புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடிந்த சுரங்கத்தின் உள்ளே 33 பேர்கள் 17 நாட்கள் !
Page 1 of 1 •
- tdrajeswaranபண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010
இடிந்துப்போன சுரங்கத்தில் 17 நாட்கள் உயிருடன் இருக்கும் 33 தொழிலாளர்கள் - வெளியே கொண்டு வர இன்னும் நாலு மாதங்கள் ஆகும் !
தெற்கு அமெரிக்காவில் இருக்கும் சிலி என்ற நாடு சுமார் 2700 மைல் நீளமும் 109 மைல் அகலமும் கொண்டது. இங்கு நிறைய உலோக சுரங்கங்களும் முக்கியமாக செப்பு சுரங்கங்களும் உள்ளன. இப்படிப் பட்ட ஒரு சுரங்கத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி முக்கிய வழியின் கூறை இடிந்து விழுந்து தொழிலாளர்கள் வெளியே வராமல் மூடிவிட்டது.
உள்ளே இருந்த 33 சுரங்க தொழிலாளர்கள் 4 மைல் நீளமுள்ள ஒரு சுரங்க பாதையில் மாட்டிக்கொண்டார்கள். கடந்த 17 நாட்களாக பல இடங்களில் துளை போட்டு தேடி வந்த சுரங்க அதிகாரிகளுக்கு ஞாயிற்று கிழமை வரை ஒன்றும் தடயம் கிடைக்கவில்லை. உள்ளே இருந்தவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டே வந்தது. சுரங்க தொழிலாளர்களின் குடும்பத்தினர் கவலையுடனும், ஆவலுடனும் சுரங்கத்தை சுற்றி சுற்றி வந்தார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மாலை சிலியின் ஜனாதிபதி திரு செபாஸ்டியன் ப்னெரா, 33 தொழிலாளர்களும் உள்ளே உயிருடன் இருக்கிறார்கள் என்ற செய்தியை மக்களின் ஆரவாரத்திற்கிடையே வெளியிட்டார்.
சுமார் 2250 அடியின் கீழே அவர்கள் 33 பேரும் ஒரு அறை போன்ற இடத்தில் கூடி இருப்பதை ஒரு சிறிய துளையின் மூலம் கண்டு பிடித்தார்கள். கீழே இருப்பவர்களிடம் இருந்து ஒரு கடிதம் பெற்றார்கள். அதில் " நாங்கள் 33 பேரும் நலமாக இருக்கிறோம்" என்று எழுதி கையெழுத்து போட்டிருந்தார்கள்.
"இன்று சிலி நாட்டு மக்கள் அனைவரும் ஸந்தோஷத்தினால் அழுதுக் கொண்டிருக்கிருக்கிறார்கள்" என்றார் ஜனாதிபதி திரு செபாஸ்டியன் ப்னெரா.
நம்பிக்கை இழந்து சுற்றிக்கொண்டு இருந்தவர்கள் அனைவரும் ஞாயிற்றுக் கிழமை இரவு திறந்த வெளியில் விழா கொண்டாடினார்கள்.
17 நாட்கள் வழி மூடிய ஒரு சுரங்கத்தின் உள்ளே உயிருடன் பிழைத்திருப்பது ஒரு ஆச்சரியமான விஷயம்.
ஆனாலும் அவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராக வெளியே வர தனியாக 27 அங்குலம் விட்டம் கொண்ட வேறு ஒரு பெரிய துளை போடவேண்டும் என்றும், அதற்கு இன்னும் ஏறக்குறைய 4 மாதங்கள் ஆகும் என்றும் சுரங்க அதிகாரிகள் சொல்லுகிறார்கள். அனேகமாக கிருஸ்துமஸ் சமயத்தில் அவர்கள் மேலே இருப்பார்கள் என்றும் சொல்லுகிறார்கள்.
சிறிய வீடியோ கேமராக்களை விட்டு உள்ளே இருப்பவர்களின் போட்டோ எடுக்கப்பட்டது. இப்போது உணவும் காற்றும் உள்ளே அனுப்ப படுகின்றன். உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றாலும் அவர்கள் வெளியே வரும்வரை அவர்களின் மனநிலையை பாதுகாப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
உள்ளே இருக்கும் மாரியோ கோம்ஸ் என்ற 63 வயது தொழிலாளி தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் சொல்கிறார் "எவ்வளவு மாதங்கள் ஆனாலும் நாங்கள் பத்திரமாக வெளிவருவோம். கடவுள் மகத்தானவர். பொறுமையும் நம்பிக்கையும் எங்கள் அனைவரையும் உயிருடன் வெளியே கொண்டு வந்து சேர்க்கும்".
நாமும் அப்படியே பிரார்த்தனை செய்வோம் ! தெய்வ நம்பிக்கை எப்போதும் நம்பினவர்களை கை விடாது !!

- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நாமும் பிரார்த்தனை செய்வோம்....
Similar topics
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» இடிந்த காதல்
» முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ள ஐந்து பேர்கள் இவர்கள் தான்!
» லாரிமீது பஸ் மோதல்! 15 பேர்கள் இறப்பு!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1