Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Wireless மின்சாரம்
+2
ராஜா
kirupairajah
6 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Wireless மின்சாரம்
First topic message reminder :
கடத்தி (Wire) இன்றி வீட்டு மின்சுற்றில் உள்ள குதைகளில் இருந்து மின்சாரத்தை பெற்று அதனை ஒரு உபகரணத்தைப் பயன்படுத்தி மின்காந்த அலையாக மாற்றி காற்றில் பறக்கவிட்டு மீண்டும் அந்த மின்காந்த அலைகளை உலோகக் கம்பிச் சுருள்களைக் கொண்ட உபகரணம் ஒன்றைப் பயன்படுத்தி மின்சாரமாக்கி, அந்த மின்சாரத்தைக் கொண்டு மின்சேமிப்பு மின்கலங்களை (Rechageable Battery) மின்னேற்றிப் பாவிக்கும் புதிய வழிமுறை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சாரத்தைப் பரிமாறிக் கொள்ளுதல் விற்றிசிற்றி (Witricity) என்ற புது நாமத்தோடு அழைக்கப்பட இருக்கிறது.
இதன் மூலம் எதிர்காலத்தில் செல்லிடத்தொலைபேசிகள், மடிகணணிகள் போன்ற இலத்திரனியல் உபகரணங்களை கடத்திகள், சார்ஜர்கள் இன்றி மின்னேற்றிப் பாவிக்க வழி கிட்ட இருக்கிறது.
அதுமட்டுமன்றி தட்டைத் திரை தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் மின்னேற்றிய மின்கலங்களில் இயக்கப்படும் வாகனங்களையும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக இயக்க முடியும் என்றும் தெரிகிறது.
WIRELESS POWER WORKS
1. First magnetic coil (Antenna A) housed in a box and can be set in wall or ceiling
2. Antenna A, powered by mains, resonates at a specific frequency
3. Electromagnetic waves transmitted through the air
4. Second magnetic coil (Antenna B) fitted in laptop/TV etc resonates at same frequency as first coil and absorbs energy
5. Energy charges the device
காந்த அலைகள் அல்லது மின்காந்த அலைகள் மின்னைக் கடத்தக் கூடிய உலோகச் சுருள்களை (கடத்திகள்) கடந்து செல்லும் செய்து மின்னைப் பிறப்பிக்கும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்னரே எடிசன், ரெஸ்லா போன்ற விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட உண்மையாக இருக்கின்ற போதிலும் தற்போதைய தேவைகளோடு மேற்படி கண்டுபிடிப்பு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதன் மூலம் கடத்திகள் மற்றும் பாவித்து விட்டு எறியும் மின்கலங்களின் பாவனையை வெகுவாகக் குறைக்கலாம் எங்கின்றார்கள் இந்த உபகரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர்கள்.
இதற்கிடையே இவ்வாறு மின்காந்த அலைகளை காற்றில் செலுத்துவதால் மனிதருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய மின்காந்த அலைகளை அவர்கள் இதில் பாவிப்பதைத் தவிர்க்க முனைவர் என்றும் கூறப்படுகிறது.
" alt="" />

kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: Wireless மின்சாரம்
யாருடைய கண்டுபிடிப்பு என்று படத்தில போட்டு காடுராகதனே. என்ன கண்ணில பிரச்சினையா
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: Wireless மின்சாரம்
kirupairajahதான் செல்லமா சொன்னன்.
சிவாண்ணா நான் வந்திட்டன் நான் வந்திட்டன்............................. 8)
சிவாண்ணா நான் வந்திட்டன் நான் வந்திட்டன்............................. 8)
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: Wireless மின்சாரம்
சிவா wrote:ஆமாப்பா, கொஞ்ச நாளாவே கண்ணு கொஞ்சம் பிரச்சனையாதான் இருக்குது!
சிவாண்ணா தேனீரோடு சின்ன எறும்பு சேத்து சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதாம்.
இல்லன்னா மீனு சாப்பிட்டா நல்லதாம் சாப்பிடலன்னா என்டு கேக்க மாட்டீங்க என்டு நினைக்கிறன்
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: Wireless மின்சாரம்
சிவா wrote:ஆமாப்பா, கொஞ்ச நாளாவே கண்ணு கொஞ்சம் பிரச்சனையாதான் இருக்குது!
பார்க்க குடாத எதனையும் பர்த்துவிட்டிர்களோ
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: Wireless மின்சாரம்
எல்லாம் ஒரு தற்பாது காப்புத்தான் ஈகரையில என்ன எந்த நேரம் நடக்கும் என்டு சொல்ல முடியாது ஏன் என்டா எல்லாரும் எல்லா விடயத்திலையும் எல்லாரயும் விட விஞ்சியவர்கள்
.....சேவ்டியா இருப்பமப்பு...
.....சேவ்டியா இருப்பமப்பு...
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: Wireless மின்சாரம்
kirupairajah wrote:சிவா wrote:ஆமாப்பா, கொஞ்ச நாளாவே கண்ணு கொஞ்சம் பிரச்சனையாதான் இருக்குது!
பார்க்க குடாத எதனையும் பர்த்துவிட்டிர்களோ
கிருவண்ணா என்ன கண்டுக்கவே மாட்டன் என்டுறிங்க...ஆமா கிருண்ணா பாவம் சிவாண்ணா.. போன 24ம் திகதி தான் இந்த சம்பவம் நடந்திச்சு அவர கேட்டு மனச காயப்படுத்த வேன்டாம்
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» Indian's Wireless technology !!!
» Wiley Wireless Broadband Networks
» Convert your cell phone into a wireless Webcam!! [ Only For Nokia]
» கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை - Wireless Application Protocol
» Gold Bullion Wireless Mouse - Innovation Unlimited

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|