_6.4.314.3 என்ற சாப்ட்வேர் 2 நிமிடம் வேலை செய்து சிரியல் நம்பர் கிடைக்கவில்லை நண்பரே நிங்கள் உதவி செய்வீர்கள் என்ற நன்பிக்கை வருது நண்பரே எனனுடைய pc windows xp windows 7 வேலை செய்யது நன்றி
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

ஒண்ணுமே புரியலே  - Page 2 Empty Re: ஒண்ணுமே புரியலே

Post by kirikasan Sat Aug 28, 2010 4:11 am

நான் தேடி அறிந்ததைக் கூறுகிறேன் ஒருமுரை செய்துபாருங்கள்
இதோ இதன்படி செய்து பாருங்கள்.windowxp யில் பழைய microsoft ன் driver இருப்பதால் அதை அழித்து புதிதாக பதியவேண்டும். microsoft ன் original driver விட்டு இந்த driver பதிவுசெய்வதற்கு சற்று கூடுதல்லான வேலை அவசியம்ம் XP யில்தான் இந்தபிரச்ச்னை Vista வில் கிடையாது.

முதலில்இங்குள்ள driver ஐ தரவிறக்கம் செய்து நிறுவிகொள்ளவும்.
http://www.broadcom.com/support/bluetooth/update.php

இது எல்லா bluetooth adaptor க்கும் பொதுவானது.



bluetooth headset ன் cd இருந்தால் அதையும் எடுத்து வைத்துக் கொண்டு இந்தப் பக்கத்திலுள்ளதுபோலே (படங்களைப் பார்க்கவும் ) ஒவ்வொன்றாக செய்யவும்.
http://oreilly.com/pub/a/windows/archive/bluetooth.html?page=2

தனிமடலும் பார்க்கவும் சில விளங்கங்களுக்காக

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஒண்ணுமே புரியலே  - Page 2 Empty Re: ஒண்ணுமே புரியலே

Post by attacrc Sat Aug 28, 2010 5:55 am

மேலும் பல கம்பெனி bluetooth stereo headset யும் பார்த்தேன் அனைத்திலும்.stereo blutooth headset with back- hang style . supports bluetooth A2DP.AVRCP.and HS HF profiles. features CVC software echo and noise cancellation. foldable design provides maximum portability. wirelessly enjoy stereo music from all A2DP-enabled devices.such mobile phones.PDA.PC etc. என்று போட்டு இருக்குது ஆனால் win xp win vistha win 7 சப்போர்ட் என்று எதுஉம் போடவில்லை நன்றி
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

ஒண்ணுமே புரியலே  - Page 2 Empty Re: ஒண்ணுமே புரியலே

Post by attacrc Tue Aug 31, 2010 9:57 pm

நண்பர் அவர்களுக்கு IVT_BlueSoleil_6.4.314.௩ நன்றாக விலை செய்யுது ஆனால் நீங்கள் சொன்ன http://megaupload.com/?d=3RKQM6Z8
சைட் இங்கே தடை உள்ளது அனாலும் முயற்சி செய்து வேறு சைடுல எடுத்தேன் எனக்கு தனி மடலிலும் அன்பாக உம் பொறுமையாகும் தெளிவாகஉம் பதில் தந்தமைக்கு நன்றி மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

ஒண்ணுமே புரியலே  - Page 2 Empty Re: ஒண்ணுமே புரியலே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum