ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்களை வெட்டுங்கள் (???!!!)

+17
முத்தியாலு மாதேஷ்
siva1984
drrajmohan
பிளேடு பக்கிரி
kalaimoon70
தமிழ்
கலைவேந்தன்
ரபீக்
ராஜா
சபீர்
T.N.Balasubramanian
Aathira
சிவா
அன்பு தளபதி
சரவணன்
tthendral
Cynthia Francis
21 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Empty மரங்களை வெட்டுங்கள் (???!!!)

Post by Cynthia Francis Sat Aug 21, 2010 6:39 pm

First topic message reminder :

எனக்கு வந்த மின்னஞ்சல் செய்தி (நன்றி:திரு கார்த்திக் பாலசுப்ரமணியன்)

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.

அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா
Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Empty Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)

Post by T.N.Balasubramanian Sun Aug 22, 2010 8:12 pm

Cynthia Francis wrote:அனைவர்க்கும் மிக்க நன்றி நன்றி

சிந்தியா அவர்கள்
சிந்திய முத்துக்கள்,
சிந்தியாமல்
சிந்திய முத்துக்கள் அல்ல. அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Empty Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)

Post by சிவா Sun Aug 22, 2010 8:21 pm

T.N.Balasubramanian wrote:படிப்பதற்கு சுவையாகவும்,பயனுள்ளதாகவும் இருந்தது, கட்டுரையும், சிவா அவர்கள் கொடுத்த தகவலும்.

கருவேலி மரத்தால் தீமைகள் அதிகமெனில், அரசாங்கம் அதை வேரறுக்க ஆவன செய்யவேண்டும்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்கின்ற வேலமரம் இதுதானா?

ரமணீயன்.

இது அனைவருக்கும் வரக்கூடிய சந்தேகம்தான்!

ஆலும் வேலும் பல்லுக்குறுதி - இதில் குறிப்பிடப்படும் வேலமரம் Acacia fumosa (அறிவியல் பெயர்) என்னும் வகையைச் சேர்ந்தது! இதன் இலை, காய்கள் ஆடு, மாடுகளுக்கு உணவாகிறது. இந்த மரத்திலிருந்து விவசாயத்திற்குத் தேவையான ஏர், மண்வெட்டிகள் செய்யலாம். நான் பம்பரம் செய்து விளையாடியுள்ளேன்.

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Koeh-004 மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 220px-Acacia_smallii_2

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Acacia-fumosa

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Empty Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)

Post by சரவணன் Sun Aug 22, 2010 8:23 pm

இதை தான் நானும் சொன்னேன்.பல்லு வேளக்குற குச்சின்னு சொன்னேன் ஒருவேளை அதான் புரியலையோ! சோகம் சோகம் சோகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Empty Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)

Post by சிவா Sun Aug 22, 2010 8:27 pm

பிச்ச wrote:இதை தான் நானும் சொன்னேன்.பல்லு வேளக்குற குச்சின்னு சொன்னேன் ஒருவேளை அதான் புரியலையோ! சோகம் சோகம் சோகம்

நீங்க படம் போட்டுக் காட்டலியே? அதனால்தான் எங்களுக்குப் புரியவில்லை!

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Empty Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)

Post by Aathira Sun Aug 22, 2010 8:29 pm

[quote="சிவா"]

ஆலும் வேலும் பல்லுக்குறுதி - இதில் குறிப்பிடப்படும் வேலமரம் Acacia fumosa (அறிவியல் பெயர்) என்னும் வகையைச் சேர்ந்தது! இதன் இலை, காய்கள் ஆடு, மாடுகளுக்கு உணவாகிறது. இந்த மரத்திலிருந்து விவசாயத்திற்குத் தேவையான ஏர், மண்வெட்டிகள் செய்யலாம். //நான் பம்பரம் செய்து விளையாடியுள்ளேன்.//

மரம் தொடர்பான செய்திகளைச் சொல்லச் சொன்னால்....இது என்ன...இதுவும் மரம் தொடர்பான செய்தியோ....
நானும் தான் விளையாடியுள்ளேன்..

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Aமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Aமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Tமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Hமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Iமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Rமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Aமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Empty Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)

Post by சரவணன் Sun Aug 22, 2010 8:30 pm

சிவா wrote:
பிச்ச wrote:இதை தான் நானும் சொன்னேன்.பல்லு வேளக்குற குச்சின்னு சொன்னேன் ஒருவேளை அதான் புரியலையோ! சோகம் சோகம் சோகம்
நீங்க படம் போட்டுக் காட்டலியே? அதனால்தான் எங்களுக்குப் புரியவில்லை!
அப்படியா அப்ப சரி!
என் பங்குக்கு நான் ரெண்டு மரத்தை வெட்டி போடுறேன்!
மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Tree-removal

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Empty Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)

Post by சிவா Sun Aug 22, 2010 8:33 pm

[quote="Aathira"]
சிவா wrote:

ஆலும் வேலும் பல்லுக்குறுதி - இதில் குறிப்பிடப்படும் வேலமரம் Acacia fumosa (அறிவியல் பெயர்) என்னும் வகையைச் சேர்ந்தது! இதன் இலை, காய்கள் ஆடு, மாடுகளுக்கு உணவாகிறது. இந்த மரத்திலிருந்து விவசாயத்திற்குத் தேவையான ஏர், மண்வெட்டிகள் செய்யலாம். //நான் பம்பரம் செய்து விளையாடியுள்ளேன்.//

மரம் தொடர்பான செய்திகளைச் சொல்லச் சொன்னால்....இது என்ன...இதுவும் மரம் தொடர்பான செய்தியோ....
நானும் தான் விளையாடியுள்ளேன்..

சரி சரி..! ரெண்டு பேருமே விளையாடியுள்ளோம்!! சமாதானம்.. சமாதானம்.. சமாதானம்..!!

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Empty Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)

Post by Aathira Sun Aug 22, 2010 8:37 pm

[quote="சிவா"]
Aathira wrote:
சிவா wrote:

ஆலும் வேலும் பல்லுக்குறுதி - இதில் குறிப்பிடப்படும் வேலமரம் Acacia fumosa (அறிவியல் பெயர்) என்னும் வகையைச் சேர்ந்தது! இதன் இலை, காய்கள் ஆடு, மாடுகளுக்கு உணவாகிறது. இந்த மரத்திலிருந்து விவசாயத்திற்குத் தேவையான ஏர், மண்வெட்டிகள் செய்யலாம். //நான் பம்பரம் செய்து விளையாடியுள்ளேன்.//

மரம் தொடர்பான செய்திகளைச் சொல்லச் சொன்னால்....இது என்ன...இதுவும் மரம் தொடர்பான செய்தியோ....
நானும் தான் விளையாடியுள்ளேன்..

சரி சரி..! ரெண்டு பேருமே விளையாடியுள்ளோம்!! சமாதானம்.. சமாதானம்.. சமாதானம்..!!

இது என்ன அங்கங்கே பிட்டு போட்டு ஒட்டுற வேலை?

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Aமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Aமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Tமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Hமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Iமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Rமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Aமரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Empty Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)

Post by சிவா Sun Aug 22, 2010 8:38 pm

Aathira wrote:

இது என்ன அங்கங்கே பிட்டு போட்டு ஒட்டுற வேலை?

இப்படித்தானே வாழ்க்கையே ஓடிக்கிட்டிருக்கு! மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Icon_lol

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Empty Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)

Post by drrajmohan Sun Aug 22, 2010 9:11 pm

[quote="சிவா"]பயனுள்ள கட்டுரையை வழங்கியுள்ளீர்கள் சிந்தியா! வேலிக்கருவை பற்றி மேலும் சில தகவல்களை இங்கு வழங்குகிறேன்!

[அறிவியல் பெயர்: Prosopis Juliflora

தமிழில்: வேலிக்கருவை, வேலிகாத்தான்.

யூகலிப்டஸ் மற்றும் வேலிக்கருவை, இரண்டுமே காற்றின் ஈரப்பசையை இலைகள் மூலம் கிரகித்துக் கொண்டு, புவி வெப்பத்தை அதிகப்படுத்துகிறது! இதனால் இதன் அருகில் வேறும் மரங்கள் வளர முடியாத சூழல் நிலவுகிறது!

தமிழகத்தின் விவசாயிகள் அனைவரும் நகர வாழ்க்கைக்கு மாறிவருவதால், அவர்களின் விளை நிலங்களை இந்த வேலிக்கருவை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது! இந்த மரத்தை எப்படி வெட்டினாலும், வேருடன் பிடுங்கினாலும் அடுத்த சில தினங்களில் மீண்டும் தளைத்துவிடும்.

வெப்பமான பகுதிகளில் வேலிக்கருவை செழிப்புடன் வளர்கிறது. அதனால் தான் தமிழகத்தில் அதன் ஆக்கிரமிப்பை அதிகரித்துக் கொண்டே வருகிறது!

வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாயத்தின் எதிரி என்று முத்திரை குத்தப்பட்டு கண்காட்சிகளிலும், குறிப்பேடுகளிலும் மட்டுமே காணப்படும் இம்மரம் இந்தியாவிலும், எத்தியோப்பியாவிலும் பல்கிப் பெருகி வருகிறது.

அண்டை மாநிலமான கேரளாவில் கூட வேலிக்கருவை மரத்தை அழிக்கும் திட்டத்தை அரசாங்கமே ஆரம்பித்து, இன்று மாநிலம் முழுதும் வேலிக்கருவை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

இதன் கூரிய முள் காலில் குத்தினால் அது விஷமாக மாறி காலை வெட்டி எடுக்கும் அளவிற்குக் கூட விபரீதமாகிவிடும். சிலரின் உயிரையும் பறித்துள்ளது இந்த விஷ முள்.

[ சிவா அண்ணன் சொல்வது மிக சரி , பஞ்ச காலத்தில் ஆடு ,மாடு இறக்காமல் இருக்கவும் , விறகுக்ககவும் விமானத்தில் இருந்து இந்த விதைகள் காமராஜர் ஆட்சி களத்தில் துவபடதாக படித்த நினைவு , இன்றைய கால கட்டத்திற்கு இந்த மரம் தேவை இல்லை

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

மரங்களை வெட்டுங்கள் (???!!!) - Page 3 Empty Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum