புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை தலைமையிட அணி சாம்பியன் மூன்று பதக்கம் வென்றார் ஜாங்கிட் I_vote_lcapதுப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை தலைமையிட அணி சாம்பியன் மூன்று பதக்கம் வென்றார் ஜாங்கிட் I_voting_barதுப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை தலைமையிட அணி சாம்பியன் மூன்று பதக்கம் வென்றார் ஜாங்கிட் I_vote_rcap 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை தலைமையிட அணி சாம்பியன் மூன்று பதக்கம் வென்றார் ஜாங்கிட் I_vote_lcapதுப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை தலைமையிட அணி சாம்பியன் மூன்று பதக்கம் வென்றார் ஜாங்கிட் I_voting_barதுப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை தலைமையிட அணி சாம்பியன் மூன்று பதக்கம் வென்றார் ஜாங்கிட் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை தலைமையிட அணி சாம்பியன் மூன்று பதக்கம் வென்றார் ஜாங்கிட் I_vote_lcapதுப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை தலைமையிட அணி சாம்பியன் மூன்று பதக்கம் வென்றார் ஜாங்கிட் I_voting_barதுப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை தலைமையிட அணி சாம்பியன் மூன்று பதக்கம் வென்றார் ஜாங்கிட் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை தலைமையிட அணி சாம்பியன் மூன்று பதக்கம் வென்றார் ஜாங்கிட்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 8:39 am

தூத்துக்குடி: தூத்துக்குடி, வல்லநாட்டில் நடந்த போலீசாருக்கான மாநில
துப்பாக்கி சுடும் போட்டியில், சென்னை தலைமையிட அணி சாம்பியன் பட்டம்
வென்றது. சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், மூன்று வெள்ளிப்
பதக்கங்களை வென்றார். இங்குள்ள போலீஸ் துப்பாக்கிச் சுடும் தளத்தில்,
போலீசாருக்கு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் கடந்த 18ம் தேதி
துவங்கி நேற்று வரை நடந்தன. தென்மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம்,
வடக்கு மண்டலம், சென்னை மாநகர், சென்னை புறநகர், ஆயுதப்படை, சென்னை
தலைமையிடம் ஆகிய எட்டு அணிகளைச் சேர்ந்த ஆண், பெண் என இரு பிரிவுகளிலும்
உயரதிகாரிகள் முதல், போலீசார் வரை கலந்து கொண்டனர். ரைபிள், பிஸ்டல்,
கார்பைன் ரக துப்பாக்கிகளில் பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
தலைமையிட அணி சாம்பியன்: இம்மூன்று பிரிவு போட்டிகளிலும் 2,400க்கு 1,685
புள்ளிகள் பெற்று சென்னை தலைமையிட அணி (கமாண்டோ படை) ஒட்டு மொத்த
சாம்பியன் பட்டம் வென்றது. ஆயுதப்படை அணி 1,673 புள்ளிகளுடன்
இரண்டாமிடத்தையும், தென் மண்டல அணி 1,585 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும்
பெற்றன. மூன்று பதக்கம் வென்றார் ஜாங்கிட்: கார்பைன் துப்பாக்கி மூலம் 25
கஜம் பதுங்கி சுடுதலில், ஆயுதப்படை எஸ்.ஐ., நாகராஜன் முதலிடம் பிடித்து
தங்கப் பதக்கமும், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இரண்டாமிடம்
பிடித்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இதே பிரிவில் 50 கஜம் முட்டுப்
போட்டு சுடுதலில் ஆயுதப்படை எஸ்.ஐ., நாகராஜன் தங்கப் பதக்கமும், ஜாங்கிட்
வெள்ளிப் பதக்கமும் வென்றனர். கார்பைன் பிரிவில் சிறந்த சுடுவீரர்களில்
ஆயுதப்படை எஸ்.ஐ., நாகராஜன் தங்கமும், ஜாங்கிட் வெள்ளிப் பதக்கமும்
வென்றனர். பரிசளிப்பு விழாவில், ஐ.ஜி., தமிழ்செல்வன் (செயலாக்கம்),
ஜாங்கிட் ஆகியோர், வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயம், வீரர்களுக்கு பரிசு
வழங்கினர். மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., ஜெயந்த் முரளி, நெல்லை
டி.ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அபய்குமார்
சிங், தூத்துக்குடி எஸ்.பி., கபில்குமார் சரட்கர், அதிகாரிகள் கலந்து
கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள், அகில இந்திய துப்பாக்கி
சுடும் போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கவுள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக