புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_m10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10 
41 Posts - 68%
heezulia
பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_m10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_m10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_m10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_m10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10 
206 Posts - 74%
heezulia
பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_m10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_m10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_m10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_m10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_m10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_m10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_m10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_m10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_m10பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதி மூட்டைகளாகும் பள்ளிக் குழந்தைகள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 9:07 am

தாம்பரம் : சென்னை புறநகர் பகுதிகளில் ஆட்டோ, வேன்களில் விதிமுறை மீறி அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பஸ் வசதி இல்லாத பல பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தனியார் ஆட்டோ, வேன்களில் பள்ளி சென்று வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் வீடு தேடி வந்து விடுவதால், ஆட்டோ, வேன்களிலேயே தங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்க பெற்றோர் விரும்புகின்றனர். பல வீடுகளிலும் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவதால், அவசரத்துக்கு வேறு வழியின்றி பலரும் குழந்தைகளை ஆட்டோ, வேன்களில் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.இதனால் ஆட்டோ, வேன் டிரைவர்கள் இஷ்டத்துக்கு கட்டணம் நிர்ணயிக்கிறார்கள். மாதம் ^500 முதல் ^1000 வரை மாத கட்டணமாக வசூலிக்கின்றனர். மேலும் தினமும் 2, 3 ஷிப்ட்களில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு அழைத்துச் செல்கின்றனர். அதிகமாக இவர்கள் கட்டணத்தை வசூலித்தாலும், பெற்றோர் வேறு வழியின்றி கொடுத்து விடுகின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு, வேன், ஆட்டோக்களில் முடிந்தளவு குழந்தைகளை திணித்து அழைத்து செல்கின்றனர்.ஆட்டோக்களில் பயணிகள் உட்காரும் இருக்கைக்கு எதிர்புறம் ரெடிமேடாக பலகை அமைத்துள்ளனர். அந்த பலகையிலும், பயணிகள் இருக்கையிலும் சேர்ந்து 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை உட்கார வைக்கின்றனர். ஆட்டோவின் பின்பகுதியையும் விட்டு வைப்பதில்லை. அதிலும், 5 குழந்தைகளை பொதி மூட்டைகளாக அடுக்கிக் கொண்டு செல்கிறார்கள். இதுதவிர டிரைவர் இருக்கையிலும் மாணவர்களை நிற்க வைத்து அழைத்து செல்கின்றனர்.ஆட்டோவில் ஒரு முறைக்கு 15 முதல் 20 குழந்தைகளை அழைத்து செல்கின்றனர். வேன்களில் 50 குழந்தைகளை ஏற்றி செல்கின்றனர். விரைவாக அடுத்த ஷிப்ட்டுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக குறுக்கு ரோடுகளிலும், சந்துகளிலும் ஆட்டோக்களை அதிக வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஒட்டிச் செல்கிறார்கள். ஆட்டோ முழுவதும் குழந்தைகளை அடைத்து,புத்தக பை, சாப்பாடு பைகளை வெளியே தொங்கவிட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு, அப்பாவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து துறை அடிக்கடி கண்காணித்து, அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலும் சிலர் திருந்துவதில்லை.எனவே, அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து மற்றும் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sat Aug 21, 2010 10:01 am

ஆமாம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Sat Aug 21, 2010 10:46 am

உயிரின் மதிப்பை ஆட்டோ ஒட்டுனர் அறிய வேண்டும்

அய்யோ, நான் இல்லை மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக