புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_c10கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_m10கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_c10கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_m10கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_c10கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_m10கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_c10கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_m10கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_c10கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_m10கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளிநொச்சி கைப்பற்றிய போது படையினர் பின்வாங்கும் நிலையில் இருந்தனர்! - சரத்பொன்சேக

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sun Aug 22, 2010 2:47 pm

கிளிநொச்சியை கைப்பற்றிய போது படையினர் பலத்த இழப்புக்களை சந்தித்து, ஓர் அங்கூலம் கூட முன்னாள் எடுத்து வைக்க முடியாத நிலையில் இருந்ததாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக கூறியுள்ளார்.

இது தொடர்பில் நேற்று கொழும்பு செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில் 'போர் உச்சகட்டத்தில் இருந்த போது, தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. கிளிநொச்சியை கைப்பற்றிய போது நாம் கடுமையான இழப்புக்களை சந்தித்திருந்தோம்.

அப்போது இராணுவத்தை பலப்படுத்திக்கொள்வதற்காக படையினர் தப்பியொபொடும் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருந்தது.

இல்லையேல் நாம் ஓமந்தைக்கு பின்வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கும். ஓர் அங்குலம் கூட எம்மால் முன்னேற முடியாது போயிருக்கும். இது பற்றி பாதுகாப்பு அமைச்சர், மற்றும் பாதுகாப்பு செலாளருடன் ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது. அதன் பின்னரே தப்பியோடியிய இராணுவ அதிகாரிகளும் படையினரும் இராணுவ நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டனர்.

எனது பதவிக்காலத்தில் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அதிகாரிகள், படையினரில் பெரும்பாலனவர்கள் தப்பியோடி பிடிபட்டவர்கள் தான்' என கூறினார்.

பொன்சேகவின் பதவிக்காலத்தில் 4786 இராணுவ அதிகாரிகளை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தியதாகவும், இவர்களில் கிழக்கில் புலிகளுக்கு எதிரான கிழக்கு போரை முன்னின்று நடத்திய மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவும் அடங்குவார் எனவும் அரசு தரப்பினால் குற்றம் சுமத்தப்பட்டதை தொடர்ந்தே சரத் பொன்சேக இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக