ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா"

4 posters

Go down

ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Empty ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா"

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Aug 21, 2010 9:15 pm

மண்ணுக்குள் செல்லும்
மண்புழுவைப் போல்..-உன்
மனதுக்குள் செல்ல ஆசையுண்டு!..

உன் விழிக்குள் என்னையும்..
என் விழிக்குள் உன்னையும்..
தினந்தோறும் தேட ஆசையுண்டு!..

நிழலுக்காக நீ மரத்தின் கீழே
நின்றபோது – மர நிழலின்..
நிஜமாய் மாற ஆசையுண்டு!..

சாதனைகளும்,சகாப்தங்களும்..
சரித்திரங்களில் பதியும் வேளையில்..
நீ வரும் பேருந்து நோக்கி..
தினந்தோறும் காத்திருக்க ஆசையுண்டு!..

அற்புதமாய் நீ வாசிக்கும் ஆனந்த ராகமாய்..
அடிக்கடி நீ திட்டுகின்ற வார்த்தையாய்..-உன்
‘ஆசை’ என்ற எண்ணமாய் மாற ஆசையுண்டு!..

அனல் பறக்கும் அறையில் அமரவைத்து..-உனக்கு
அழகாக வியர்க்கின்ற அந்த...
அதிசயத்தை பார்க்க ஆசையுண்டு!..




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Friendshipcomment54ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Empty Re: ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா"

Post by Aathira Sat Aug 21, 2010 9:31 pm

//உன்
‘ஆசை’ என்ற எண்ணமாய் மாற ஆசையுண்டு!..//

நல்ல மென்மையான ஆசை...அழகு

//அனல் பறக்கும் அறையில் ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Affraid அமரவைத்து..-உனக்கு
அழகாக வியர்க்கின்ற அந்த...
அதிசயத்தை பார்க்க ஆசையுண்டு!..//

ஏன் இத்துனை வன்மையான ஆசை!!!!!!!!!!


ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Aஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Aஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Tஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Hஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Iஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Rஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Aஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Empty Re: ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா"

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Aug 21, 2010 9:53 pm


"காதலியின் வியர்வை கூட..காதலின் இன்பம் தானே"....
ஆதிரா..அக்கா!..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Friendshipcomment54ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Empty Re: ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா"

Post by சபீர் Sat Aug 21, 2010 10:11 pm

உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறிட என்வாழ்த்துக்கள் புன்னகை




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Empty Re: ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா"

Post by mohan-தாஸ் Sat Aug 21, 2010 11:52 pm

ஆசையின் வடிவம் கவிதையில் அருமையாக வடித்துள்ளீர்கள் அருமை....


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Empty Re: ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா"

Post by Guest Sun Aug 22, 2010 12:05 am

கிடைக்காது
என்று தெரிந்தும்
முயட்சிக்கிறேன்

ஆசை !
avatar
Guest
Guest


Back to top Go down

ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Empty Re: ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா"

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Aug 23, 2010 6:44 am

"அன்பான பாராட்டுக்கு என் நன்றி ..நன்றிகள்.."


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Friendshipcomment54ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா" Empty Re: ஆசையுண்டு!..பெண்ணே!.. ஆசையுண்டு!..-"சூர்யா"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum