புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_m102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c10 
284 Posts - 45%
heezulia
2010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_m102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
2010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_m102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
2010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_m102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
2010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_m102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c10 
19 Posts - 3%
prajai
2010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_m102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
2010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_m102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
2010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_m102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
2010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_m102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c10 
7 Posts - 1%
mruthun
2010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_m102010-2013 :  மின் பகிர்வு பேரிழப்பு? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2010-2013 : மின் பகிர்வு பேரிழப்பு?

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sun Aug 15, 2010 10:16 pm

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்ளாக இந்தியாவில் பெரும் மின்தடை ஏற்பட்டு இந்தியாவே இருளில் மூழ்கும் அபாயம் வரப்போவதாக உணர்கிறேன் நான். இந்திய பவர் கிரிடில் ஏற்பட இருக்கும் ஒரு குழப்ப முறைமை அல்லது கருவிகள் செயலிழப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாம். குறைந்தது இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு மின்சாரமின்றி இந்தியா தடுமாறும் நிலைமைக்கு தள்ளப்படலாம். இதன் தொடர்ச்சியால் என்னென்ன விளைவுகள் நிகழப் போகிறது என்பதை அன்பர்கள் சிந்தைக்கு விட்டுவிடுகிறேன்.
இது சோதிடம் அல்ல. பல நிகழ்ச்சிகளை ஆராய்ந்து அறிகையில் என் சிந்தைக்கு தள்ளப்பட்ட ஓர் வெளிப்பாடு இதுவே ஆகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 15, 2010 10:52 pm

இந்திய பவர் க்ரிடில் ஏற்பட போகும் குழப்ப முறைமை என்கிறீர்களே ,சிறிது விரிவு படுத்தமுடியுமா? பவர் ஹவுஸ் கட்டுமானத்தில் வேலை செய்த அனுபவம், உண்டு என்ற ஆர்வத்தில் இந்த தேடுதல்.

ரமணீயன்.

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Mon Aug 16, 2010 10:55 pm

எனக்கு அவ்வளவாக இதைப்பற்றிய தெளிவு இல்லைதான். எனினும் கல்லூரியில் நான் படித்த இயற்பியல் மற்றும் பொது அறிவு இதை எழுதத் தூண்டிற்று.

நாம் பயன் படுத்துகிற மின்சாரம் எங்கோ உற்பத்தியாகிறது; எங்கோ செலவழிக்கப் படுகிறது. பவர் கிரிட் எனப்படும் ஓர் வலைப்பின்னல் தான் இந்தியா முழுதும் வியாபித்துக் கிடக்கின்ற மின்னுற்பத்தி நிலையங்களையும் பன்படுத்துபவர்களையும் இணைக்கின்றது. இடையில் சில பேர் கேபிள் தொலைகாட்சி போன்று இருவருக்குமிடையில் தரகர்களாக அல்லது வாங்கி விற்பவர்களாக இருக்கிறார்கள். உதாரணம்: தமிழ்நாடு மின்சார வாரியம். மின் உற்பத்தி அணைக்கட்டு, அனல் , அணு முதலானவற்றைக் கொண்டு பலப்பல நிறுவனங்களால் செய்யப்படுகிறது.

உற்பத்தியாகும் மின்சாரம் எங்கும் சேமிக்கப்படுவது இல்லை. உற்பத்தியாகும் நொடிகளிலேயே அது எங்கோ பயன்பாட்டில் செலவழிக்கப் படுகிறது. பயன் படுத்தினாலும் சரி பயன்படுத்தாவிட்டாலும் சரி உற்பத்தியாவது அந்த நொடியிலேயே கரைந்துவிடுகிறது.

சரி, விஷயத்துக்கு வருவோம்.
தற்போது உற்பத்தியாகும் மின்சாரம் தேவைக்கு பற்றாக்குறையாகவே உள்ளது, அதனால் தான் சுழற்சி முறையில் மின்சாரம் நமக்கு கிடைக்கிறது.
அதை பவர் கட் என்கிறோம். அதனை நாம் ஏற்பதில்லை. அரசு மீது கோபம் வருகிறது. மின்சாரத்தை பகிர்ந்து தரும் அரசு அதைக்கண்டு அஞ்சி அடுத்த தேர்தலில் தொர்ருவிடாமல் இருக்க பல வழிகளைக் கையாள்கிறது.
அதில் ஒன்று! தனியாரிடமிருந்து மின்சாரம் பெறுவது.
தனியார் தயாரிக்கும் மின்சாரம். தனியார் மாற்று முறைகளில் மின்சாரம் தயாரிக்கின்றன. காற்றாலை, சூரிய ஒளி, மாற்று எரிசக்தி முதலானவைகளைக் கொண்டு இவர்கள் மின்சாரம் தயாரித்து பவர் கிரிடில் இணைத்து அரசிடம் விற்று பணம் பண்ணுகிறார்கள்.

ஆயினும் ஓரளவுதான் மின்தேவையை ஈடு செய்ய முடிகிறது. இப்போது அரசு நிறுவனங்கள் தயாரிக்கும் மின்சாரமும், தனியார் தயாரிக்கும் மின்சாரமும் ஒரே கிரிடில் உள்ளன.

௧) விபத்து என்பது எதிர்பாரா ஒன்று. எதோ ஒரு தயாரிப்பு அல்லது பகிர்வு நிறுவனத்தில் (எக்ஸ்) விபத்து ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அதனால் அங்கு மின்சார உற்பத்தி பாதிக்கப் படும். அதனால் கிரிடில் அதிக மின்குறைவு ஏற்படும். ஏனென்ராக் நீங்கள் எங்கோ நடந்த விபத்துக்காக கவலைப்பட்டு உங்கள் ஏசி யை நிறுத்தி வைக்கப் போவதில்லை. உங்களைப்போன்றே எல்லா மக்களும் தொழிற்சாலைகளும் தொடர்ந்து மின்சாரத்தை குடித்துகொண்டிருக்குமாதலால் அதுக மினழுத்தக் குறைவினால் பிற தயாரிப்பு நிறுவனக் கருவிகளும் பழுதாகலாம். அல்லது பழுதாவதைத் தடுக்க மின் இணைப்பை கிரிட்-இல் இருந்து துண்டித்துக் கொள்ளலாம். அல்லது மின் உற்பத்தியை நிறுத்தி வைக்கலாம். இவையாவும் சில மணிகளுக்குள்ளாகவே நிகழ்ந்துவிடும். தனியார் நிறுவனங்கள் இதை கண்டிப்பாக செய்யும்.

௨) சூரிய புயல் எனப்படும் சோலார் பிளேர் பூமியை தாக்கும் அபாயம் எப்போதும் உள்ளது. அதிக மின் காந்த கதிர்வீச்சு ஏற்பட்டால் எல்லா மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் செயலிழக்க வாய்ப்புள்ளது.

௩) இப்போது உலக தாதா நாடுகள் மறைமுகமாக இந்தியாவின் மீது உயிர்-வேதி தாக்குதல்களை தொடுத்தவண்ணம் உள்ளன. அது இப்போதுதான் பலருக்கு தெரிய வருகிறது. இந்தியாவை பலவீனப்படுத்த இந்நாடுகள் இந்தியாவில் எலக்ட்ரானிக் மழை தாக்குதல் அல்லது மின் குண்டுகளை வெடிக்கச் செய்து குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சீனா இதில் கங்கணம் கட்டிக்கொண்டு இந்தியாவைச் சுற்றிலும் ஏற்கனவே சதிவலையை பின்ன ஆரம்பித்துள்ளது.
இவை போதாதா!
டமால். பவர் அவுட்டேஜ்!
சரி செய்ய நொடிகள் மணிகளாக பறக்கும். மணிகள் நாட்களை நகர்த்த ஆரம்பிக்கும்.
வேலையாட்கள் பற்றாக்குறை, பணியாளர் பிரச்சனை தொழில் நுட்ப அறிவாற்றல் அவுட் சௌர்சிங் காரணங்களினால் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை தாமதமாய் நடைபெறும். தொழில் நுட்ப அறிவில் நாம் பெரும்பாலும் வெளி நாட்டினரையே நம்பியிருக்கும் வேளையில் மேலும் இந்த செயலிழப்பு சிக்கலை அதிகரிக்கும்,

மக்கள் எதைச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அதனால் பற்றாக்குறையுடன் நிமிட சுழற்சி முறையிலும் மின்சாரம் வழங்க இயலாது.
அப்புறம் என்ன.
அரசியல்வாதிகள் திவரவாதிகளின் கைங்கர்யத்தினால் பிரச்சனை இன்னும் பெரிதாகும். பவர் ஜெனரேஷன் நிறுவனங்கள் விஷமிகளால் தாக்கப்படலாம்.
அதற்குள் இரண்டு மூன்று நாட்கள் ஓடியும்விடலாம்,

நல்ல கற்பனை என்கிறீர்களா...
அப்படி ஒன்றும் நேராது என்றால் நல்லது தானே!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 10:58 pm

ஆகா அப்ப டிவி பார்க்க முடியாதா

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 11:08 pm

maniajith007 wrote:ஆகா அப்ப டிவி பார்க்க முடியாதா

அந்தாளு பாவம் பேரழிவ பத்தி சொல்லிக்கிட்டு இருக்காரு...நீ என்னடான்னா டிவி பார்க்க முடியாதான்னு கேக்குற..மவனே உன்ன மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Mon Aug 16, 2010 11:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 21, 2010 5:32 am

tthendral wrote:எனக்கு அவ்வளவாக இதைப்பற்றிய தெளிவு இல்லைதான். எனினும் கல்லூரியில் நான் படித்த இயற்பியல் மற்றும் பொது அறிவு இதை எழுதத் தூண்டிற்று.

நாம் பயன் படுத்துகிற மின்சாரம் எங்கோ உற்பத்தியாகிறது; எங்கோ செலவழிக்கப் படுகிறது. பவர் கிரிட் எனப்படும் ஓர் வலைப்பின்னல் தான் இந்தியா முழுதும் வியாபித்துக் கிடக்கின்ற மின்னுற்பத்தி நிலையங்களையும் பன்படுத்துபவர்களையும் இணைக்கின்றது. இடையில் சில பேர் கேபிள் தொலைகாட்சி போன்று இருவருக்குமிடையில் தரகர்களாக அல்லது வாங்கி விற்பவர்களாக இருக்கிறார்கள். உதாரணம்: தமிழ்நாடு மின்சார வாரியம். மின் உற்பத்தி அணைக்கட்டு, அனல் , அணு முதலானவற்றைக் கொண்டு பலப்பல நிறுவனங்களால் செய்யப்படுகிறது.

உற்பத்தியாகும் மின்சாரம் எங்கும் சேமிக்கப்படுவது இல்லை. உற்பத்தியாகும் நொடிகளிலேயே அது எங்கோ பயன்பாட்டில் செலவழிக்கப் படுகிறது. பயன் படுத்தினாலும் சரி பயன்படுத்தாவிட்டாலும் சரி உற்பத்தியாவது அந்த நொடியிலேயே கரைந்துவிடுகிறது.

சரி, விஷயத்துக்கு வருவோம்.
தற்போது உற்பத்தியாகும் மின்சாரம் தேவைக்கு பற்றாக்குறையாகவே உள்ளது, அதனால் தான் சுழற்சி முறையில் மின்சாரம் நமக்கு கிடைக்கிறது.
அதை பவர் கட் என்கிறோம். அதனை நாம் ஏற்பதில்லை. அரசு மீது கோபம் வருகிறது. மின்சாரத்தை பகிர்ந்து தரும் அரசு அதைக்கண்டு அஞ்சி அடுத்த தேர்தலில் தொர்ருவிடாமல் இருக்க பல வழிகளைக் கையாள்கிறது.
அதில் ஒன்று! தனியாரிடமிருந்து மின்சாரம் பெறுவது.
தனியார் தயாரிக்கும் மின்சாரம். தனியார் மாற்று முறைகளில் மின்சாரம் தயாரிக்கின்றன. காற்றாலை, சூரிய ஒளி, மாற்று எரிசக்தி முதலானவைகளைக் கொண்டு இவர்கள் மின்சாரம் தயாரித்து பவர் கிரிடில் இணைத்து அரசிடம் விற்று பணம் பண்ணுகிறார்கள்.

ஆயினும் ஓரளவுதான் மின்தேவையை ஈடு செய்ய முடிகிறது. இப்போது அரசு நிறுவனங்கள் தயாரிக்கும் மின்சாரமும், தனியார் தயாரிக்கும் மின்சாரமும் ஒரே கிரிடில் உள்ளன.

௧) விபத்து என்பது எதிர்பாரா ஒன்று. எதோ ஒரு தயாரிப்பு அல்லது பகிர்வு நிறுவனத்தில் (எக்ஸ்) விபத்து ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அதனால் அங்கு மின்சார உற்பத்தி பாதிக்கப் படும். அதனால் கிரிடில் அதிக மின்குறைவு ஏற்படும். ஏனென்ராக் நீங்கள் எங்கோ நடந்த விபத்துக்காக கவலைப்பட்டு உங்கள் ஏசி யை நிறுத்தி வைக்கப் போவதில்லை. உங்களைப்போன்றே எல்லா மக்களும் தொழிற்சாலைகளும் தொடர்ந்து மின்சாரத்தை குடித்துகொண்டிருக்குமாதலால் அதுக மினழுத்தக் குறைவினால் பிற தயாரிப்பு நிறுவனக் கருவிகளும் பழுதாகலாம். அல்லது பழுதாவதைத் தடுக்க மின் இணைப்பை கிரிட்-இல் இருந்து துண்டித்துக் கொள்ளலாம். அல்லது மின் உற்பத்தியை நிறுத்தி வைக்கலாம். இவையாவும் சில மணிகளுக்குள்ளாகவே நிகழ்ந்துவிடும். தனியார் நிறுவனங்கள் இதை கண்டிப்பாக செய்யும்.

௨) சூரிய புயல் எனப்படும் சோலார் பிளேர் பூமியை தாக்கும் அபாயம் எப்போதும் உள்ளது. அதிக மின் காந்த கதிர்வீச்சு ஏற்பட்டால் எல்லா மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் செயலிழக்க வாய்ப்புள்ளது.

௩) இப்போது உலக தாதா நாடுகள் மறைமுகமாக இந்தியாவின் மீது உயிர்-வேதி தாக்குதல்களை தொடுத்தவண்ணம் உள்ளன. அது இப்போதுதான் பலருக்கு தெரிய வருகிறது. இந்தியாவை பலவீனப்படுத்த இந்நாடுகள் இந்தியாவில் எலக்ட்ரானிக் மழை தாக்குதல் அல்லது மின் குண்டுகளை வெடிக்கச் செய்து குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சீனா இதில் கங்கணம் கட்டிக்கொண்டு இந்தியாவைச் சுற்றிலும் ஏற்கனவே சதிவலையை பின்ன ஆரம்பித்துள்ளது.
இவை போதாதா!
டமால். பவர் அவுட்டேஜ்!
சரி செய்ய நொடிகள் மணிகளாக பறக்கும். மணிகள் நாட்களை நகர்த்த ஆரம்பிக்கும்.
வேலையாட்கள் பற்றாக்குறை, பணியாளர் பிரச்சனை தொழில் நுட்ப அறிவாற்றல் அவுட் சௌர்சிங் காரணங்களினால் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை தாமதமாய் நடைபெறும். தொழில் நுட்ப அறிவில் நாம் பெரும்பாலும் வெளி நாட்டினரையே நம்பியிருக்கும் வேளையில் மேலும் இந்த செயலிழப்பு சிக்கலை அதிகரிக்கும்,

மக்கள் எதைச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அதனால் பற்றாக்குறையுடன் நிமிட சுழற்சி முறையிலும் மின்சாரம் வழங்க இயலாது.
அப்புறம் என்ன.
அரசியல்வாதிகள் திவரவாதிகளின் கைங்கர்யத்தினால் பிரச்சனை இன்னும் பெரிதாகும். பவர் ஜெனரேஷன் நிறுவனங்கள் விஷமிகளால் தாக்கப்படலாம்.
அதற்குள் இரண்டு மூன்று நாட்கள் ஓடியும்விடலாம்,

நல்ல கற்பனை என்கிறீர்களா...
அப்படி ஒன்றும் நேராது என்றால் நல்லது தானே!

தொன்று தொட்டு நாம் உபயோகிக்கும் மின்சாரம்,அனல் (thermal ) ,நீர்மின் சக்தி (hydro ) . பிறகு அணு மின்சக்தி புழக்கத்திற்கு வந்தது. இவைகளை தவிர தற்காலங்களில், இயற்கை ஏரி வாயு (natural gas ), காற்றாலை(wind energy )
மூலம் மின்சாரம் கிடைக்கின்றது.

சுருக்கமாக சொல்வதென்றால் இன்று நமக்கு மின்சாரம் வேண்டுமென்றால், குறைந்ததது நான்கு வருடத்திற்கு முன்னாள் திட்டம் இட்டுஇருக்க வேண்டும். எந்த வகையில் மின்சாரம் தயாரிக்க போகின்றோம் என்பதை பொருத்தது. இயற்கை வாயு குறைந்த காலத்தில் நிறுவலாம். அனல் /நீர் /அணு மின் நிலையங்கள் நிறைய வருடங்கள் ஆகும். It requires lot of long range planning. Requirement of basic and interlinking ,infra structures, feasibility study and planning commision approval.etc etc. அதைப் பற்றி எல்லாம் எழுத ஆரம்பித்தால் மிகவும் நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும் என்பதால், அதிலிருந்து விலகி இருப்போம்.
நீங்கள் கூறிய படி கிரிட் failure பற்றி சுருக்கமாக பேசலாம். உற்பத்தி செய்கின்ற மின்சாரம், சேமிக்க முடியாது என்பதால், ஒவ்வொரு முக்கியமான இடங்களிலும் எல்லா மாநிலத்திலும் Load சென்டர் என்பது செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு,எந்த நேரம், எவ்வளவு காலம், தேவையின் அளவு ஆகியவைகள் உடனுக்குடன் தெரியவரும் . அதை பொருத்து மின்சார உற்பத்தியை குறைக்கவோ /கூட்டவோ மின் நிலையங்களுக்கு செய்தி அனுப்புவர். தேவைக்கு ஏற்ப மற்ற மாநிலங்களுக்கு அனுப்பவோ/ பெறவோ முடியும்.
cascading effect என்று சொல்லக் கூடிய ஒரு மின்நிலைய தடங்கல்கள்,மற்ற நிலையங்களுக்கு ஏற்படக் குடிய சாத்ய கூறுகள் இருக்கின்றன. கடந்த காலங்களிலும் இருந்தது: வரும் காலத்திலும் இருக்கும். These are to be considered freak incidents. பயப்படும் அளவுக்கு ஒன்றும் ஏற்படாது.

இப்போதுதான் எல்லார் வீட்டிலும் இன்வேர்ட்டர் /generator கள் எல்லாம் இருக்கின்றனவே.
பயப்பட தேவை இல்லை.
யார் அறிவார்கள், மின்சாரமில்லாமல் இருக்க நாமே நம்மை பழக்கி கொள்வோம்மோ, என்னவோ ?

ஜாலி மணிஅஜித் டிவி பார்த்து ரசிப்பதற்கு குந்தகம் வராது. ஜாலி ஜாலி

ரமணீயன்.

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sat Aug 21, 2010 6:46 pm

எல்லார் வீட்டிலும் மின் இயற்றிகள் இருப்பதற்கு சாத்தியமே இல்லை. மின் ஆற்றலையே நம்பி இருக்கும் நம்ம வீட்டுக்காரவுங்க மிக்சி மூணு நாலு ஓடலைனா நம்மளையே அம்மியாக்கி அறைச்சிடுவாங்களே! பெட்ரோல் பங்குகளில் கையால் சுற்றும் வசதி இருக்கிறதா என்று தெரியவில்லை. நம்ம வண்டி நடை வண்டியாகதான் இருக்கும் அப்போது!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக