புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_lcapசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_voting_barசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_lcapசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_voting_barசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_lcapசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_voting_barசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_lcapசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_voting_barசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_lcapசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_voting_barசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_lcapசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_voting_barசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_lcapசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_voting_barசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_lcapசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_voting_barசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_lcapசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_voting_barசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_lcapசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_voting_barசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_lcapசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_voting_barசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_lcapசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_voting_barசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_lcapசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_voting_barசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_lcapசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_voting_barசைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைக்கிளுக்கு தனி பாதை 20 நாளில் தயாராகும்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 9:09 am

சென்னை : அண்ணா நகரில் சைக்கிள்களுக்கு என தனியாக பாதை உருவாக்கப்படுகிறது. இன்னும் 20 நாளில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ‘‘உலகெங்கும் உள்ள கட்டமைப்புகளை காட்சிப்படுத்தும் நகர்ப்புற மறு உருவாக்கத் திட்டங்கள்’’ பற்றிய ஒலி&ஒளி மூலம் விளக்கமளிக்கும் கூட்டம், சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை, கோபன்ஹேகன் நகரை சேர்ந்த கெஹல் ஆர்கிடெக்ட்ஸ் நிறுவனம் நடத்தியது. இதன் பிரதிநிதிகள் ஹென்னிங் தாம்சன், ஜெப்ரிசம் ஆகியோர் கோபன்ஹேகன், நியூயார்க் ஆகிய நகரங்களில் போக்குவரத்துக்கு சைக்கிள் பயன்படுத்துவதையும், அதற்கான கட்டமைப்புகள் எப்படி உருவாக்கப்பட்டது என்பதையும் விளக்கினர்.இந்த விளக்க கூட்டத்தில் மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் தங்களது போக்குவரத்திற்கு சைக்கிள்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். கோபன்ஹேகன் நகரில் நடந்த மேயர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்றபோது காண முடிந்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், போக்குவரத்திற்கு சைக்கிள் பயன்படுத்த வேண்டும் என்று அந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.சென்னையை பொறுத்தவரை சைக்கிள் ஓட்டுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இருப்பினும் சைக்கிளில் செல்பவர்கள் பாதுகாப்பாக செல்லும் சூழ்நிலை இல்லை. அண்ணாநகரில் அதிக அளவில் பள்ளிகள் இருப்பதாலும், அந்த பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் சைக்கிள்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்தது. எனவே, அண்ணாநகரில் சோதனை அடிப்படையில் 8 கி.மீ. நீளத்துக்கு சைக்கிள்களுக்கு என்று தனி பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க ஆய்வுகளை, சென்னை கனெக்ட் அமைப்பு தொடங்கியுள்ளது. இன்னும் 20 நாளில் சைக்கிள்களுக்கான தனிப்பாதை அறிமுகம் செய்யப்படும்.சென்னை முக்கிய சாலைகளில் பப்ளிக் பிளாசா அமைக்கலாம். இந்த பப்ளிக் பிளாசாவில் பொதுமக்கள் கூடி பொழுது போக்கலாம். மாசற்ற பகுதியாக இருந்த தி.நகர் தற்போது வணிக பகுதியாக மாறிவிட்டது. இங்கு மாசு அதிகளவில் இருக்கிறது. எனவே தி.நகர் பகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு மேயர் பேசினார்.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sat Aug 21, 2010 10:03 am

கொஞ்சம் மற்ற மாவட்டங்களையும் கவனிக்க சொல்லுங்கப்பா



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக