ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம் Empty விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம்

Post by சிவா Tue 28 Jul 2009 - 18:33

விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் விபத்தில் பறிபோவதை தவிர்க்க போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. "சட்ட திட்டங்கள் என்ன சொன்னால் என்ன? என் வழி தனி வழி' என விதிகளை மீறுவதால் விபத்துக்கள் தொடர்கதையாகி விட்டன. மினிவேன், அரைபாடி லாரி, மணல் லாரி போன்ற திறந்த வாகனங்களில் ஆட்களை ஏற்றக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இவை விபத்தில் சிக்கினால், பயணிப்போருக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் இந்த கட்டுப்பாடு. இதை யாரும் மதிப்பதில்லை.


சவாரி கிடைத்தால் போதும் என வாகன உரிமையாளரும்; குறைந்த வாடகை, பணம் மிச்சம் என பயணிகளும்; யார் எக்கேடு கெட்டால் என்ன? என நமக்கு பணம் கிøட்தால் போதும் என போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளும் நினைப்பதால், இந்த விதிமீறல் கட்டுங்கடங்காமல் போய்விட்டது. உயிர் பலிகளும் அதிகரித்து வருகின்றன. விதிமீறலால் உயிர்கள் பறிபோவதை கண்டிப்புடன் தடுக்க வேண்டும். பயணிகள், வாகன உரிமையாளர்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் பொறுப்பை உணர்ந்தால் மட்டுமே விபத்தை தவிர்ப்பது சாத்தியம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம் Empty Re: விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம்

Post by சிவா Tue 28 Jul 2009 - 18:33

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம் 1
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம் Empty Re: விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம்

Post by சிவா Tue 28 Jul 2009 - 18:34

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம் 2
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம் Empty Re: விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம்

Post by சிவா Tue 28 Jul 2009 - 18:34

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம் 3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம் Empty Re: விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம்

Post by செரின் Tue 28 Jul 2009 - 18:35

இதை எல்லாம் மதிச்சா நாங்க எப்படி கட்சி கூட்டதுக்கு ஆட்களை கொண்டு வாறது
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம் Empty Re: விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம்

Post by thesa Tue 28 Jul 2009 - 18:52

சிவா அண்ணே

rules எல்லாம் பார்த்தா குவாட்டரும்,கோழி பிராணியும் கிடைக்குமா சொல்லுங்க....
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 06/06/2009

Back to top Go down

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம் Empty Re: விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம்

Post by செரின் Tue 28 Jul 2009 - 18:54

thesa wrote:சிவா அண்ணே

rules எல்லாம் பார்த்தா குவாட்டரும்,கோழி பிராணியும் கிடைக்குமா சொல்லுங்க....


முத்தம் சியர்ஸ்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம் Empty Re: விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம்

Post by சிவா Tue 28 Jul 2009 - 18:56

ஓ, இந்தக் கூட்டம் அதுக்குதான் போகுதா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம் Empty Re: விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம்

Post by செரின் Tue 28 Jul 2009 - 18:58

சிவா wrote:ஓ, இந்தக் கூட்டம் அதுக்குதான் போகுதா?

ஐயோ, ஐயோ.. சின்னப்புள்ள தனமால்ல இருக்கு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம் Empty Re: விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம்

Post by சிவா Tue 28 Jul 2009 - 18:59

சோகம் தெரியாது செரீன். இதில் கலந்துகொள்ள என்னென்ன தகுதிகள் வேண்டும்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம் Empty Re: விதிமுறைகளை மதிப்போம் - உயிரைக் காப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஒருங்குறியில் தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம் எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
» பல் மருத்துவமனைகள் செயல்படலாமா? விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு
» இரு கண்ணாக மதிப்போம் ....!!!
» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
» சாலை விதிகளை மதிப்போம்..!!!!! அவசரம் ஆபத்து ,,,,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum