புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே நாளில் 111 வழக்குகளுக்கு தீர்ப்பு சொன்ன நீதிபதி; கோர்ட் நேரம் சேமிப்பு Poll_c10ஒரே நாளில் 111 வழக்குகளுக்கு தீர்ப்பு சொன்ன நீதிபதி; கோர்ட் நேரம் சேமிப்பு Poll_m10ஒரே நாளில் 111 வழக்குகளுக்கு தீர்ப்பு சொன்ன நீதிபதி; கோர்ட் நேரம் சேமிப்பு Poll_c10 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

3 Posts - 2%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

1 Post - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் 111 வழக்குகளுக்கு தீர்ப்பு சொன்ன நீதிபதி; கோர்ட் நேரம் சேமிப்பு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 21, 2010 1:06 pm

மங்கலகிரி: நாட்டில் சுமார் 3 கோடி வழக்குகள் தேக்கம் அடைந்து கவலை தருகின்ற நிலையில் ஒரு நீதிபதி, ஒரே நாளில் 111 வழக்குகளை பைசல் செய்திருக்கிறார் என்றால் உண்மையிலே பாராட்ட வேண்டிய கட்டத்தில் இருக்கிறது. சமீபத்திய நீதி துறையின் சாதனையாக இந்த நீதிபதி செயல்பட்டுள்ளார்.

காலம்தாழ்த்திய நீதி யாருக்கும் பயன் தராது என்பர் இதனால் இந்திய அளவில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என சுப்ரீம்கோர்ட் மற்றும் சட்ட அமைச்சகம் அவ்வப்போது தமது கருத்துக்களை வெளியிடுவது உண்டு. இந்த கனவின் துளி அளவிலான செயலாக்கத்தை ஆந்திராவில் உள்ள நீதிபதி ஒருவர் வடிவம் கொடுத்துள்ளார்.

குண்டூர் மாவட்ட ஜூனியர் சிவில் நீதிபதி சத்தியநாராயண மூர்த்தி. இவர் ஒரே நாளில் பல்வேறு வழக்குகளை முடிக்க திட்டமிட்டார். இதன்படி உடனுக்குடன் தீர்ப்பு அளிக்கும் படியான நீண்ட காலம் பெண்டிங்கில் உள்ள கேஸ் கட்டுக்களை தூசி தட்டி கோர்ட் மையத்துக்கு கொண்டு வர உத்தரவிட்டார். இதன்படி தூங்கி இருந்த கேஸ் கட்டுக்கள் நீதிபதி மேஜையில். ஒவ்வொரு வழக்காக விவரத்தை கேட்டு முடிக்கும் தருவாயில் உள்ள 111 வழக்குகள் மீது தீர்ப்பளித்து பைசல் செய்தார்.

இவர் வழங்கிய தீர்ப்புகள் எல்லாம் அபராதம் வழங்கியதாகவே இருந்தது. அதாவது திருட்டு, தெருச்சண்டை, மற்றும் சாலை விபத்து என111 வழக்கில் யாருக்கும் ஜெயில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 78 வழக்குகளில் இவர் விதித்த அபராதம் மூலம் ரூ. 99 ஆயிரம் அரசு கஜானாவுக்கு கிடைத்தது . மொத்தம் 33 பேர் குற்றமற்றவர்கள் என விடுவித்தார். ஏனெனில் தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொணடு திருந்துவதாக கூறிய சிலருக்கு மன்னிப்பும் வழங்கினார் நீதிபதி. பொது தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட ரூ. 4 லட்சத்தை அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டார்.

இது பெரும் சாதனைதான் என பிரபல வக்கீல் : நீதிபதியாக இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த கோர்ட்டில் நிலுவையாக இருந்த ஆயிரத்து 850 வழக்குகள் தற்போது ஆயிரத்து 350 ஆக குறைந்துள்ளதாம். இந்த மாவட்ட ஜூனியர் சிவில் நீதிபதியாக கடந்த மே மாதம் பதவியேற்ற நாளில் இருந்து சுமார் 500 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார் இது பெரும் சாதனைதான் என பிரபல வக்கீல் சஞ்சீவரெட்டி புகழ்ந்துள்ளார்.

இதற்கு முன்பு சில நீதிபதிகள் ஒரே நாளில் அதிகப்பட்சமாக 80 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்னர். ஆனால் இந்த நீதிபதி 111 வழக்கை முடித்திருக்கிறார் என்பது நீதி துறைக்கு பெரும் வரப்பிரசாதம் .
நன்றி; தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக