ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது டயர் வெடித்தது!!!

2 posters

Go down

தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது டயர் வெடித்தது!!! Empty தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது டயர் வெடித்தது!!!

Post by masthan Sun Aug 22, 2010 10:57 am

தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது டயர் வெடித்தது!

லக்னோ: டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் என்ஜினில் புகை வர ஆரம்பித்தது இதனையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்கும் போது அதன் டயர் வெடித்தது. அதிஷ்டவசமாக அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

ஏர் இந்தியாவுக்கு சொந்தமான டெல்லி லக்னோ செல்லும் விமானம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு கிளம்பியது. அந்த விமானத்தில் 140 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்பிய சற்று நேரத்தில் விமானத்தின் ஒரு பக்க எஞ்ஜினில் இருந்து புகை வருவதை விமானி பார்த்தார்.

இதனையடுத்து அவசர அவசரமாக விமானத்தை விமானி தரையிறக்கினார். அப்போது விமானத்தின் டயர் வெடித்தது. இதனால் விமானத்தை நிறுத்திய உடன் உடனடியாக விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக எந்த பிரச்சனையும் இன்றி உயிர் தப்பினார்கள்.

அனைத்து பயணிகளும் நலமுடன் இருப்பதாக விமான நிலைய அதிகாரி கூறினார். பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது டயர் வெடித்தது!!! Empty Re: தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது டயர் வெடித்தது!!!

Post by சபீர் Sun Aug 22, 2010 11:08 am

எயர் இந்தய விமாத்தின் நிலைமை அதிர்ச்சிதகவலை தந்தவண்ணமே உள்ளது.

சம்திங்ரோங்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம்
» விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது
» சென்னையில் விமானம் தரை இறங்கிய போது டயர் வெடித்து விபத்து: 18 பயணிகள் உயிர் தப்பினர்
» ஏர் இந்தியா விமான டயர் வெடிப்பு: தப்பிய 102 பயணிகள்
» மின்கம்பத்தில் மோதி ’ ஏர் இந்தியா’ விமானம் விபத்து !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum