ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமை தவறிய பொறுப்பாளர்கள் பட்டியலில் பாக்.அதிபர் சர்தாரி முதலிடம்

2 posters

Go down

கடமை தவறிய பொறுப்பாளர்கள் பட்டியலில் பாக்.அதிபர் சர்தாரி முதலிடம் Empty கடமை தவறிய பொறுப்பாளர்கள் பட்டியலில் பாக்.அதிபர் சர்தாரி முதலிடம்

Post by ரபீக் Sun Aug 22, 2010 10:39 am

கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் உணவுக்கும் இருப்பிடத்துக்கும் அலைந்து கொண்டிருந்த வேளையில் தனது ஆடம்பர ஐரோப்பியப் பயணத்தை ரத்து செய்யாமல் தொடர்ந்ததால் நெருக்கடி நேரத்தில் நாட்டில் இல்லாமல் ஊர் சுற்றிய முக்கியஸ்தர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பெயர் முதலிடம் பெற்றுள்ளது.

வாஷிங்டனிலிருந்து வெளியாகும் 'அயலுறவுக்கொள்கை' (Foreign Policy) என்ற இதழ் கடமை தவறிய மோசக்காரத் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதியுறும் தருணத்தில் சர்தாரி ஐரோப்பிய பயணங்களில் ஆடம்பர விடுதிகளில் தங்கி உல்லாசமாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் சர்தாரியிடம் நட்பு முறையில் இந்த ஆடம்பர பயணத்தை ரத்து செய்து நாடு திரும்புமாறு கோரியும் அவர் அதற்கு இசையவில்லை.

ஒரு நாள் இரவு அவர் தங்கும் விடுதியில் அவர் செலவு செய்யும் தொகை 11,000 அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனிற்கு சர்தாரி வந்தபோது பொதுமக்களிடம் உரையாற்றுகையில் 60 வயது பிரிட்டிஷ்-பாகிஸ்தான் முதியவர் ஒருவர் சர்தாரி மீது செருப்பு வீசினார்.

"என்னிடம் அப்போதிருந்த ஒரே எதிர்ப்பு ஆயுதம் செருப்புதான்" என்று கைது செய்யப்பட்ட பிறகு அவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்தப்பட்டியலில் இடம்பெற்ற மற்றொரு பிரபலஸ்தர் மெக்சிகோ வளைகுடாவின் மிக மோசமான, வரலாறு காணாத கச்சா எண்ணைக் கசிவுக்குச் சொந்தமான பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டோனி ஹேவர்ட் ஆவார். எண்ணை பீறிட்டு மெக்சிகோ வளைகுடா கடல் நீரை பலமைல்களுக்கு நாறடித்த போது இந்தக் கனவான் வைட் தீவில் உல்லாசப் படகில் மகிழ்ச்சியோடு உலா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கடமை தவறிய பொறுப்பாளர்கள் பட்டியலில் பாக்.அதிபர் சர்தாரி முதலிடம் Empty Re: கடமை தவறிய பொறுப்பாளர்கள் பட்டியலில் பாக்.அதிபர் சர்தாரி முதலிடம்

Post by சபீர் Sun Aug 22, 2010 10:45 am

"என்னிடம் அப்போதிருந்த ஒரே எதிர்ப்பு ஆயுதம் செருப்புதான்" என்று கைது
செய்யப்பட்ட பிறகு அவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த தனிநபரின் நாட்டுப்பற்றை நான் பாராட்டுகிறேன்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாக்., அதிபர் சர்தாரி மீது ஷூ வீச்சு
» பாக். அதிபர் சர்தாரி மீது திருட்டு குற்றச்சாற்று
» ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்
» “மும்பை தாக்குதல் தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது” பாக்.அதிபர் சர்தாரி அறிவிப்பு
» மலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் ஆனந்த கிருஷ்ணனுக்கு முதலிடம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum