புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தக் கோரி வழக்கு; பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை:
போக்குவரத்துக் கழகங்களின் பஸ்கள் அனைத்திலும் தானியங்கி கதவுகளை
பொருத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கும், போக்குவரத்துக்
கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. நேதாஜி
போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் தலைவர் அன்புராஜ்
தாக்கல் செய்த மனு: பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய மனுவை, கோவையில் உள்ள
தமிழ்நாடு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனருக்கு அளித்தேன். சென்னை,
கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரிய நகரங்களில் அலுவலகம் செல்பவர்கள்,
கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள், ஓடும் பஸ்சில் ஏறி,
இறங்குகின்றனர். பஸ்சில் ஏறிய பின், படிக்கட்டில் நின்று விடுகின்றனர்.
ஓட்டுனர், நடத்துனர் அறிவுறுத்தினாலும் அவர்கள் கேட்பதில்லை. அறிவுரையை
இளைஞர்கள் பொருட்படுத்துவதில்லை. படிக்கட்டு பயணத்தில் நிறைய விபத்துகள்
ஏற்படுகின்றன. படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை தவிர்ப்பதற்காக
பஸ்சில் ஏறும், இறங்கும் வழிகளில் கண்டிப்பாக கதவுகள் பொருத்தப்பட
வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தானியங்கி கதவுகளை பொருத்துவதன் மூலம், ஓடும் பஸ்சில் ஏறி, இறங்க
முடியாது. பொது மக்கள், நடத்துனர்களின் உயிருக்கு பாதுகாப்பாக அமையும்.
உக்கடத்தில் இருந்து கோம்பைகாட்டுபுதூருக்கு பஸ் சென்று கொண்டிருந்த போது,
பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார் வேலுசாரி என்கிற
நடத்துனர். ஒரு பயணி நிலை தடுமாறி நடத்துனரை பிடிக்க முயலும் போது, அவர்
தடுமாறி பஸ்சின் வெளியே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இரண்டு லட்சத்துக்கும் மேல் மருத்துவச் செலவு ஏற்பட்டது. கதவுகள்
பொருத்தப்பட்டிருந்தால், இப்படி ஒரு விபத்தை தடுத்திருக்கலாம். மாணவர்கள்,
பயணிகள், நடத்துனர்களின் பாதுகாப்பான பயணத்துக்கும், பயணிகள் கூட்டத்தை
தவிர்க்கவும், பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டியது அவசியமானது.
எனவே, அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களிலும் கதவுகள் அல்லது
தானியங்கி கதவுகளை பொருத்தக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட
வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி இக்பால்,
நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில்
வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனுவுக்கு நான்கு வாரங்களில்
பதிலளிக்கும்படி, போக்குவரத்துச் செயலர், கமிஷனர் மற்றும் போக்குவரத்துக்
கழகங்களின் நிர்வாக இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, "முதல் பெஞ்ச்'
உத்தரவிட்டது.

Similar topics
» விழாக்கால எஸ்.எம்.எஸ்.,களுக்கு கூடுதல் கட்டணம்: தடை கோரி மனு: ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
» தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து சீமான் வழக்கு-அரசுக்கு நோட்டீஸ்
» அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
» மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு
» ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1