புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்புழு  (Earthworm) Poll_c10மண்புழு  (Earthworm) Poll_m10மண்புழு  (Earthworm) Poll_c10 
48 Posts - 51%
heezulia
மண்புழு  (Earthworm) Poll_c10மண்புழு  (Earthworm) Poll_m10மண்புழு  (Earthworm) Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மண்புழு  (Earthworm) Poll_c10மண்புழு  (Earthworm) Poll_m10மண்புழு  (Earthworm) Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மண்புழு  (Earthworm) Poll_c10மண்புழு  (Earthworm) Poll_m10மண்புழு  (Earthworm) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மண்புழு  (Earthworm) Poll_c10மண்புழு  (Earthworm) Poll_m10மண்புழு  (Earthworm) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்புழு  (Earthworm) Poll_c10மண்புழு  (Earthworm) Poll_m10மண்புழு  (Earthworm) Poll_c10 
48 Posts - 51%
heezulia
மண்புழு  (Earthworm) Poll_c10மண்புழு  (Earthworm) Poll_m10மண்புழு  (Earthworm) Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மண்புழு  (Earthworm) Poll_c10மண்புழு  (Earthworm) Poll_m10மண்புழு  (Earthworm) Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மண்புழு  (Earthworm) Poll_c10மண்புழு  (Earthworm) Poll_m10மண்புழு  (Earthworm) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மண்புழு  (Earthworm) Poll_c10மண்புழு  (Earthworm) Poll_m10மண்புழு  (Earthworm) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்புழு (Earthworm)


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 22, 2010 3:29 am

மண்புழு  (Earthworm) EarthwormAnatomy1



மண்ணில் அடங்கியிருக்கும் உயிர்ச் சத்துக்களின் மிச்சங்களையும் பாக்டீரியாக்களையும் தின்றே மண்புழுக்கள் உயிர் வாழ்கின்றன. மண்புழுக்கள் தங்கள் தோல் மூலமாக சுவாசிக்கின்றன. அதனால் வாயுப் பரிமாற்றம் சுலபமாக நடப்பதற்காக, அவற்றின் தோல் மெல்லியதாக இருக்க வேண்டிய அவசியமிருக்கிறது. ஆனால் இதன் மூலம் மற்றொரு பிரச்சினையிருக்கிறது. வறண்ட மண்ணில் கிடந்து காற்றைச் சுவாசித்தால், உடம்பில் உள்ள நீரை இழந்து மண்புழு இறந்துவிடும். எனவே ஈரமான மண்ணில் மட்டும்தான் மண்புழுக்களால் உயிர் வாழ முடியும்.

மண்ணைத் துளைப்பதற்கான பிரத்தியேக உறுப்பு எதுவும் மண்புழுவிற்கு இல்லை. ஆயினும் அதனால் ஓரளவு கடினமான மண்ணைக்கூட சுலபமாக துளைத்துச் செல்ல முடியும்.

உடல் தசைகளைத் தொடர்ச்சியாக விரித்துச் சுருக்குவதன் மூலம் அவை மண்ணைத் துளைத்து உள்ளே செல்கின்றன. தசைகள் சுருங்கி விரிவதனால் கிடைக்கும் சக்தியைக் கொண்டு மண்புழு தன் தலையை மண்ணில் புகுத்தி முன்னே செல்கிறது.

மண்ணைத் துளைத்துச் செல்வதற்கிடையில் மண்புழு கொஞ்சம் மண்ணைத் தின்கிறது. மண்ணில் அடங்கியிருக்கும் உயிர்ச் சத்துக்களை ஈர்த்துக் கொண்ட பிறகு மீந்த மண்ணை அது வெளியேற்றுகிறது. இப்படி வெளியேற்றுகிற மண் மிகவும் வளம் நிறைந்ததாயிருக்கும். வருடம் தோறும் ஏக்கர் ஒன்றிற்கு ஏழு முதல் பதினாறு டன் மண்வரை மண்புழு இப்படி வெளியேற்றுகிறது.



மண்புழு  (Earthworm) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 5:31 am

அதனால்தான் இது உழவனின் நண்பன்..

நல்ல தகவல்கள் சிவா..மிக்க நன்றி பதிவுக்கு,.. மண்புழு  (Earthworm) 678642 மண்புழு  (Earthworm) 154550



மண்புழு  (Earthworm) Aமண்புழு  (Earthworm) Aமண்புழு  (Earthworm) Tமண்புழு  (Earthworm) Hமண்புழு  (Earthworm) Iமண்புழு  (Earthworm) Rமண்புழு  (Earthworm) Aமண்புழு  (Earthworm) Empty
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sun Aug 22, 2010 12:07 pm

நல்ல தகவல்கள் .நன்றி பதிவுக்கு,..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 22, 2010 12:13 pm

அல்லாஹு அக்பர்.

படைப்பினங்கள் ஒவ்வொன்றும் மனிதனுக்கு ஒரு படிப்பினைக்கே

பயனுள்ள பதிவைத்தந்த அண்ணனுக்கு எனது அன்பு நன்றிகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக