ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு அழக்கான வீடியோ 'எடிட்டிங்'ற்கு Movie Maker ல் Adorage Effects

3 posters

Go down

 ஒரு அழக்கான வீடியோ 'எடிட்டிங்'ற்கு Movie Maker ல் Adorage Effects Empty ஒரு அழக்கான வீடியோ 'எடிட்டிங்'ற்கு Movie Maker ல் Adorage Effects

Post by kirikasan Sun Aug 22, 2010 12:16 pm




இந்த கோடைகால விடுமுறைக்கு எடுத்தவீடியோவை எடிட் பண்ண வேண்டுமா? தகுந்த Software தேடுகிறீர்களா?
எதுவும் கிடைக்காவிட்டாலும் இருக்கவே இருகிறது Movie Maker என்றால் அதைப் பயன்படுத்த கவர்ச்சியான Effect , Transition இல்லையென்கிறீர்களா.
இதோ Prodad வெளியீடான Adorage இருக்கிறது கண்கவரும் விதத்தில் காட்சிகளை மாறவைத்து அழகாக Edit பண்ணமுடியும்.

இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இததில் இரண்டு வகையைக் குறிப்பிடுகிறேன்
இவைகள் அனைத்தும் Prodad ன் இணையத்தளத்திலிருந்தே நேரடியாகத் தரவிறக்கம் செய்ய மட்டும் முடிகிறது.. அத்தோடு நாம் செய்யும் அனைத்து வேலைகளும் Adorage Protocol என்று C: ல் விபரமாக Text File ஒன்று எழுதிக் கொண்டே இருக்கிறது. (தில்லு முல்லு கவனித்துக்கொள்ளவோ???)
1. Adorage Starter hit - 8000+ Effects கொண்டது (என்று சொல்றாங்க) ஆனால் Movie Maker க்கு Plugin இதோடு காணப்படவில்லை. தனியாக பாவிக்கலாம். வீடியோ துண்டுகளை இதற்குள் load செய்து Effect கொடுத்து வேறு எடிட்டரில் இணைக்கவேண்டும் சேர்ந்து வரும் உதவி குறிப்பை கவனமாக வாசிக்கவும்.

http://www.vicman.net/scripts/download.php?id=63145

ftp://pcwelt:dl4pcwftp@download.pcwelt.de/47600/47633/Download-(1)(public+download)-AdoStarterPack.exe

மற்றையது
2. Adorage for Movie Maker இதன் மூலம் நேரடியாக Movie maker க்குள் Effects and Transition சேர்த்துக் கொள்ளமுடிவதால் சுலபமாக Edit செய்யலாம்
http://www.mp3-converter.biz/adorage-for-movie-maker/download.html

http://www.prodad.de/support/files/adomm01demo.exe


இவ்வளவு இருந்தும் என்ன? இவைகளில் DEMO என்று பெரிதாக எழுதி அத்தனையும் பிரயோசனமின்றி ஆக்கிவிட்டர்களே! இலவசமாக எந்த மென்பொருளை அறிமுகப்படுத்துவது என்பதுதான் என் குறிக்கோள். இங்கே கொஞ்சம் முடியவில்லை
ஒன்று அதற்குள் Demo வராத சில effects உண்டு. (அல்லது கொஞ்சமாகத்தெரியும்) அவற்றை உடனடியாக பாவிக்கலாம். அல்லது வேறு வழி எதையும் சொல்லவும் வேண்டுமோ? தேடிப்பார்க்கலாமே!



Last edited by kirikasan on Sun Aug 22, 2010 5:11 pm; edited 3 times in total (Reason for editing : link சேர்க்கப்பட்டது)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

 ஒரு அழக்கான வீடியோ 'எடிட்டிங்'ற்கு Movie Maker ல் Adorage Effects Empty Re: ஒரு அழக்கான வீடியோ 'எடிட்டிங்'ற்கு Movie Maker ல் Adorage Effects

Post by அருண் Sun Aug 22, 2010 12:36 pm

பகிர்தமைக்கு நன்றி..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 ஒரு அழக்கான வீடியோ 'எடிட்டிங்'ற்கு Movie Maker ல் Adorage Effects Empty Re: ஒரு அழக்கான வீடியோ 'எடிட்டிங்'ற்கு Movie Maker ல் Adorage Effects

Post by kirikasan Sun Aug 22, 2010 1:10 pm

பார்வைக்கு சம்ர்ப்பணம்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

 ஒரு அழக்கான வீடியோ 'எடிட்டிங்'ற்கு Movie Maker ல் Adorage Effects Empty Re: ஒரு அழக்கான வீடியோ 'எடிட்டிங்'ற்கு Movie Maker ல் Adorage Effects

Post by தமிழ் Sun Aug 22, 2010 2:43 pm

நல்லதொரு தகவல் . பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழர் மகிழ்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

 ஒரு அழக்கான வீடியோ 'எடிட்டிங்'ற்கு Movie Maker ல் Adorage Effects Empty Re: ஒரு அழக்கான வீடியோ 'எடிட்டிங்'ற்கு Movie Maker ல் Adorage Effects

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum