புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_m10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10 
56 Posts - 73%
heezulia
மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_m10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_m10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_m10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_m10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10 
221 Posts - 75%
heezulia
மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_m10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_m10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_m10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10 
8 Posts - 3%
prajai
மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_m10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_m10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_m10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_m10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_m10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_m10மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயமானவர் புதரில் பிணமாக கண்டெடுப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 8:53 am

கும்மிடிப்பூண்டி : ஒரு வாரத்திற்கு முன் மாயமானவர் ரயில்வே லைன் ஓரம்
பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அலட்சியமாக செயல்பட்ட போலீசாரை கண்டித்து
மீனவ கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள
பெத்தானியகுப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜி மகன் சுந்தரம்(28).
மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் அனல் மின் நிலையத்தில் வெங்டிங் வேலை
செய்தார். ஒப்பந்ததாரர் ராம்குமார்(36) என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில்
வேலை பார்த்தார்.கடந்த இரண்டு மாதங்களாக சம்பள பாக்கி இருந்ததால் பலமுறை
ராம்குமாரிடம் சம்பளம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஒரு வார
காலம் வேலைக்கு செல்லாமல் சுந்தரம் வீட்டில் இருந்தார்.கடந்த 13ம் தேதி
சுந்தரத்தின் வீட்டிற்கு வந்த ராம்குமாரின் உதவியாளரான சபாஸ்டின்(35),
சம்பளம் தருவதாகக் கூறி சுந்தரத்தை அழைத்துச் சென்றார். அதன்பின் சுந்தரம்
வீடு திரும்பவில்லை.இது குறித்து ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில்
சுந்தரத்தின் மனைவி காயத்ரி புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் எண்ணூரை
சேர்ந்த ஒப்பந்ததாரர் ராம்குமார், அவருடைய உதவியாளர்கள் ராம்பாபு,
சபாஸ்டின் ஆகிய மூன்று பேர் மீது சந்தேகம் இருப்பதாக
தெரிவித்திருந்தார்.அதன் அடிப்படையில் சபாஸ்டினை அழைத்து விசாரித்த
போலீசார் இரண்டு நாள் கழித்து அவர் குற்றமற்றவர் என்று கூறி
விடுவித்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மீஞ்சூர் மற்றும் அத்திப்பட்டு
ரயில் நிலையம் இடையே ஒரு புதரில் சுந்தரத்தின் உடல் பல வெட்டுக்
காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி சென்னை
அரசு பொது மருத்துவமனையில் வைத்தனர்.தகவல் அறிந்த சுந்தரத்தின்
குடும்பத்தார் மற்றும் பெத்தானியகுப்பம் மீனவ கிராம மக்கள் ஒன்று திரண்டு
ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.சம்பந்தப்பட்ட நபரை
போலீசார் பிடித்து வந்து விசாரணை என்ற பெயரில் அலட்சியமாக செயல்பட்ட
போக்கை கண்டித்ததுடன், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற
கோரிக்கையை முன்வைத்தனர். 300க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் போலீஸ்
நிலையத்தை முற்றுகையிட்டதையடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார்
ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.திருவள்ளூர்
ஏ.டி.எஸ்.பி., பாலு, பொன்னேரி டி.எஸ்.பி., ரங்கராஜன், ஆர்.டி.ஓ., குமார்,
தாசில்தார் முனியசாமி ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தினர்.அதன்பின் தனிப்படை அமைத்து நேற்று மதியம் சம்பந்தப்பட்ட மூன்று
பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் பிரேத
பரிசோதனை செய்து விசாரணை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக