புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம் Poll_c10திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம் Poll_m10திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம் Poll_c10 
111 Posts - 71%
heezulia

27 Posts - 17%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம் Poll_c10திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம் Poll_m10திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம் Poll_c10 
165 Posts - 76%

27 Posts - 12%
mohamed nizamudeen
திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம் Poll_c10திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம் Poll_m10திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம் Poll_c10 
9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

1 Post - 0%
Karthikakulanthaivel
திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம் Poll_c10திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம் Poll_m10திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி மலைப்பாதையில் இரவு 8 வரை செல்லலாம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 9:04 am

திருமலை : திருப்பதியில் சிறுத்தை, கரடிகள் நடமாட்டத்தால் மலைப்பாதையில் பக்தர்கள் சென்று வருவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நேரம் நாளை முதல் குறைக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அலிபிரியில் இருந்து மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். இந்த பாதையில் சில வாரங்களுக்கு முன்பு 2 சிறுமிகளை சிறுத்தை தாக்கியதை தொடர்ந்து, இந்த பாதையில் செல்லவே பக்தர்கள் பயப்படுகின்றனர். வனத்துறை வைத்த கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கிய போதிலும், அந்த பகுதியில் மேலும் சில சிறுத்தைகளின் நடமாட்டம் உள்ளது. இது தவிர, கரடிகளும் உள்ளன.இதனால் பக்தர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால், மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அலிபிரி மலைப்பாதை வழியாக சென்று வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த நேரம் நாளை முதல் மாற்றப்பட உள்ளது. இது குறித்து தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணாராவ் அளித்த பேட்டியில், ‘‘திருப்பதி வனப்பகுதிக்குள் இருந்த சிறுத்தைகளும், மற்ற விலங்குகளும் இப்போது அலிபிரி மலைப்பாதை பகுதியில் சுற்றுகின்றன. இவற்றை பிடிக்க தேவஸ்தானமும், வனத்துறையும் கூட்டாக செயல்பட்டு வருகின்றன. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் சென்று வருவதற்கான நேரம், 22ம் தேதி முதல் மாற்றப்படுகிறது. அதன்படி, மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை விதிக்கப்பட்டுள்ள தடை, இப்போது இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணியாக மாற்றப்பட்டுள்ளது’’ என்றார்.நாள் பவித்ர உற்சவம் துவக்கம்திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 நாள் பவித்ர உற்சவம் நேற்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு முழுவதும் எண்ணற்ற அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இவற்றில் ஏதேனும் குறை இருந்தால் கோயிலுக்கு தோஷம் ஏற்பட்டுவிடும் என்பது ஐதீகம். இதைத் தவிர்க்க ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் பவித்ர உற்சவம் 3 நாள் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான ஆவணி மாத பவித்ர உற்சவம் ஏழுமலையான் கோயிலில் உள்ள வைபவ மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இதை தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணா ராவ் நேற்று காலை தொடங்கி வைத்தார். இன்றும், நாளையும் இந்த உற்சவம் தொடர்ந்து நடைபெறும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக