ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி பரிதாப பலி

2 posters

Go down

பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி பரிதாப பலி Empty பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி பரிதாப பலி

Post by நவீன் Sat Aug 21, 2010 9:27 am

காஜியாபாத் : காஜியாபாத் அருகே 8 வயது சிறுமியை 3 இளைஞர்கள் பலாத்காரம் செய்து சாலையில் போட்டனர். இதில் அந்தச் சிறுமி பரிதாபமாக இறந்தாள். இதனால் கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. காஜியாபாத் மாவட்டத்தின் பகதுர்கர் பகுதியில் ரங்கேத்தி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று முன்தினம் 8 வயது சிறுமி ஒருத்தி சாலையோரத்தில் அரைகுறை ஆடைகளுடன் மயங்கிய நிலையில் கிடந்தாள்.இதைப் பார்த்த பொதுமக்கள் ஓடிச்சென்று தண்ணீரை தெளித்து மயக்கத்தை தெளிவித்தனர். அருகில் உள்ள ஒரு வீட்டில் வைத்து தன்னை 3 இளைஞர்கள் பலாத்காரம் செய்ததை அந்தப் பெண் விவரித்தாள். உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவள் பரிதாபமாக இறந்தாள்.இதனால் கிராம மக்கள் கடும் ஆவேசமடைந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவர த்து பாதிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு எம்.எம். பெய்க் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.சிறுமியை பலாத்காரம் செய்த காமக்கொடூரர்களை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். கடும் நடவடிக்கை எடுப்பதாக பெய்க் உறுதியளித்ததன்பேரில் மறியலை கைவிட்டனர். ஆனாலும் கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். அதனால், கலவரம் வெடிக்காமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி பரிதாப பலி Empty Re: பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி பரிதாப பலி

Post by தமிழ் Sat Aug 21, 2010 9:47 am

அந்த மூன்று பொறுக்கி பசங்களையும் நிக்க வெச்சி சுடணும் போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
» வகுப்பறையில் பலாத்காரம் உ.பி. சிறுமி பரிதாப சாவு : பள்ளி முதல்வர், ஊழியர்களுக்கு தொடர்பு?
» டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
» 3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி.
» 85 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட சிறுமி மஹி பரிதாப மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum