புதிய பதிவுகள்
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
142 Posts - 78%
heezulia
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
3 Posts - 2%
Pampu
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
307 Posts - 78%
heezulia
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
8 Posts - 2%
prajai
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரமழானும் தர்மமும் Poll_c10ரமழானும் தர்மமும் Poll_m10ரமழானும் தர்மமும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமழானும் தர்மமும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 15 Aug 2010 - 12:07

- உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

(2:267).மக்களின் தேவைகளுக்காக ஏதாவது கொடுத்துதவும் போதும் மக்களுக்கு தர்மங்கள் ஸதகாக்கள் செய்யும்போதும் ஹலாலான சமம்பாத்தியங்களிலிருந்து செலவிட வேண்டும். உழைப்பு ஆகுமானதாகவும் தூய்மையானதாகவும் இருத்தல் அவசியமானதாகும். சிறந்த, உயர்தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்கவேண்டும். தர்மம் செய்கிறோம், இனாமாக வழங்குகிறோம் என்பதற்காக பழுதடைந்த மட்டகரமான மோசமான பொருட்களை வழங்கிடக் கூடாது என அல்லாஹ் தடைவிதிக்கிறான்.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தர்மம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற பிரகாரமே தர்மம் செய்ய வேண்டும். அல்லாஹ் அங்கீகரிக்காத பொருட்களையோ அல்லது செல்வங்களையோ பகிர்ந்து கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை.
ஹராமான வழிகளில் சம்பாதித்து சொத்துக்களை வியாபார பொருட்களை ரமழானில் ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாலோ அல்லது பள்ளிவாசல்களுக்கு வழங்குவதாலோ நன்மைகள் கிடைக்கப் போவதில்லை.

“அல்லாஹ் நல்லதை தவிர வேறெதனையும் ஏற்றுக் கொள்வதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி).
எங்களுக்கு யாராவது எதையாவது கொடுத்தால் அது நல்லதாக தரமானதாக பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருப்பதையே விரும்புவோம். மட்டகரமானதை தந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இதுபோலவே நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது கூட நல்லதையே கொடுக்க வேண்டும். நாம் விரும்பு வதையே மற்றவர்களுக்கும் விரும்ப வேண்டும்.

நீங்கள் விரும்புவதை செலவிடாதவரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை செலவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்தவன் (3:92).
மேலே கூறிய 2:267 வசனம் அருளப்பட்டது தொடர்பாக பராஉ பின் ஆஸிப் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 15 Aug 2010 - 12:09

பேரீச்ச மரத்திலிருந்து பேரீச்சம் கனிகள் பறிக்கும் நாட்களில் அன்சாரித் தோழர்கள் தம் தோட்டங்களிலிருந்து செங்காய் குலைகளைப் பறித்துக கொண்டு வந்து மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் இரண்டு தூண்களுக்கிடையே கயிற்றில் கட்டித் தொங்க விடுவார்கள். ஏழை முஹாஜிரீன்கள் அதை எடுத்து உண்பார்கள்.

ஒரு தடவை ஓர் அன்சாரித் தோழர் அந்த செங்காய் குலைகளுக்கிடையே மட்டமான காய்ந்த பேரீச்சம் குலையைத் தொங்க விட முற்பட்டார். அது அனுமதிக்கப்பட்டதுதான் என அவர் எண்ணிக் கொண்டார். (அது கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு) அவர் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: இப்னு மாஜா தப்ஸீர் இப்னு கஸீர்).

மக்களுக்கு வழங்கும்போது நல்லவைகளை வழங்க வேண்டும் என்ற போதனையை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அதனையே அல்லாஹ் அங்கீகரிக்கிறான்.

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் நன்மைதான் எனக் கூறுவீராக. (2:215).
ரமழான் தரமம் செய்வதற்கான காலம். உண்மையான ஏழை எளியவர்களை அடையாளம் கண்டு துயரங்களை துடைத்துவிடுகின்ற காலம். நபிகளார் (ஸல்) அவர்கள் ரமழானில் வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தார்கள்.

எனவே நன்மைகளை பயிர்ச்சைகை செய்யக்கூடியதாக ரமழானை பயன்படுத்துவோம். தன்மானம் காத்து கையேந்தாது வாழும் உண்மையான ஏழைகளை அடையாளம் கண்டு தர்மம் செய்வோம். அந்த தர்மத்தை எமது குடும்பத்திலிருந்து ஆரம்பிப்போம். வீடுவீடாக வீதிவீதியாக சுற்றித்திரியும் மிஸ்கீன்களை பற்றியும் அக்கறை செலுத்துவோம்.
ரமழான் காலங்களில் தர்மத்தின் சிறப்பையும் செயற்பாடுகளையும் அவதானித்து பல பிச்சைக்கரர்கள் வெளியே வருகிறார்கள். உண்மையில் இவர்கள் பிச்சைக்காரர்களா? அல்லது பிச்சைக்காரர்களாக வேடம் போடுகிறார்களா? ரமழானுக்கு முன்பு இவர்கள் எங்கே போயிருந்தார்கள்?இந்தளவு தொகையினர் பிச்சைக்காரர்களாக மாறியது எப்படி? என்பதிலும் பரிசீலனை செய்வோம்.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் வியாபாரங்கள் செய்யும் இடங்களிலும் அதிகமான பிச்சைக்காரர்கள் காலையிலும் மாலையிலும நடமாடுகிறார்கள்.

இது பலருக்கு தொல்லையாகவும் மாற்று மத நண்பர்களுக்கு பிரச்சனையாகவும் உருவாகிறது.இஸலாத்தைபற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தப்பு தப்பாகவே விமர்சனம் செய்கிறார்கள்.நாம் அறிந்த வகையில் முஸ்லிமல்லாத நண்பர்களும் முஸ்லிம்கள் போல் பாவனை செய்து பிச்சைகாரர்களாக வலம் வருகிறாரகள். சிலர் நகர் பகுதிக்கு அண்மையில் -சேரிவாழ் பகுதிகளில்-வாடகைக்கு வீடு எடுத்து பிச்சை எடுக்கிறார்கள். பிச்சகைகாரர்கள் இலட்சாதிபதிகளாக ஆகுவதற்கும் போட்டிபோடுவதுண்டு.

உண்மையான மிஸ்கீன்களையும் ஏழை எளியவர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் பிரச்சனைகளை தீரக்க ஒவ்வொரு மஹல்லாவிலும் பள்ளிவாசல் நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பது பற்றி சிந்தித்தால் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது கடினமாக இருக்கர்து.

தர்மங்களும் ஜகாத்களும் பயனுடையதாக ஆகுவதற்கு ஒவ்வொருவரும் சிந்திப்போம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 15 Aug 2010 - 12:10

அழகான பதிவுக்கு நன்றி சபீர் ஜி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 16 Aug 2010 - 13:51

ரபீக் wrote:அழகான பதிவுக்கு நன்றி சபீர் ஜி

படித்து பதில்தந்தமைக்கு நன்றி ரபீக் ஜி ரமழானும் தர்மமும் 599303

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon 16 Aug 2010 - 14:13

தங்கள் கூற்று முற்றிலும் உண்மை அன்பரே, ஒரு தடவை மிஸ்கின்களுக்கு பித்ரா ! கொடுப்பதற்கு கையிலிருந்த பணத்தை ஒவ்வொருவருக்காக கொடுக்க முனைந்த போது மொத்தமாக பணக்கட்டை பிடுங்கி கொண்டு செல்ல எத்தனித்தது அந்த கூட்டம், அதிலிருந்து மீள்வதற்கு போதும் போதும் என்றாகி விட்டது. இந்த நிகழ்ச்சி ஒரு ஆறாத வடுவாக இன்னும் மனதில் இருக்கிறது.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon 16 Aug 2010 - 14:59

மிக்க நன்றி மாமு அருமையான பதிவு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரமழானும் தர்மமும் Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 18 Aug 2010 - 12:23

megastar wrote:தங்கள் கூற்று முற்றிலும் உண்மை அன்பரே, ஒரு தடவை மிஸ்கின்களுக்கு பித்ரா ! கொடுப்பதற்கு கையிலிருந்த பணத்தை ஒவ்வொருவருக்காக கொடுக்க முனைந்த போது மொத்தமாக பணக்கட்டை பிடுங்கி கொண்டு செல்ல எத்தனித்தது அந்த கூட்டம், அதிலிருந்து மீள்வதற்கு போதும் போதும் என்றாகி விட்டது. இந்த நிகழ்ச்சி ஒரு ஆறாத வடுவாக இன்னும் மனதில் இருக்கிறது.

இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர் மனிதர்களில் ரமழானும் தர்மமும் 440806 ரமழானும் தர்மமும் 572280 ரமழானும் தர்மமும் 572280 ரமழானும் தர்மமும் 154550 ரமழானும் தர்மமும் 154550 ரமழானும் தர்மமும் 154550 ரமழானும் தர்மமும் 678642 ரமழானும் தர்மமும் 678642 ரமழானும் தர்மமும் 678642
உங்கள் முயற்சிக்கு என்வாழ்த்துக்கள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Wed 18 Aug 2010 - 13:06

சபீர் wrote:
megastar wrote:தங்கள் கூற்று முற்றிலும் உண்மை அன்பரே, ஒரு தடவை மிஸ்கின்களுக்கு பித்ரா ! கொடுப்பதற்கு கையிலிருந்த பணத்தை ஒவ்வொருவருக்காக கொடுக்க முனைந்த போது மொத்தமாக பணக்கட்டை பிடுங்கி கொண்டு செல்ல எத்தனித்தது அந்த கூட்டம், அதிலிருந்து மீள்வதற்கு போதும் போதும் என்றாகி விட்டது. இந்த நிகழ்ச்சி ஒரு ஆறாத வடுவாக இன்னும் மனதில் இருக்கிறது.

இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர் மனிதர்களில் ரமழானும் தர்மமும் 440806 ரமழானும் தர்மமும் 572280 ரமழானும் தர்மமும் 572280 ரமழானும் தர்மமும் 154550 ரமழானும் தர்மமும் 154550 ரமழானும் தர்மமும் 154550 ரமழானும் தர்மமும் 678642 ரமழானும் தர்மமும் 678642 ரமழானும் தர்மமும் 678642
உங்கள் முயற்சிக்கு என்வாழ்த்துக்கள்
என்ன பண்றது, தேவைகள் அனைவருக்கும் உண்டு, அதுவே தொழில் ஆகிவிட்டால் இந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்துகிறது. நன்றி, சபீர்.

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 21 Aug 2010 - 12:43

ரிபாஸ் wrote:மிக்க நன்றி மாமு அருமையான பதிவு
ரமழானும் தர்மமும் 678642 ரமழானும் தர்மமும் 678642 ரமழானும் தர்மமும் 678642 ரமழானும் தர்மமும் 154550 ரமழானும் தர்மமும் 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக