ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி

5 posters

Go down

தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி Empty தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி

Post by ரபீக் Sun Aug 22, 2010 1:55 pm

தைவான் கடல் பகுதியில் அடுத்தடுத்து ஆறு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி தாக்குமோ என்ற பீதி எழுந்துள்ளது. ஆனால் இதுவரை சுனாமி எதுவும் வரவில்லை.

இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு முதல் இந்த ஆறு நிலநடுக்கங்களும் ஏற்பட்டன. தைவானின் தென் கிழக்கில் உள்ள சிலின் கிராமத்திற்கு அருகே இந்த நிலநடுக்கம் கடலில் ஏற்பட்டது.

இதில் ஒரு நிலநடுக்கத்தின் அளவு 5.4 ரிக்டராக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பூகம்பங்கள் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இருப்பினும் மக்களிடையே பீதி நிலவுகிறது. சேத விவரம் குறித்து இதுவரை தெரியவில்லை.

சிலின் நகரில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. மற்ற 5 நிலநடுக்கங்களும் இலான் நகரில் ஏற்பட்டது. இவை சிறிய அளவில் இருந்தன.

தைவானில் பூகம்பம் புதிதல்ல. தொடர்ந்து அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது சகஜம்தான். இந்த முறை தொடர்ச்சியாக ஆறு முறை பூகம்பம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கடந்த 1999ம் ஆண்டு தைவானில் 7.6 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டு 2400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்
நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி Empty Re: தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி

Post by தமிழ் Sun Aug 22, 2010 2:38 pm

நல்லவேளை எந்த உயிரிழப்பு ஏற்ப்படவில்லை அதிர்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி Empty Re: தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி

Post by மஞ்சுபாஷிணி Sun Aug 22, 2010 3:59 pm

உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க முன்பே எதுனா முயற்சிகள் செய்வது நன்மை...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி Empty Re: தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி

Post by பிளேடு பக்கிரி Sun Aug 22, 2010 5:45 pm

நன்றி



தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி Empty Re: தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி

Post by டயானா Tue Aug 24, 2010 8:51 am

தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி 678642 தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி 678642
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி Empty Re: தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum