ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Wireless மின்சாரம்

+2
ராஜா
kirupairajah
6 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

Wireless மின்சாரம் - Page 3 Empty Wireless மின்சாரம்

Post by kirupairajah Tue Jul 28, 2009 5:53 pm

First topic message reminder :

கடத்தி (Wire) இன்றி வீட்டு மின்சுற்றில் உள்ள குதைகளில் இருந்து மின்சாரத்தை பெற்று அதனை ஒரு உபகரணத்தைப் பயன்படுத்தி மின்காந்த அலையாக மாற்றி காற்றில் பறக்கவிட்டு மீண்டும் அந்த மின்காந்த அலைகளை உலோகக் கம்பிச் சுருள்களைக் கொண்ட உபகரணம் ஒன்றைப் பயன்படுத்தி மின்சாரமாக்கி, அந்த மின்சாரத்தைக் கொண்டு மின்சேமிப்பு மின்கலங்களை (Rechageable Battery) மின்னேற்றிப் பாவிக்கும் புதிய வழிமுறை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சாரத்தைப் பரிமாறிக் கொள்ளுதல் விற்றிசிற்றி (Witricity) என்ற புது நாமத்தோடு அழைக்கப்பட இருக்கிறது.

இதன் மூலம் எதிர்காலத்தில் செல்லிடத்தொலைபேசிகள், மடிகணணிகள் போன்ற இலத்திரனியல் உபகரணங்களை கடத்திகள், சார்ஜர்கள் இன்றி மின்னேற்றிப் பாவிக்க வழி கிட்ட இருக்கிறது.

அதுமட்டுமன்றி தட்டைத் திரை தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் மின்னேற்றிய மின்கலங்களில் இயக்கப்படும் வாகனங்களையும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக இயக்க முடியும் என்றும் தெரிகிறது.

Wireless மின்சாரம் - Page 3 46104431witricity

WIRELESS POWER WORKS

1. First magnetic coil (Antenna A) housed in a box and can be set in wall or ceiling
2. Antenna A, powered by mains, resonates at a specific frequency
3. Electromagnetic waves transmitted through the air
4. Second magnetic coil (Antenna B) fitted in laptop/TV etc resonates at same frequency as first coil and absorbs energy
5. Energy charges the device

காந்த அலைகள் அல்லது மின்காந்த அலைகள் மின்னைக் கடத்தக் கூடிய உலோகச் சுருள்களை (கடத்திகள்) கடந்து செல்லும் செய்து மின்னைப் பிறப்பிக்கும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்னரே எடிசன், ரெஸ்லா போன்ற விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட உண்மையாக இருக்கின்ற போதிலும் தற்போதைய தேவைகளோடு மேற்படி கண்டுபிடிப்பு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதன் மூலம் கடத்திகள் மற்றும் பாவித்து விட்டு எறியும் மின்கலங்களின் பாவனையை வெகுவாகக் குறைக்கலாம் எங்கின்றார்கள் இந்த உபகரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர்கள்.

இதற்கிடையே இவ்வாறு மின்காந்த அலைகளை காற்றில் செலுத்துவதால் மனிதருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய மின்காந்த அலைகளை அவர்கள் இதில் பாவிப்பதைத் தவிர்க்க முனைவர் என்றும் கூறப்படுகிறது.


" alt="" />


Wireless மின்சாரம் - Page 3 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down


Wireless மின்சாரம் - Page 3 Empty Re: Wireless மின்சாரம்

Post by சிவா Tue Jul 28, 2009 10:24 pm

நேற்று சைலு என் புகைப்படத்தைப் பார்க்க கேட்டிர்கள், மறந்து விட்டேன். இதோ என் புகைப்படம்.

Wireless மின்சாரம் - Page 3 Sivakumar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Wireless மின்சாரம் - Page 3 Empty Re: Wireless மின்சாரம்

Post by ஈழமகன் Tue Jul 28, 2009 10:27 pm

சிவா wrote:நான் சைவம் தம்பி.. இதெல்லாம் கிரியண்ணாதான் விரும்பி சாப்பிடுவார்.



கிருண்ணா சீனாக் காரரையே சாப்பாட்டில பயமுறுத்தினவராச்சே...Wireless மின்சாரம் - Page 3 200772875371084
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

Wireless மின்சாரம் - Page 3 Empty Re: Wireless மின்சாரம்

Post by ஈழமகன் Tue Jul 28, 2009 10:29 pm

சிவா wrote:நேற்று சைலு என் புகைப்படத்தைப் பார்க்க கேட்டிர்கள், மறந்து விட்டேன். இதோ என் புகைப்படம்.

Wireless மின்சாரம் - Page 3 Sivakumar

எங்க எங்க எங்க..???????? என் போட்டொ 3 நாளாச்சு எல்லாரிட்டயும் அடிவாங்க போறீங்க.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

Wireless மின்சாரம் - Page 3 Empty Re: Wireless மின்சாரம்

Post by சிவா Tue Jul 28, 2009 10:31 pm

என் கணினியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக என்னால் மற்றவர்களின் புகைப்படங்களை மாற்ற முடியவில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Wireless மின்சாரம் - Page 3 Empty Re: Wireless மின்சாரம்

Post by ஈழமகன் Tue Jul 28, 2009 10:36 pm

சிவா wrote:என் கணினியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக என்னால் மற்றவர்களின் புகைப்படங்களை மாற்ற முடியவில்லை.

அது சரி அப்ப ஈகரையின் நாவுறு போக என் போட்டோவா அது எல்லாம் போகட்டும் எனக்கு இப்ப‌ என் அண்ணாட போட்டோவ போடுங்க‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

Wireless மின்சாரம் - Page 3 Empty Re: Wireless மின்சாரம்

Post by சிவா Tue Jul 28, 2009 10:37 pm

கிருபை அண்ணாவின் போட்டோதான் இங்கு உள்ளதே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Wireless மின்சாரம் - Page 3 Empty Re: Wireless மின்சாரம்

Post by ஈழமகன் Tue Jul 28, 2009 10:38 pm

kirupairajah wrote:சிவா உங்களின் முழு பெயர் என்ன?

கிருவண்ணா என்ன கண்டுக்கவே மாட்டன் என்டுறிங்க அப்போத முதல் கத்திக்கிட்டு இருக்கன். பயம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

Wireless மின்சாரம் - Page 3 Empty Re: Wireless மின்சாரம்

Post by ஈழமகன் Tue Jul 28, 2009 10:39 pm

சிவா wrote:கிருபை அண்ணாவின் போட்டோதான் இங்கு உள்ளதே!

வேணாம் வலிக்குது அழுதுடுவன்.... கிருண்ணாடத தான் பாத்திட்டனே..... இப்ப போடலன்னா அசிங்கம் அசிங்கமா திட்டுவன் உடுட்டுக்கட்டை அடி வ
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

Wireless மின்சாரம் - Page 3 Empty Re: Wireless மின்சாரம்

Post by சிவா Tue Jul 28, 2009 10:40 pm

ஆமாம் கிருபை, ஏதேனும் கோபம் இருந்தால் ரெண்டு அறை கொடுத்துவிட்டு ஏற்றுக்கொள்ளூங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Wireless மின்சாரம் - Page 3 Empty Re: Wireless மின்சாரம்

Post by சிவா Tue Jul 28, 2009 10:40 pm

இதோ போட்டுட்டேன்!

Wireless மின்சாரம் - Page 3 17012008064
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Wireless மின்சாரம் - Page 3 Empty Re: Wireless மின்சாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum