புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
74 Posts - 47%
heezulia
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
5 Posts - 3%
prajai
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
4 Posts - 3%
Jenila
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
2 Posts - 1%
jairam
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
2 Posts - 1%
kargan86
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
9 Posts - 4%
prajai
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
6 Posts - 3%
Jenila
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
4 Posts - 2%
Rutu
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
3 Posts - 1%

Baarushree
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_m10நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Aug 23, 2010 9:21 am

[b]முதன் முதலாகத் தேர்தலைச் சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிராத்தனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் அபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார். எல்லோரும் கையைத் தூக்க, அபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “அபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம். “நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்து போயிருந்த லிங்களை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாரா புஷ். ‘ஆட்சிப பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!

இப்போது லிங்கனுக்கு தன் இலக்கு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால்தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியினரால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.

மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது அபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல… நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.

குறிப்பு: அபிரஹாம் கனைலிங் பற்றி முழுமையாக அறிய விரும்பினால் உலகம் ஒரு பார்வை என்ற தலைப்பில் அபிரஹாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு பற்றிய இந்த மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். (பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும் –
http://kapsystem.com/download/Abraham_Lincoln.pdf

[b]

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Mon Aug 23, 2010 9:43 am

அபிரஹாம் லிங்கனைப் பற்றி நல்லதொரு தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா. “நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்" நிச்சயமாக அண்ணா இது அனைவருக்குமே பொருந்தும். அருமையான பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 23, 2010 10:23 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 11:21 am

நல்லதொரு தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 23, 2010 11:24 am

நல்ல பதிவு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 11:25 am

maniajith007 wrote:நல்ல பதிவு
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் 359383 நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் 359383

நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Aநீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Aநீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Tநீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Hநீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Iநீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Rநீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Aநீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய் Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக