புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_m10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10 
25 Posts - 69%
heezulia
கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_m10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_m10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_m10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10 
361 Posts - 78%
heezulia
கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_m10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_m10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_m10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_m10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_m10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_m10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_m10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_m10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_m10கருத்து சொன்னால் கசக்குமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்து சொன்னால் கசக்குமா?


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 4:31 pm

கருத்து சொன்னால் கசக்குமா....

கருத்தும் கசப்பு தான்
காது கொடுத்து கேட்பதும்
கொஞ்சம் கடினமே தான்

கருத்தாய் வாழ நீ உரைத்தால்
மறுத்து கோபவரிகளை நானும்
எழுத்தாய் சிதறினேன் உன்னிடம்

கோபத்தில் செல்லும் என்னை
தடுக்கியே விட்டாய் சிறிது
அன்பு கலந்த பாசமொழியால்

வெறுத்து போக மனமில்லாமல்
உன் தோளில் மெல்ல சரிந்தேன்
தாலாட்டும் தாயென இணங்கி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருத்து சொன்னால் கசக்குமா? 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 22, 2010 5:52 pm

மஞ்சுபாஷிணி wrote:கருத்து சொன்னால் கசக்குமா....

கருத்தும் கசப்பு தான்
காது கொடுத்து கேட்பதும்
கொஞ்சம் கடினமே தான்

கருத்தாய் வாழ நீ உரைத்தால்
மறுத்து கோபவரிகளை நானும்
எழுத்தாய் சிதறினேன் உன்னிடம்

கோபத்தில் செல்லும் என்னை
தடுக்கியே விட்டாய் சிறிது
அன்பு கலந்த பாசமொழியால்

வெறுத்து போக மனமில்லாமல்
உன் தோளில் மெல்ல சரிந்தேன்
தாலாட்டும் தாயென இணங்கி....

அருமையக்கா அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




கருத்து சொன்னால் கசக்குமா? Power-Star-Srinivasan
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Aug 22, 2010 8:48 pm

சொல்ல...நினைத்ததைச்...சொல்லிச்சென்றாய்...
சொல்லில்...பகிர்ந்ததை...கருத்தினில்...கொண்டாய்...
அல்லும்.பகலும்..அன்பினால்....ஆண்டாய்
வெல்லும் வழியதைக்...காட்டினாய்.. தோழி...!


பாராட்டுக்கள்...மஞ்சு...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக