புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_c10அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_m10அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_c10அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_m10அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_c10 
3 Posts - 8%
heezulia
அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_c10அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_m10அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_c10அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_m10அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_c10அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_m10அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிந்ததும் அறியாததும் பல அதில் சில


   
   

Page 1 of 2 1, 2  Next

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sun Aug 22, 2010 5:03 pm

  • வைரம் மரகதம் மாணிக்கம் முத்து நீலம் புஷ்பரகம் வைடூரியம் பவளம் கோமேதயம் போன்றன நவரத்தினந்கள் ஆகும்.

  • உலகிலேயே முதல் முதலில் தோன்றிய இலக்கியம் இராமாயனம்.

  • வந்தே மாதரம் என்கிற தேசீய கீதத்தினை எழுதியவர் பக்கிம் சத்திர சட்டர்ஜா.

  • செவாலியார் விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் ஆவார்

  • குளவி என்கின்ற உயிரினமே உலகில் அதிக அளவில் வாழுகின்ற உயிரினமாகும்

  • & என்கிற குறியைக் கண்டுபிடீத்தவர் மோரீஸ் டிரையோ என்கின்ற ரோம் நகரைச் சேர்ந்த ஓவியர் ஆவார்.

  • லுக்கிமீயா என்பது ரத்தப் புற்று நோயின் மருத்துவ பெயர் ஆகும்.

  • மனிதனைப் போல குதிரை நாய் பூனை டால்பின் போன்றனவும் குறட்டை விடும்.

  • உலகில் மிகப் பெரிய புத்தகாலயம் லெனின் ஸ்டேட் வைப்ரரியாகும். இது மாஸ்கோவில் உள்ளது.

  • காளான் ஏற்றுமதியில் முதவிடம் வகிக்கும் நாடு தைவான் ஆகும்.
    உலகின் மிகச் சிறிய தனி நாடு வாடிகன் நகரம் ஆகும்.

  • 1893 ம் ஆண்டு பெண்களுக்கு ஒட்டு போடும் உரிமையை அளித்த முதல் நாடு நீயூசிலாத்து ஆகும்.

  • உலகில் மிகப் பெரிய தேசிய கீதம் உள்ள நாடு கிரேக்கம் ஆகும். இது 128 வரிகளை கொண்டது.

  • உலகில் மிகப் பெரிய பங்குச்சத்தை அமெரிக்காவில் உள்ளது.

  • உலகில் அதிக அளவில் கடற்கரை பரப்பு கொண்ட நாடு கனடா ஆகும்.

  • சூயஸ் கால்வாயின் நீளம் 160 கீலோ மீற்றர் அகலம் 70 மீற்றர் ஆழம் 8 மீற்றர்
ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 5:11 pm

பயனுள்ள தகவல்கள்.. நன்றி..
//உலகிலேயே முதல் முதலில் தோன்றிய இலக்கியம் இராமாயனம்//. இது எப்படி?



அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Aஅறிந்ததும் அறியாததும் பல அதில் சில Aஅறிந்ததும் அறியாததும் பல அதில் சில Tஅறிந்ததும் அறியாததும் பல அதில் சில Hஅறிந்ததும் அறியாததும் பல அதில் சில Iஅறிந்ததும் அறியாததும் பல அதில் சில Rஅறிந்ததும் அறியாததும் பல அதில் சில Aஅறிந்ததும் அறியாததும் பல அதில் சில Empty
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 22, 2010 5:15 pm

தமிழ் வலை பதிவுகளில் சிறந்தது ஈகரை

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sun Aug 22, 2010 5:23 pm

தமிழ் வலை பதிவுகளில் அதி சிறந்தது ஈகரை மட்டும் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sun Aug 22, 2010 5:26 pm

//உலகிலேயே முதல் முதலில் தோன்றிய இலக்கியம் இராமாயனம்//. இது எப்படி?

இது ஈகரை நண்பர்களுகான கேள்வி ?

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 22, 2010 5:27 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sun Aug 22, 2010 8:55 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 22, 2010 10:14 pm

தெரிந்ததைவிட தெரியாததே அதிகம்.அறியத்தந்தமைக்கு அன்பு பாராட்டுக்கள் தோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 23, 2010 3:22 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அறிந்ததும் அறியாததும் பல அதில் சில Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Mon Aug 23, 2010 11:26 am

சபீர் wrote:தெரிந்ததைவிட தெரியாததே அதிகம்.அறியத்தந்தமைக்கு அன்பு பாராட்டுக்கள் தோழரே

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக