புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:29 am

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 8:22 am

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 8:20 am

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 8:18 am

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 8:14 am

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 8:13 am

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 8:12 am

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 8:11 am

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 8:10 am

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 8:09 am

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 8:09 am

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 8:08 am

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 8:07 am

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 8:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:02 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:53 am

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:33 am

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:09 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 am

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:45 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:43 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:52 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:43 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:07 am

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 2:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:37 am

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 1:26 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:25 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 1:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:55 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:54 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:51 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 am

» இயற்கை வளம்!
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:41 pm

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:37 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:57 am

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 6:23 am

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 5:06 am

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:16 am

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:58 am

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:55 am

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:53 am

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_m10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10 
58 Posts - 79%
heezulia
குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_m10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10 
10 Posts - 14%
E KUMARAN
குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_m10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_m10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_m10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10 
396 Posts - 79%
heezulia
குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_m10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_m10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_m10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_m10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10 
8 Posts - 2%
prajai
குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_m10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_m10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_m10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_m10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_m10குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 20, 2010 11:58 pm

திமுக அரசு சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அதை இழிவுப்படுத்தும் வகையில் ஒரு அம்மா ஊருக்கு ஊர் பேசி வருகிறார். மைனாரிட்டி அரசு என்கிறார். அவர் ஏதாவது சாதனை செய்தால் அதை சொல்ல வேண்டும். அதை விட்டு எங்கள் குடும்பத்தை ஏன் இழிவாக பேசுகிறார்? என்று காட்டமாக கேட்டுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.

சேலத்தில் நடந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் பிரபு திருமண நிகழ்ச்சியில், கலந்து கொண்டு அழகிரி பேசுகையில்,

தலைவர் கலைஞரின் சாதனைகள் என்னென்ன? எப்படி என்பதை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இங்கே சுட்டிக்காட்டினார். ஆனால், அதை இழிவுப்படுத்தும் வகையில் ஒரு அம்மா ஊருக்கு ஊர் பேசி வருகிறார். மைனாரிட்டி அரசு என்கிறார். அவர் ஏதாவது சாதனை செய்தால் அதை சொல்ல வேண்டும். அதை விட்டு எங்கள் குடும்பத்தை ஏன் இழிவாக பேசுகிறார்?

தலைவர் கலைஞர் இந்த வயதிலும் தினமும் காலை 4 மணிக்கு எழுந்திருக்கிறார். 5 மணிக்கு செய்தித் தாள்கள் படிக்கிறார். முரசொலிக்கு கடிதம் எழுதுகிறார். பின்னர் கோப்புகளை பார்வையிடுகிறார். திட்டங்கள் தீட்டுகிறார். அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கிறார். மாலையில் அண்ணா அறிவாலயம் செல்கிறார். ஆனால் இவர் மக்களையும் கட்சிகாரர்களையும் சந்திப்பது இல்லை.

ஆண்டிப்பட்டியில் ஒரு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அந்த அம்மா தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் ஒருமுறை கூட அந்த தொகுதிக்கு வரவில்லை. அந்த முகாமிற்கு நான் மண்டல அமைப்பு செயலாளர் என்ற முறையில் சென்றேன். அந்த விழாவில் ஏழை நோயாளிகளுக்கு 200 கிராம் ஹார்லிக்ஸ் வழங்கப்பட்டது.

அதை ஜெயலலிதா , சோழவந்தானில் லாரியில் திருடியதாக கூறுகிறார். 9 ஆயிரம் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வாங்கியதற்கான பில் வைத்துள்ளேன். அவர் எங்கு வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன் என்றார் அழகிரி.

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 21, 2010 12:20 am

குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  677196 குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  677196

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 1:19 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக