புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில சுவையான தகவல்கள் Poll_c10சில சுவையான தகவல்கள் Poll_m10சில சுவையான தகவல்கள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
சில சுவையான தகவல்கள் Poll_c10சில சுவையான தகவல்கள் Poll_m10சில சுவையான தகவல்கள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சில சுவையான தகவல்கள் Poll_c10சில சுவையான தகவல்கள் Poll_m10சில சுவையான தகவல்கள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சில சுவையான தகவல்கள் Poll_c10சில சுவையான தகவல்கள் Poll_m10சில சுவையான தகவல்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சில சுவையான தகவல்கள் Poll_c10சில சுவையான தகவல்கள் Poll_m10சில சுவையான தகவல்கள் Poll_c10 
25 Posts - 3%
prajai
சில சுவையான தகவல்கள் Poll_c10சில சுவையான தகவல்கள் Poll_m10சில சுவையான தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சில சுவையான தகவல்கள் Poll_c10சில சுவையான தகவல்கள் Poll_m10சில சுவையான தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சில சுவையான தகவல்கள் Poll_c10சில சுவையான தகவல்கள் Poll_m10சில சுவையான தகவல்கள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சில சுவையான தகவல்கள் Poll_c10சில சுவையான தகவல்கள் Poll_m10சில சுவையான தகவல்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சில சுவையான தகவல்கள் Poll_c10சில சுவையான தகவல்கள் Poll_m10சில சுவையான தகவல்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில சுவையான தகவல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 5:42 pm

விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 5:43 pm

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்குமுன்னர் "புளியோதரை"தான்பிரசாதம்,லட்டு கிடையாது.

2.ஆப்கானிஸ்தானில்ரயில்கிடையாது.

3. இந்தியாவில்தமிழில்தான் "பைபிள்" முதலில்மொழிபெயர்க்கப்பட்டது.

4.ஆண்சிங்கம்சாப்பிட்டபின்னரேபெண்சிங்கம்சாப்பிடும்.

5. வாத்துஅதிகாலையில்மட்டுமேமுட்டையிடும்.

6. கத்தரிக்காயின்தாயகம்இந்தியாதான்.

7.பிரேசில்நாட்டுதேன்கசக்கும்.

8. முன்னாள்இந்தியஜனாதிபதியாகியஅப்துல்கலாம்சிறந்தவீணை கலைஞரும்ஆவார்.

9.உலகில்கடற்கரைஇல்லாதநாடுகள் 26 ஆகும்.

10. அமெரிக்காவைவிடசகாராபாலைவனம்பெரியது.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 5:44 pm

1.அமெரிக்க ஜனாதிபதிகளில் திருமணம் முடிக்காமல் பிரமச்சாரியாக வாழ்ந்த ஒரேஒருவர் யார் ? James Buchanon- 15வது அமெரிக்க ஜனாதிபதி
2. அமெரிக்க ஜனாதிபதிகளில் Pulitzer விருதினை பெற்ற ஒரேஒருவர் ? John F. Kennedy (Profiles in Courage)
3.நான்கு முழங்கால்களை கொண்ட ஒரேஒரு பாலூட்டி இனம் ? யானை
4.இரண்டு வெவ்வேறான பிரிவுகளில் நோபல் பரிசினை பெற்ற ஒரேஒருவர்? Linus Pauling (இரசாயனம்-1954 & சமாதானம்-1962 (USA )
5. அமெரிக்க ஜனாதிபதிகளில் காப்புரிமை பெற்ற ஒரேஒருவர் ? ஆபிரகாம் லிங்கன் ( A System of Buoying Vessels Over Shoals)
6. ஐரோப்பாவில் அதிக மலைகளை கொண்ட நாடு ? சுவிற்சர்லாந்து
7. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் டெஸ்ட் விளையாடிய முதலாவது இந்து மதத்தை சேர்ந்த யார்? Anil Dalpat Sonavaria
8.டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதம் பெற்ற பெருமைக்குரியவர் யார் ?Charles Bannerman(அவுஸ்ரேலியா)
9.இதுவரை எத்தனை மனிதர்கள் நிலாவில் கால் பதித்துள்ளனர் ? 12
10.Sir Don Bradman இனை ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழக்க செய்த பெருமைக்குரிய ஒரேஒரு பந்து வீச்சாளர் ? லாலா அமர்நாத் (இந்தியா )


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 5:53 pm

நம்ம தல ராஜா அவர்கள் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு நிகரானவர்! நன்றி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 5:55 pm

சிவா wrote:நம்ம தல ராஜா அவர்கள் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு நிகரானவர்! நன்றி

சொல்லவே இல்ல, பல்ப கண்டு பிடிச்சாரா இல்ல பள்ளிக்கு போனது ...... மாசமா???

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 5:56 pm

ஒன்று மட்டும் இரண்டாவதாக உள்ளது. இருவரும் ஒன்றே! சிரி சிரி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jul 28, 2009 5:59 pm

Sherin ஆண் சிங்கம் வேட்டை ஆடுவதில்லையம். பெண் சிங்கம் வேட்டையாடிய இரையைத்தான் உண்ணுமாம்.



சில சுவையான தகவல்கள் Skirupairajahblackjh18
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 6:10 pm

kirupairajah wrote:Sherin ஆண் சிங்கம் வேட்டை ஆடுவதில்லையம். பெண் சிங்கம் வேட்டையாடிய இரையைத்தான் உண்ணுமாம்.

அண்ணா இதை சுவையான தகவல்னு சொல்றீங்களா ? இலல எனககு சொல்றீங்களா ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 28, 2009 6:11 pm

sherin wrote:
சிவா wrote:நம்ம தல ராஜா அவர்கள் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு நிகரானவர்! நன்றி

சொல்லவே இல்ல, பல்ப கண்டு பிடிச்சாரா இல்ல பள்ளிக்கு போனது ...... மாசமா???



அது ஒண்ணுமில்ல தம்பி ,

ஒண்ணாம் கிளாஸ் படிச்ச பையனுக்கு இவ்ளோ அறிவான்னு சிவாக்கு பொறாமை

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 28, 2009 6:12 pm

Kraja29 wrote:
sherin wrote:
சிவா wrote:நம்ம தல ராஜா அவர்கள் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு நிகரானவர்! நன்றி

சொல்லவே இல்ல, பல்ப கண்டு பிடிச்சாரா இல்ல பள்ளிக்கு போனது ...... மாசமா???



அது ஒண்ணுமில்ல தம்பி ,

ஒண்ணாம் கிளாஸ் படிச்ச பையனுக்கு இவ்ளோ அறிவான்னு சிவாக்கு பொறாமை


மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக