ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் குண்டு பல்புக்கு தடை ?

4 posters

Go down

தமிழ்நாட்டில் குண்டு பல்புக்கு தடை ?  Empty தமிழ்நாட்டில் குண்டு பல்புக்கு தடை ?

Post by ரபீக் Sun Aug 22, 2010 9:07 pm

தமிழ்நாட்டு அரசாங்கம் அரசாங்க அலுவலங்களில் மின்சாரம் அதிகம் செலவாகும் குண்டு விளக்குகளை தடை செய்து அதற்கு பதிலாக மின்சாரம் குறைவாக தேவைப்படும் ப்ளாரசெண்ட் விளக்குகளை பொருத்த ஆணையிட்டுள்ளது.



அரசாங்க அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள் போன்றவற்றில் இத்தடை அமலுக்கு வருகின்றது. ஓப்பீட்டளவில் 4 கோடி 60 வாட்ஸ் குண்டு விளக்குகளுக்கு பதிலாக எனர்ஜி சேவர் என அழைக்கப்படும் ப்ளாரஸெண்ட் விளக்குகளை பயன்படுத்தினால் 1,840 மெகாவாட்டுகள் மிச்சப்படுத்தப்படுகிறது.

மேலும் அவ்வாணையில் ஒரு மணி நேரம் 4 கோடி 60 வாட்ஸ் விளக்குகள் எரிவதற்கு 2,400 மெகாவாட்டுகள் மின்சாரமும் அதே சமயத்தில் 4 கோடி 14 வாட்டுகள் ப்ளோரஸெண்ட் விளக்குகள் எரிவதற்கு 560 மெகாவாட்டுகளே தேவைப்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
நன்றி இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழ்நாட்டில் குண்டு பல்புக்கு தடை ?  Empty Re: தமிழ்நாட்டில் குண்டு பல்புக்கு தடை ?

Post by drrajmohan Sun Aug 22, 2010 9:41 pm

GLOBAL வார்மிங் - குண்டு பல்ப் ஒரு முக்கிய காரணம். தடை செய்வது அவசியம் . நாமும் பயன்படுத்தாமல் இருப்போம்


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

தமிழ்நாட்டில் குண்டு பல்புக்கு தடை ?  Empty Re: தமிழ்நாட்டில் குண்டு பல்புக்கு தடை ?

Post by siva1984 Sun Aug 22, 2010 9:43 pm

drrajmohan wrote: GLOBAL வார்மிங் - குண்டு பல்ப் ஒரு முக்கிய காரணம். தடை செய்வது அவசியம் . நாமும் பயன்படுத்தாமல் இருப்போம்
:idea: :idea: :idea: :idea: :idea: :idea: :idea: :idea:
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

தமிழ்நாட்டில் குண்டு பல்புக்கு தடை ?  Empty Re: தமிழ்நாட்டில் குண்டு பல்புக்கு தடை ?

Post by tthendral Sun Aug 22, 2010 10:01 pm

தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிப்புக்கு பை பை!
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

தமிழ்நாட்டில் குண்டு பல்புக்கு தடை ?  Empty Re: தமிழ்நாட்டில் குண்டு பல்புக்கு தடை ?

Post by drrajmohan Sun Aug 22, 2010 10:14 pm

தாமஸ் ஆல்வா கண்டுபிடித்த பல்புதான் முனேற்றம் அடைந்து குழல் விளக்காகவும் , FLORESENT லைட் அகவும் உள்ளது . தாமஸ் ஆல்வா வுக்கு அல்வா கொடுக்க மாட்டோம்...


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

தமிழ்நாட்டில் குண்டு பல்புக்கு தடை ?  Empty Re: தமிழ்நாட்டில் குண்டு பல்புக்கு தடை ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum