ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை

3 posters

Go down

ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை Empty ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை

Post by ரபீக் Sat Aug 21, 2010 1:45 pm

இடம் பிடிக்கும் தகராறில் ஓடும் ரயிலில் இருந்து 2 வயது குழந்தை யை நான்கு பேர் கும்பல் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் கிஷோர். இவர் தன் மனைவி புல்குமாரி, 2 வயது மகள் நிஷா ஆகியோருடன் ஜான்சி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

வழியில், ஒரு இடத்தில் ஏறிய 4 பேர் ராம்கிஷோர் குடும்பத்தினர் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தனர். ராம்கிஷோர் குடும்பத்தினரை வேறு இடத்துக்குப் போகுமாறு மிரட்டினர்.

இதற்கு ராம்கிஷோர் மறுக்கவே அவுருக்கும் 4 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது ராம்கிஷோரையும், புல்குமாரியையும் சரமாரியாக தாக்கிய அந்த 4 பேர் கும்பல், 2 வயது குழந்தை நிஷாவையும் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசினர்.

இதில் அந்தக் குழந்தை அந்த இடத்திலேயே பலியானாள்.

இதையடுத்து அந்த 4 பேரும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டனர். இவ்வளது நடந்தபோதும் சக பயணிகள் யாரும் இதில் தலையிடவில்லை என்பது தான் கொடூரத்தின் உச்சம்.

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை Empty Re: ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை

Post by பிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 2:08 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை Empty Re: ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை

Post by டயானா Tue Aug 24, 2010 9:07 am

இதையடுத்து அந்த 4 பேரும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டனர்.
இவ்வளது நடந்தபோதும் சக பயணிகள் யாரும் இதில் தலையிடவில்லை என்பது தான்
கொடூரத்தின் உச்சம்.


ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை Icon_eek ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை Icon_eek ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை Icon_eek ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை Icon_eek
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை Empty Re: ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர்
» ஓடும் ரயிலில் இருந்து பச்சிளம் பெண் குழந்தையை வீச முயன்ற தாய்
» பாட்டியை பார்ப்பதற்காக, ரயிலில் தனியாகச் சென்ற 5 வயது சிறுமி
» இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட் பரிசோதகர்.
» ஜெய்ப்பூரில் 3 வயது சிறுமி கற்பழித்துக் கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum