Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினால் கைது
+3
Ravi
தமிழ்
நவீன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினால் கைது
கோவை : கோவை பீளமேடு ஜெகநாதபுரத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண், துடியலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்தார். அதே கல்லூரியில் படித்த கோவை கணபதியை சேர்ந்த சந்தோஷ்(22), அந்தபெண்ணை ஒருதலையாக காதலித்தார். கல்லூரி படிப்பு முடிந்தும், தன்னை காதலிக்குமாறு கூறி அந்த பெண்ணுக்கு சந்தோஷ், டார்ச்சர் கொடுத்து வந்தார். மாணவி கொடுத்த புகாரின் பேரில், சந்தோசை போலீசார் எச்சரித்தனர். ஆனாலும், சந்தோஷ் அவரது கையை பிடித்து இழுத்தார்.அதிர்ச்சியடைந்த அந்த பெண், சந்தோசுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. இந்நிலையில், ஆபாச எஸ்எம்எஸ், ஆபாச சிடி மற்றும் கடிதத்தை, அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். மனமுடைந்த அவர், கடந்த 8ம் தேதி விஷம் குடித்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்குப்பின்பு உயிர் பிழைத்தார். போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் தனக்கு ஏற்பட்ட கொடுமையை கூறி, அந்த பெண் அழுதார். அவரது உத்தரவின் பேரில், வழக்குப்பதிந்து, சந்தோசை போலீசார் கைது செய்தனர்.கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறிய தாவது: ஆபாச எஸ்எம்எஸ் தொடர்பாக 76 புகார்கள் வந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், குடும்ப பெண்கள் உட்பட பலருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியவர்கள் கைது செய்யப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினால் கைது
சரியான தீர்ப்பு. இன்னும் கொஞ்சம் அதிக தண்டனை கொடுத்து இருக்கலாம்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினால் கைது
தமிழ் wrote:சரியான தீர்ப்பு. இன்னும் கொஞ்சம் அதிக தண்டனை கொடுத்து இருக்கலாம்![]()
![]()
![ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினால் கைது 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினால் கைது
ஆபாசக் குறுந்தகவல் என்றால் என்ன? யாராவது எனக்கு அனுப்ப முடியுமா? (மாட்டிவிட இதுதான் சிறந்த வழி)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினால் கைது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினால் கைது
சிவா wrote:ஆபாசக் குறுந்தகவல் என்றால் என்ன? யாராவது எனக்கு அனுப்ப முடியுமா? (மாட்டிவிட இதுதான் சிறந்த வழி)
![ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினால் கைது 300136](/users/1813/71/41/02/smiles/300136.gif)

ஐயா நித்தியானத்தா தலைமைபீடத்துக்கு போனால் அறியலாமாம் பக்கிரி அங்கதான் பயின்றுவருகிறாராம் செய்தி வந்தது ரபீகிடமிருந்து
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினால் கைது
சபீர் wrote:சிவா wrote:ஆபாசக் குறுந்தகவல் என்றால் என்ன? யாராவது எனக்கு அனுப்ப முடியுமா? (மாட்டிவிட இதுதான் சிறந்த வழி)![]()
![]()
![]()
![]()
ஐயா நித்தியானத்தா தலைமைபீடத்துக்கு போனால் அறியலாமாம் பக்கிரி அங்கதான் பயின்றுவருகிறாராம் செய்தி வந்தது ரபீகிடமிருந்து
kathavai thira kamala varattum
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினால் கைது
சபீர் wrote:சிவா wrote:ஆபாசக் குறுந்தகவல் என்றால் என்ன? யாராவது எனக்கு அனுப்ப முடியுமா? (மாட்டிவிட இதுதான் சிறந்த வழி)![]()
![]()
![]()
![]()
ஐயா நித்தியானத்தா தலைமைபீடத்துக்கு போனால் அறியலாமாம் பக்கிரி அங்கதான் பயின்றுவருகிறாராம் செய்தி வந்தது ரபீகிடமிருந்து
தலை நேத்து நான் உங்களுக்கு ஒரு ஆபாசக் குறுந்தகவல் அனுப்பினேனே.... அதை சிவ தலைக்கு அனுப்பி கொடுங்க
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினால் கைது
திறந்துதான் இருக்கி தாராளமாக வரலாம்ரபீக் wrote:சபீர் wrote:சிவா wrote:ஆபாசக் குறுந்தகவல் என்றால் என்ன? யாராவது எனக்கு அனுப்ப முடியுமா? (மாட்டிவிட இதுதான் சிறந்த வழி)![]()
![]()
![]()
![]()
ஐயா நித்தியானத்தா தலைமைபீடத்துக்கு போனால் அறியலாமாம் பக்கிரி அங்கதான் பயின்றுவருகிறாராம் செய்தி வந்தது ரபீகிடமிருந்து
kathavai thira kamala varattum
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 1,500 பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: இளைஞர் கைது
» இளம் பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக சிக்கினார் கேரள அமைச்சர் ஜோசப்
» அயோத்தி தீர்ப்பு: எஸ்எம்எஸ் அனுப்பிய 4 இளைஞர்கள் கைது
» பெண் டாக்டருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.கள்: 4 பேர் கைது
» நாகர்கோவில்: ஆபாச சிடிக்கள் பிடிபட்டன-வாலிபர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|