புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஷ்மீரில் சீக்கியர்களுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
காஷ்மீரில் வசிக்கும் சீக்கியர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தீவிரவாத அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளன.
இதையடுத்து தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு காஷ்மீரில் வசிக்கும் சீக்கியர்கள் பயப்பட வேண்டாம், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 70,000 சீக்கியர்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு, சமீப காலமாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். காஷ்மீரில் நடைபெறும் கலவரத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்றும் தீவிரவாதிகள் மிரட்டுவதாக கூறப்படுகிறது.
அவ்வாறு மதம் மாறாவிட்டால் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்ட ஆரம்பித்துள்ளனர். இந்தக் கடிதங்கள் காஷ்மீரில் உள்ள குருத்வாராக்கள் மற்றும் சீ்க்கிய அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு வர ஆரம்பித்துள்ளன.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன் அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ரத்தன் சிங் அஞ்சாலா, இந்த பிரச்சனையைக் கிளப்பினார்.
அவர் கூறுகையில், தீவிரவாதிகளிடம் இருந்து காஷ்மீர் சீக்கியர்களுக்கு மர்ம மிரட்டல் கடிதங்கள் வருகின்றன. அவர்களை மதம் மாறுமாறு வலியுறுத்துகின்றனர். எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் மரணத்தை தழுவினாலும் தழுவுவார்களே தவிர வேறு மதத்தை தழுவ மாட்டார்கள் என்றார்.
அப்போது பேசிய காஷ்மீரின் ஆளும் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த எம்.பி. மிர்சா மெகபூப், இது போன்ற மிரட்டல்கள் காஷ்மீர கொள்கைகளுக்கு எதிரானது. காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் சீக்கியர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்றார்.
இதையடுத்துப் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி , சீக்கியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் சீக்கிய சமுதாயத்துக்கு துணை நிற்பார்கள் என்றார்.
இந்தப் பிரச்சனை ராஜ்யசபாவிலும் கிளப்பப்பட்டது. பாஜக எம்பி்க்களான அலுவாலியா, பல்பீர் புஞ்ச் ஆகியோர் பேசுகையி்ல், ஏற்கனவே காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து 5 லட்சம் இந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். தற்போது, சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். இதனால் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆட்டம் கண்டுள்ளது என்றனர்.
இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சிறுபான்மை மக்களை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
ஆனால், இந்த பதிலால் எதிர்க்கட்சியினர் திருப்தி அடையவில்லை. அவர்கள் அமளியில் ஈடுபடவே அவை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் கூடியது.
அப்போது பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தீவிரவாதிகள் மிரட்டல் குறித்து நாங்கள் அறிவோம். அதுபற்றி அச்சப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. சீக்கிய சமூகத்துக்கு யாரும் தீங்கிழைக்க அனுமதிக்க மாட்டோம். சீக்கியர்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்று காஷ்மீர் முதல்வர் உமரும் உறுதி அளித்துள்ளார் என்றார்.
இந் நிலையில் இந்த மிரட்டல்களுக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் வசிக்கும் சீக்கியர்களுக்கு பாதுகாப்பு தர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பாட்டியாலாவில் நிருபர்களிடம் பேசிய பாதல், காஷ்மீரில் வசிக்கும் சீக்கியர்கள் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன்.
காஷ்மீரில் இப்போதுள்ள நிலை குறித்து ஆய்வு நடத்த ஒரு குழுவை அனுப்புமாறு சிரோமணி குருத்துவாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் அவ்தார் சிங் மக்கரை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.
காஷ்மீரில் ஊரடங்கு நீட்டிப்பு-துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி:
இந் நிலையில் காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாயினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
கலவரத்தையொட்டி காஷ்மீரில் 8 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரை சுதந்திர நாடாக அறிவிக்கக் கோரி பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர்களும் பெண்களும் வீதிகளில் இறங்கி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில்
» பயணிகள் பேருந்தில் தீ : காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்!
» தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
» தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு
» தீவிரவாதிகள் மிரட்டல்:திருப்பதி கோவிலை சுற்றி ராட்சத இரும்பு வேலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1