ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி....

+3
siva1984
jeylakesengg
மஞ்சுபாஷிணி
7 posters

Go down

நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Empty நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி....

Post by மஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 4:35 pm

நட்பு கொள்ள காரணம் தேடாதே.....

உன் சோகங்கள்
கரைபுரளும் போதெல்லாம்
என் தோள் நீ தேடுவது
எனக்கு தெரியும்

சந்தோஷ சிறகு
நீ விரிக்கும்போதெல்லாம்
அதன் குளுமையில்
என்னை சிறைப்படுத்த
நீ என்னை விரட்டுவது
எனக்கு புரியும்

உன் கோபங்கள்
உன்னை
எரிக்கும்போதெல்லாம்
என்மீது கொட்டி
நீ அழ துடிப்பதும்
எனக்கு தெரியும்....

சந்தோஷத்திலும்
சோகத்திலும்
கோபத்திலும்
மட்டும் என்னை
தேடாதே தோழி

எப்பொழுதும்
நான் உன்னுடனே
உன் நினைவுடனே
நட்பு காரணம்
தேடாது தோழி

நல்லவைகளை
மனம் நோகாமல்
எடுத்துரைக்கவும்
தீயவைகளை
கண்டித்து
செய்யாமலிருக்கவும்
நட்பு தேவையே
தோழி...

நட்பு கொள்ள
காரணம் தேடாதே
அன்பு தோழியே....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Empty Re: நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி....

Post by jeylakesengg Sun Aug 22, 2010 5:02 pm

இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
பொருள்
`இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம்` என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும். 790
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Empty Re: நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி....

Post by siva1984 Sun Aug 22, 2010 5:05 pm

நட்பு கொள்ள
காரணம் தேடாதே
அன்பு தோழியே... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Empty Re: நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி....

Post by Aathira Sun Aug 22, 2010 5:08 pm

jeylakesengg wrote:இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
பொருள்
`இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம்` என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும். 790

நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... 678642 நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... 678642 நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... 154550 நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... 154550


நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Aநட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Aநட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Tநட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Hநட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Iநட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Rநட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Aநட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Empty Re: நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி....

Post by Guest Sun Aug 22, 2010 5:09 pm

சுமையான வாழ்வை சுகமான சுமையா ஆக்குறீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Empty Re: நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி....

Post by பிளேடு பக்கிரி Sun Aug 22, 2010 6:11 pm

அருமை அக்கா மகிழ்ச்சி நன்றி மகிழ்ச்சி



நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Empty Re: நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி....

Post by கலைவேந்தன் Sun Aug 22, 2010 7:15 pm

நட்பின்பெருமை...


நட்பு கொள்ள
காரணம் தேடாதே
அன்பு தோழியே....

இங்கே...சொல்லப்படுகிறது...!

போற்றுகிறேன்...என்னுயிர்த்தோழியே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Empty Re: நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி....

Post by சரவணன் Sun Aug 22, 2010 7:51 pm

அற்புதமான வரிகள்....பாராட்டுக்கள் அக்கா!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி.... Empty Re: நட்பு கொள்ள காரணம் தேடாதே தோழி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum