புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_lcapஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_voting_barஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_lcapஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_voting_barஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_lcapஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_voting_barஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_lcapஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_voting_barஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_lcapஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_voting_barஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_rcap 
10 Posts - 4%
prajai
உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_lcapஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_voting_barஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_lcapஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_voting_barஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_lcapஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_voting_barஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_lcapஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_voting_barஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_lcapஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_voting_barஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_lcapஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_voting_barஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_rcap 
1 Post - 0%
Shivanya
உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_lcapஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_voting_barஉறவு கொண்டாலும் பலாத்காரம்தான் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவு கொண்டாலும் பலாத்காரம்தான்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 8:55 am

புதுடெல்லி : மைனர் பெண் ஒப்புதலுடன் உறவு கொண்டாலும் அது பலாத்காரமாகத்தான் கருதப்படும் என்று கூறி, வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையை மாவட்ட நீதிமன்றம் விதித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் விமலா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பள்ளி மாணவியான விமலாவுக்கும், காஜியாபாத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஸ்ரீகாந்த்துக்கும் பழக்கம். 10.12.2009 அன்று விமலாவிடம் ஆசை வார்த்தைகளை கூறி, பள்ளியிலிருந்து காரில் அழைத்துச் சென்றார். காஜியாபாத்துக்கு ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று, விமலாவை தங்க வைத்தார்.இதனிடையே, மகள் வீடு திரும்பாததால், போலீசில் தந்தை புகார் அளித்தார். போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, விமலாவை மீட்டனர். விசாரணையில், வீட்டில் 6 நாட்கள் அடைத்து வைத்து, ஆசை வார்த்தைகளை கூறி விமலாவுடன் ஸ்ரீகாந்த் உடலுறவு கொண்டது தெரியவந்தது. கடத்தல், பாலியல் பலாத்காரம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து ஸ்ரீகாந்த்தை போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது, ஸ்ரீகாந்த் தரப்பு வக்கீல் வாதிடுகையில், “விமலாவை ஸ்ரீகாந்த் கடத்தவும் இல்லை. பலாத்காரம் செய்யவும் இல்லை. விமலாவின் ஒப்புதலுடன் காஜியாபாத்துக்கு அழைத்துச் சென்றார். அவரது ஒப்புதலோடுதான் உறவும் கொண்டார். அதனால் ஸ்ரீகாந்த்தை விடுவிக்க வேண்டும்“ என்று வலியுறுத்தினார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட பின், நீதிபதி எஸ்.பி.கார்க் அளித்த தீர்ப்பு வருமாறு:பள்ளியிலிருந்து விருப்பத்தின்பேரில்தான் ஸ்ரீகாந்த்துடன் விமலா சென்றுள்ளார்.வழக்கின் ஆவண ங்களில், விமலாவை கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக எதுவும் இல்லை. ஆனாலும், விமலா பலாத்காரம் செய்யப்பட்ட தினத்தன்று அவருக்கு 16 வயது கூட ஆகவில்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றி போலீஸ் தரப்பு நிரூபித்துள்ளது. உடன் சென்றது,உறவு கொண்டது எல்லாமே பெண்ணின் ஒப்புதலோடு நடந்தாலும், அந்தச் செயல்களை சட்டம் ஒருபோதும் அனுமதிக்காது. விமலாவைக் காணாமல் அவரை பெற்றவர்களும், குடும்பத்தினரும் பதறியதை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. மைனர் பெண்ணின் ஒப்புதலோடு உறவு கொண்டாலும் அது பலாத்காரமாகத்தான் கணக்கில் கொள்ளப்படும். விமலாவின் அப்பாவித்தனத்தையும், முதிர்ச்சியற்ற தன்மையையும் தனக்கு சாதகமாக்கி கொண்ட ஸ்ரீகாந்த்துக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி கார்க் தீர்ப்பளித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 21, 2010 9:18 am

இது அனைத்து நாடுகளிலும் உள்ள பொதுவான சட்டம்தான்!



உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sat Aug 21, 2010 9:53 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Aug 21, 2010 10:17 am

சிவா wrote:இது அனைத்து நாடுகளிலும் உள்ள பொதுவான சட்டம்தான்!
சியர்ஸ் சியர்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 21, 2010 10:24 am

வரவேற்க்கதக்க ஒரு சட்டம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat Aug 21, 2010 11:55 am

இப்போதான் ஒரு நல்ல தீர்ப்பை பார்த்திருக்கேன் அருமை மகிழ்ச்சி

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Sat Aug 21, 2010 12:15 pm

சூப்பர் அப்பு !!! சூப்பர் அப்பு !!!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 12:17 pm

masthan wrote:சூப்பர் அப்பு !!! சூப்பர் அப்பு !!!

இதுக்கும் அப்பு குட்டிக்கும் என்ன சம்பந்தம்? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக