ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டு பைலட்களுக்கு மட்டும் சலுகை காட்டுவது சரியா? பரிசீலிக்க உத்தரவு

Go down

வெளிநாட்டு பைலட்களுக்கு மட்டும் சலுகை காட்டுவது சரியா? பரிசீலிக்க உத்தரவு Empty வெளிநாட்டு பைலட்களுக்கு மட்டும் சலுகை காட்டுவது சரியா? பரிசீலிக்க உத்தரவு

Post by நவீன் Sat Aug 21, 2010 8:47 am

சென்னை:
தனியார் விமானங்களில் வெளிநாட்டு பைலட்கள் நியமனத்தில் குறைந்தபட்ச
அனுபவம், மருத்துவப் பரிசோதனை தளர்வு குறித்த ஆட்சேபனைகளை சிவில் விமானப்
போக்குவரத்து இயக்குனர் ஜெனரலிடம் தெரிவிக்கலாம் என்றும், அதை பரிசீலிக்க
வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்திய பைலட்கள் நலச்
சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: சிவில் விமானப் போக்குவரத்துத்
துறை வெளியிட்ட உத்தரவின்படி, வெளிநாட்டு பைலட்களை தனியார் விமான
நிறுவனங்கள் நியமிக்கும் போது, அவர்களுக்கு 2,000 மணி நேரம் விமானத்தை
இயக்கிய அனுபவம் இருக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட ரக விமானத்தை
இயக்குவதில் குறைந்தது 100 மணி நேரம் அனுபவம் இருக்க வேண்டும் என்றும்
கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ரக விமானத்தை இயக்குவதில் 100 மணி நேரம்
அனுபவம் இருந்தால் போதுமானது என்ற நிபந்தனை சரியல்ல. இந்த 100 மணி நேர
அனுபவத்தை பெற, ஒரு மாத காலம் போதும்; இது மிகவும் குறைவாகும். ஆனால்,
இந்திய பைலட்களுக்கு குறைந்தபட்சம் 5,000 மணி நேரம் அனுபவம் இருக்க
வேண்டும். குறிப்பிட்ட ரக விமானங்களில், 1,000 மணி நேரம் அனுபவம் இருக்க
வேண்டும். வெளிநாட்டு பைலட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனுபவ நிபந்தனையானது
மிகவும் குறைவானது. இந்திய பைலட்களுக்கும், வெளிநாட்டு பைலட்களுக்கும்
இடையே பாரபட்சம் காட்டப்படுகிறது. இவர்களுக்கு இடையே ஒரே தரத்தை பின்பற்ற
வேண்டும். இந்திய பைலட்கள் 55, 57, 59, 60 வயதை எட்டும் போது, அவர்களுக்கு
கூடுதலாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். இத்தகைய சோதனைகளுக்கு
வெளிநாட்டு பைலட்கள் உட்பட தேவையில்லை. வெளிநாட்டு பைலட்களுக்கு
குறைந்தபட்ச அனுபவத்தை விதித்தும், இந்திய, வெளிநாட்டு பைலட்களுக்கு இடையே
வெவ்வேறு மருத்துவப் பரிசோதனைகளை பின்பற்றுவது குறித்தும்,
பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த பாரபட்சமான
நிபந்தனைகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும். இந்திய பைலட்களுக்கு
இணையாக குறிப்பிட்ட ரக விமானங்களில் குறைந்தபட்ச அனுபவம் இல்லாத
வெளிநாட்டு பைலட்களை, தனியார் விமான நிறுவனங்களில் நியமிக்க தடை விதிக்க
வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி இக்பால்,
நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில்
சீனியர் வக்கீல் வி.பிரகாஷ், வக்கீல் ரமாபிரியா, மத்திய அரசு சார்பில்
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகினர். "முதல் பெஞ்ச்'
பிறப்பித்த உத்தரவு: பைலட்கள் நியமனம் தொடர்பான நகல் விதிமுறைகள், சிவில்
விமானப் போக்குவரத்து இயக்குனர் ஜெனரலின் வெப்சைட்டில்
வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதுகுறித்து கருத்துக்கள்
வரவேற்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, ஆட்சேபனைகளை சம்பந்தப்பட்ட ஆணையத்தின் முன், மனுதாரர்கள் தாக்கல்
செய்யலாம். இந்த ஆட்சேபனைகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம்,
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் பரிசீலித்து, நான்கு
மாதங்களில் இறுதி செய்ய வேண்டும். இவ்வாறு "முதல் பெஞ்ச்'
உத்தரவிட்டுள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» 2 ரூபாய்க்கு கொரோனா மருந்து- தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
» ரயில்களில் வெளிநாட்டு முதியோருக்கு கட்டணச் சலுகை ரத்து
» சீனாவில் 1 மணிநேரம் மட்டும் தடுக்கப்பட்ட வெளிநாட்டு வெப்சைட்டுகள்!
» பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு: ஏர் இந்தியாவுக்கு தகவல் ஆணையம் உத்தரவு
» பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum